சனி, 3 ஆகஸ்ட், 2019

CLIXSENSE:ஆகஸ்டு(2018)லிருந்து மார்ச் (2019) வரையான பகுதி நேர ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள்.(ரூ 43000/‍-)

ஆறு வருடங்களாக ஆன்லைன் ஜாப்பில் ஆக்டிவாக சம்பாதித்து வரும் நமது தளத்தில்,கடந்த ஆறு மாதங்களாக நம்மால் ஆன்லைனில் அதிகளவு ஆக்டிவாக இருக்க முடியாத காரணத்தினால் பல பேமெண்ட் ஆதாரங்களை வெளியிட முடியாவிட்டாலும் கிடைக்கும் பகுதி நேரத்தில் நமது ஆன்லைன் வேலைகளைப் பார்த்துக் கொண்டே கோல்டன் மெம்பர்களுக்கான‌ பயிற்சிகளையும்,வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றோம்.


இது நாம் பயிற்சி அளிக்கும் 20க்கும் மேற்பட்ட நிலையான வருமானம் அளித்து வரும் சர்வே தளங்களில் நம்பர் 1 தளமான க்ளிக்சென்ஸிலிருந்து பெற்ற வருமானம் மட்டுமே.மற்ற வருமான ஆதாரங்களை வெளியிட போதிய நேரமில்லாததால் வெளியிட இயலவில்லை என்றாலும் அவற்றிலிருந்தும் தொடர்ந்து வருமானங்களைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம்.மாதம் 10000க்கும் குறையாமல் பகுதி நேர வருமானங்களை அனைத்து மெம்பர்களும் ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.
--------------------------------------------------------------------------பகுதி நேரமாக‌ ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட ஆர்வமுடையவர்கள் முதலில் முயற்சி செய்ய வேண்டிய தளம் க்ளிக்சென்ஸ் என்றால் மிகையாகாது.சுமார் 12 ஆண்டுகளாக (2007 ஆம் ஆண்டிலிருந்து) எந்த முதலீடுமின்றி பணிகளை வழங்குவதுடன் இன்றும் எந்தப் புகாரும் இல்லாமல் சரியாகப் பணத்தினை உடனுக்குடன் அளித்து வருவது இந்த தளத்தின் சிறப்பாகும்.அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் ஜாப்பில் பணமீட்ட வழிகாட்டி வரும் நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப் தளமும் முதல் தளமாக இந்த தளத்தினைப் பரிந்துரைப்பதுடன் இந்த தளத்தில் எப்படி பணமீட்டுவது என்பதற்கான வழிகாட்டுதலையும் கோல்டன் மெம்பர்களுக்கு அளித்து வருகின்றது.இதனைப் போன்றே 20க்கும் மேற்பட்ட ஆன்லைன் ஜாப் தளங்களில் எந்த முதலீடுமின்றி பணமீட்ட பயிற்சி அளித்து வருகின்றோம்.6 ஆண்டுகளாக நமது பண ஆதாரங்களை வெளியிட்டும் வருகின்றோம்.அந்த வகையில் கடந்த ஆகஸ்டு(2018)லிருந்து மார்ச் (2019) வரையான நாம் க்ளிக்சென்ஸில் பகுதி நேரமாக பணமீட்டிய ரூ 43000/‍‍--க்கான‌ ஆன்லைன் ஜாப் வருமான ஆதாரங்கள் இவை.இது போன்று பல தளங்களிலும் ஈட்டிய பண ஆதாரங்களை நமது தளத்தில் பார்க்கலாம்.ஆன்லைன் ஜாப்பில் முதலீடின்றி சம்பாதிக்கவும்..அவ்வப்பொழுது ஏற்படும் மாற்றங்களையும் அறிந்து செயல்பட நமது தளத்தினைப் போல கடந்த ஆறு ஆண்டுகளாக வழிகாட்டி வரும் நிலையான தளங்கள் என்பது தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம் உட்பட பிற மொழிகளிலும் மிகக் குறைவே என்பதால் நமது தளத்துடன் இணைந்து செயல்படுங்கள்.வாழ்நாள் முழுவது ஆன்லைனில் பணமீட்டிக் கொண்டே இருங்கள்.வாழ்த்துக்கள்.க்ளிக்சென்ஸ் போன்று 10க்கும் மேற்பட்ட நேர்மையாகப் பணமளிக்கும் சர்வே தளங்களில் இது போன்று பேமெண்ட்டினை நாம் உடனுக்குடன் பெற்று வருகின்றோம்.தினசரி சர்வே வீடியோக்கள் நமது கோல்டன் கார்னரில் அப்ளோட் செய்யப்பட்டு வருகின்றது.சர்வே தளங்களில் வேலை செய்ய எந்த முதலீடும் தேவையில்லை,எந்த ரெஃப்ரல் மார்க்கெட்டிங்கும் செய்யத் தேவையில்லை.

அரை மணி நேர வேலைகளில் ரூ 50 முதல் ரூ500 வரை கூட வருமானம் கிடைக்கும்.

நாம் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திலிருந்து வருமானம் பார்க்கலாம் என்பதுதான் இந்த வேலைகளின் தனிச் சிறப்பாகும்.பகுதி நேர வருமானம் பார்க்க நினைப்பவர்கள் தினம் 2 மணி நேரமும்,முழு நேர ஆர்வலர்கள் தினம் 5 மணி நேரமும் செலவழித்தால் போதுமானது.மாதம் பத்தாயிரம் ரூபாய் சர்வ சாதாரணமாகச் சம்பாதிக்கலாம்.தேவை சரியானப் பயிற்சி,சற்று சாதுரியமான யுக்திகள்.

ஓரளவு ஆங்கில அறிவும்,இணையப் பழக்கமும் போதுமானவை.

6 ஆண்டுகளாக நமது தளத்தினை தொடர்ந்து வருபவர்கள் ஆன்லைன் ஜாப்பில் பகுதி நேரமாக இப்பொழுது மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதித்து வருகின்றார்கள்.நமது தளத்தில் பயிற்சி பெற ஆண்டுச் சந்தா வெறும் ரூ 500/‍ மட்டுமே.விவரங்கள் பார்க்க..viewtopic.php?f=24&t=77&sid=7beec919958 ... b489b16ca2பயிற்சி எடுத்து பணம் சம்பாதியுங்கள்.க்ளிக்சென்ஸில் சம்பாதிக்க, இலவச உதவி மற்றும் வீடியோக்கள் பெற இந்த பேனரைச் சொடுக்கி நமது ரெஃப்ரலாக இணைந்து கொள்ளவும்.https://www.clixsense.com/?9700867


aug18.png


sep18.png


oct18.png

skrillNovdec18.png


skrillnov2p.png

skirll2019.png

skrill2019p2.png

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக