புதன், 15 நவம்பர், 2017

ETHEREUM எங்கே செல்லும்? முதலீடு செய்ய எளிதான டிப்ஸ்.

நாம் 10 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான‌ ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.

$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.

தற்பொழுது $339 மதிப்பில் வர்த்தகம் ஆகிவருகின்றது.அதாவது $43 இலாபம்.பத்து நாட்களில் 15% இலாபம்.

விரைவில் இது $430 ஐ நெருங்கும் என்றாலும் அவ்வப்பொழுது இலாபத்தினைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.
பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.இன்னும் இது போன்ற‌ பல பாரெக்ஸ் முதல் பங்குச் சந்தை வரை எளிதில் இலக்குகளைக் கணிக்கும்  வர்த்தக முறைகளை நமது கோல்டன் கார்னரில் கற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக