ஞாயிறு, 26 நவம்பர், 2017

25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது.

பல தீவிர வழிமுறைகளைப் பரிசோதித்த பிறகு அவற்றில் மிக எளிதான ஆன்லைன் வேலைகளான சர்வே வேலைகளில் பல நுணுக்கங்களை புகுத்தி சுமார் பத்து தளங்களின் மூலமே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வழிமுறைகளை மெம்பர்களுக்கு தினசரி வீடியோ பயிற்சியாக அளித்து வருகின்றது.

அந்த வகையில் நேற்று நாம்  ஒரேயொரு சர்வே மூலம்  சுமார் 25 நிமிட வேலையில் ரூ 750  மதிப்புள்ள சர்வேயினை முடித்த‌  வீடியொ ஆதாரம் இது .

இது போன்று தினம் பல சர்வே வேலைகளை முடிப்பதன் மூலம் தினம் ரூ 300க்கு குறையாமல் சம்பாதிக்கலாம் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நமது"ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் பார்க்கலாம்.பயிற்சி,முயற்சி இவை இரண்டுமே ஆன்லைன் வேலைகளில் நீங்கள் நிலைத்திருக்க உதவும்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


சர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.


சர்வே வேலைகள் முதலீடில்லாத குறைந்த நேரத்தில் அதிக கூலி தரும் வேலைகள் என்பதால் இந்த வேலைகளை முழு நேரமாகவோ,பகுதி நேரமாகவோ எல்லோரும் எடுத்துச் செய்யலாம்.

5 நிமிடத்திலிருந்து அரைமணி நேரம் செய்யக்கூடிய இந்த வேலைகளில் சாதாரணமாக ஒரு சர்வேக்கு ரூ 50 முதல் ரூ1000 வரை கூட கூலி கிடைக்கும்.இந்த தினசரி சர்வேக்களின் வீடியோக்கள் நமது கோல்டன் கார்னர் பகுதியில் அவ்வப்பொழுது பதிவேற்றப்படுவதால் நமது கோல்டன் மெம்பர்கள் தினம் ரூ300க்கும் குறையாமல் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கு எத்தனையோ வீடியோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன.

Visit our Forum GOLDEN CORNER

http://forum.allinallonlinejobs.com

அந்த வகையில் நேற்று நாம்  ஒரேயொரு சர்வே மூலம்  சுமார் 25 நிமிட வேலையில் ரூ 750  மதிப்புள்ள சர்வேயினை முடித்த‌  வீடியொ ஆதாரம் இது .
ஞாயிறு, 19 நவம்பர், 2017

இலக்கினை எட்டிய ETHEREUM : கணித்ததும் நடந்ததும்??

நாம் 15 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான‌ ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.


$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.

ETHEREUM நாம் கணித்த படியே எதிர்பார்த்த இலக்கினை ($296 to $350)அடைந்துவிட்டது.

$300 முதலீட்டில் (ரூ 20000) வெறும் 15 நாட்களில் சுமார் $54 (ரூ3500) இலாபம் கொடுத்திருக்கின்றது.

இந்த முதலீடு கண்மூடித்தனமாகச் செய்யப்பட்டது அல்ல.சார்ட் சொல்லும் பாதையில் பயணித்தால் பங்குச் சந்தை முதல் ஃபாரெக்ஸ் ட்ரெடிங் வரை ஒரு உத்தேசமான இலாபத்தினை உறுதியாகப் பெறலாம் என்பதற்கு ஓர் உதாரணம்.


அதற்கான அத்தனைப் ‍பயிற்சிகளும்,வீடியோக்களும்,சூத்திரங்களும் நமது டைமென்ட் கார்னரில் பதிவேற்றப்பட்டுள்ளன.

படித்துப் பயிற்சி எடுத்து ஒரு பாதுகாப்பான முதலீட்டினை மேற்கொள்ளுங்கள்.

தற்பொழுது முழுமையாக இலாபத்தினைப் புக் செய்ய விரும்புகின்றவர்கள் புக் செய்து கொள்ளலாம்.

$430 எனும் இலக்கினை எட்டிப்பிடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகுமென்பதால் காத்திருக்க விரும்புகின்றவர்கள் $320 ஐ நஷ்டத் தடுப்பாக உயர்த்திக் கொண்டு hold செய்யலாம்.


புதியதாக வாங்குகின்றவர்கள் அடுத்த பரிந்துரையில் (Once crossing $356 and above)நாம் சொல்லும் விலையில் வாங்கலாம்.


பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.புதன், 15 நவம்பர், 2017

ETHEREUM எங்கே செல்லும்? முதலீடு செய்ய எளிதான டிப்ஸ்.

நாம் 10 நாட்கள் முன்பு கொடுத்த டிப்ஸின்படியே பிட்காயினுக்கு மாற்றான‌ ETHEREUM எனும் ALTCOIN CRYPTO CURRENCY யின் விலை எகிற ஆரம்பித்துவிட்டது.

$270 நஷ்டத்தடுப்பினைப் பாதுகாப்பாக கருத்தில் கொண்டு $296 ல் வாங்கச் சொல்லி பரிந்துரைத்தோம்.

தற்பொழுது $339 மதிப்பில் வர்த்தகம் ஆகிவருகின்றது.அதாவது $43 இலாபம்.பத்து நாட்களில் 15% இலாபம்.

விரைவில் இது $430 ஐ நெருங்கும் என்றாலும் அவ்வப்பொழுது இலாபத்தினைக் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.
பதிவின் விவரங்கள் பார்க்க மற்றும் ஃபாலோ செய்ய இங்கே CLICK செய்யவும்.இன்னும் இது போன்ற‌ பல பாரெக்ஸ் முதல் பங்குச் சந்தை வரை எளிதில் இலக்குகளைக் கணிக்கும்  வர்த்தக முறைகளை நமது கோல்டன் கார்னரில் கற்றுக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 12 நவம்பர், 2017

INSTANT CASH BACK (ரூ300 வரை ) தரும் இரண்டு APPS (GOOGLE,PHONEPE)

இப்படி எத்தனையோ பதிவுகளைப் பார்த்து பலர் எதிலுமே பணம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்.

அதனால் அலட்சியம் செய்யாமல் இந்தப் பதிவினைப் படித்தால் உடனடி வருமானத்தினைப் பெறலாம்.

இந்த இரண்டு (GOOGLE,PHONEPE) புகழ் பெற்ற நிறுவனங்களின் APPS கள் மூலம் INSTANT CASH BACK ஆக ரூ 300 வரை உடனடியாகவும்,நண்பர்களுக்கு ரெஃப்ர் செய்வதன் மூலம் ரூ 30000க்கும் மேலும் சம்பாதிக்கலாம்.

இந்த இணைப்பினைக் க்ளிக் செய்தால் PHONEPE ஆப்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டு விடும்.

https://phon.pe/ru_radhaty5f

இதற்கு நீங்கள் இன்ஸ்டால் செய்து இரண்டு UPI பரிமாற்றங்கள் செய்தால் போதும்.


முதலாவதாக PHONEPE நிறுவன ஆப்ஸ் மூலம் எப்படி ரூ 300 வரை இண்ஸ்டட் கேஷ் பேக் பெறுவது என்பதை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


தற்பொழுது முதன் முதலாக (First time Jio recharge) இந்த ஆப்ஸ் மூலம் குறைந்தபட்சம் ரூ300க்கு மேல் JIO RECHARGE செய்பவர்களுக்கு ரூ75/-ஆக திரும்ப கிடைக்கின்றது.

இந்த ஆஃபர் இன்று 06 NOV 2017 முதல் 10 நவம்பர் 2017 வரை மட்டுமே.

இந்த கால கட்டத்திற்குள் ஜியோ ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் உள்ள மெம்பர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

இரண்டாவதாக இதே UPI பரிமாற்ற முறையில் GOOGLE நிறுவனத்தின் TEZ ஆப்ஸினை இன்ஸ்டால் செய்து உங்கள் GOOGLE TEZ FRIEND LISTல் இருப்பவர்களுக்கு ஒரு ரூபாய் அனுப்பினால் போதும்.

உடனடியாக ரூ 51 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.இது போக நீங்கள் ரெஃப்ர செய்யும் ஒவ்வொருவருக்கும் ரூ51 கமிசனாக உங்களுக்கும் கிடைக்கும்.இதன் மூலம் அதிகபட்சம் ரூ9000 வரை சம்பாதிக்கலாம்.

இதற்கான வழிமுறைகள் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த இணைப்பினைக் க்ளிக் செய்தால் GOOGLE TEZ ஆப்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டு விடும்.

 Enter referral code H14t1 

Google Tez Refer & Earn Offer

1] First of all, download Tez app on your android phone. 

Enter referral code H14t1 if it prompts or click this given below link from your smartphone mail ID.
It will directly redirected you into Google play store for App download.

Make your first payment and we both get ₹51! 


2] Now open it and enter your mobile number. Make sure that the number you have provided is already linked with any of your bank account.

3] After adding mob number, Tez will start searching for the bank accounts and it will show you on the screen. Select the one which you want to set as a default for making & receiving payments.

4] Once the above step is over, start sending money or try making payment from Tez. If you don’t have anyone who is using Tez, then you can use number 80xxxxxx99 and send any amount (even 1 Rupee) on it. 

5] As soon as you complete the transaction, you get 51 Rs bonus!

6] Now head over to the app’s homepage and swipe upwards until you see following options:

Tez referral code 

H14t1 


7] There are 2 options : Rewards & Offers. You have to select 2nd option as shown in the screenshot.

8] On the next page, you will see the Tez Refer & Earn Offer.

Invite Friends to Tez and You Each Get 51 Rs. You will both be paid when you friend makes his first payment.

9] Simply click on invite friends and note down your referral link. Share it using whatsapp, direct messaging or in any other way you are convenient with.

10] Your friend has to download Tez from your link & make any payment using UPI.


Actually, there is nothing like Tez refer code and it’s not required at all. Only important thing is your referral link and you can easily generate it using the steps mentioned above.

GOOGLE TEZ OFFER DETAILS

Tez Referral code Send Re 1 to 80xxxxxx99
Benefits Rs 51 cashback
Valid for New users
Maximum earnings 9000 Rs
Last date 1 April 2018
Terms & Conditions

1] This offer is valid till 1st April 2018.

2] You can earn maximum 9000 Rs per account from this Google Tez app referral program.

3] Invited friend must be a new/first time user of Tez. If he has already installed and used the app before then you will not get referral bonus.

4] All the money earned from this campaign can be withdrawn to your bank account.

Earning Proof

how to redeem tez earning
How to Redeem or Withdraw Referral Cashback in Bank?

You don’t need to do anything to transfer money from Tez wallet to bank account. Within 48 hours, your cashback will be automatically deposited in the bank account which you have linked with Google Tez app.

For any other information, please leave your reply below. I will get back to you as soon as possible.


ஞாயிறு, 5 நவம்பர், 2017

செப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-

செப்டம்பர்&அக்டோபர் (2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 11400/-பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன.

5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நமது " ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் இதற்கான அத்தனை ஆதாரங்களையும் மாதம் தவறாமல் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

எந்த வேலைகளில் எப்படி சம்பாதிக்கின்றோம் என்பதையும் தெளிவாக பல கட்டுரைகளில் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம்.

குறிப்பாக நமது கடந்த 5 ஆண்டு கால அனுபவத்தில் ஆன்லைன் வேலைகளில் மிக எளிதானதும்,குறைந்த நேரத்தில் அதிக பணமீட்ட வாய்ப்புள்ள வேலைகள் எதுவென்று கேட்டால் சர்வே வேலைகளையே அதிகம் பரிந்துரைப்போம்.

இதற்கு சராசரியாக தினம் பத்து தளங்களை நாம் "ஃபாலோ" செய்தால் போதுமானது.

இந்த தளங்களிலேயே நாம் ஃபாலோ செய்து அதில் முடிக்கும் சர்வே வேலைகளை நமது கோல்டன் கார்னரில் தினசரி வீடியோவாகப் பதிவிட்டு கோல்டன் மெம்பர்களுக்கு பதிவிட்டு வருகின்றோம்.

சர்வே வேலைகள் எளிதானவைதான்.ஆனால் சரியான தளங்களில்,சரியான நேரங்களில் சரியாகச் செய்தால்தான் நாம் சம்பாதிக்க முடியும்.அதற்கான அத்தனைப் பயிற்சிகளும்,டிப்ஸ்களும் கோல்டன் கார்னரில் கொடுக்கப்பட்டு தினம் உங்களோடு உங்களாக பணி புரிந்து வேலைகளை வீடியோப் பயிற்சியாகவும்,ஆதாரங்களை மாதந்தோறும் வெளியிடும் ஒரே ஆன்லைன் ஜாப் தளம் நமது தளமேயாகும்.

எத்தனையோ ஆன்லைன் ஜாப் தளங்களையும் வேலைகளையும் பார்த்திருப்பீர்கள். எதிலாவது நிலைத்திருக்கிறீர்களா எனத் தேடினால் கிடைப்பவர்கள் வெகு சிலரே.

ஆனால் நமது தளத்தினை 5 வருடங்களாகப் ஃபாலோ செய்யும் பல கோல்டன் மெம்பர்களுக்கு இன்று ஆன்லைன் வேலைகள் அத்துப்படியாகிவிட்டன.

அவர்கள் எந்த நேரத்திலும் எந்த வயதிலும் தங்கள் அனுபவத்தினைப் பயன்படுத்தி ஆன்லைன் வேலைகளில் பகுதி நேரமாக பணம் சம்பாத்திக்க  ஆண்டுச் சந்தா வெறும் ஐநூறு ரூபாயில் பல வழிகளை நமது தளம் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.

நமது கோல்டன் கார்னரில் UPLOAD செய்யப்படும் பயிற்சி வீடியோக்கள் மற்றும் தினசரி வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு எந்த அளவு ஆக்டிவாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க உதவும் என்பதற்கான ஆதாரங்களுக்கான பதிவுகள் இங்கேயுள்ளன.படித்துப் பார்த்து பயிற்சியில் இணையலாம்.

http://www.allinallonlinejobs.com/2017/03/survey-jobs-70000-upload.html

நமது நான்கு வருட மாதாந்திர பண ஆதாரங்களையும் இங்குள்ள‌ பதிவுகளில் காணலாம்.

அந்த வகையில் செப்டம்பர்&அக்டோபர் (2017) மாதங்களுக்கான‌ ரூ 11400/‍‍- மதிப்புள்ள‌ ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்  இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

சராசரியாக மாதம் ரூ 10000 என்ற நமது இலக்கில் நான்கு வருடங்களாக‌ நாம் குறையாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

புதியதாக வரும் மெம்பர்கள் சர்வே வேலைகளைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் முயற்சி செய்வதில்லை.இவை வெறும் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வேலைகள்தான்.

சர்வே வேலைகளுக்கு முதலீடு தேவையில்லை.ஆட் சேர்ப்பு தேவையில்லை.5 நிமிடம் முதல் அரை மணி நேரம் சரியாகப் பதிலளித்தால் ரூ 30 முதல் ரூ 400 வரை கூட சர்வ சாதாரணமாக சம்பாதிக்கலாம்.அந்த அளவிற்கு தினம் வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

உங்களுக்கு கிடைக்கும் பகுதி நேரத்தினையோ முழு நேரத்தினையோ பயன்படுத்தினால் இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கலாம்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.


Rs 5800/- PAYZA STATEMENT FOR SEP & OCT 2017


Rs 1300/- PAYPAL STATEMENT FOR SEP & OCT 2017
Rs 4300/- AMAZON,FLIPKART,PAYTM VOUCHERS &BANK STATEMENT FOR SEP & OCT 2017