வியாழன், 26 அக்டோபர், 2017

PHONEPE APPS:அதிகபட்சம் ரூ175 வரைக்கான UPI CASHBACK ஆஃபர்(31 OCT 2017 வரை மட்டுமே)

புகழ் பெற்ற இந்த PHONEPE  நிறுவனத்தின் ஆப்ஸினை உங்கள் ஆன்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்து UPI PAYMENT METHODS மூலம் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் 100% கேஷ் பேக் மற்றும் நண்பர்களையும் இன்ஸ்டால் செய்ய வைப்பதன் மூலமும் நீங்கள் அளவில்லாமல் பணமீட்டலாம்.

இந்த  PHONEPE ஆப்ஸினை டவுன்ளோட் செய்ய கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தவும்.இந்த இணைப்பினைக் க்ளிக் செய்தால் PHONEPE ஆப்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டு விடும்.

https://phon.pe/ru_radhaty5f

அதில் வழக்கம் போல SIGNUP ஆகி,மெயில் கன்ஃஃபார்ம் செய்து லாக் இன் ஆகி HOME>WALLET TOPUP க்குச் சென்று குறைந்த பட்சம் ரூ50க்கு டாப் அப் செய்தால் ரூ50 கேஷ் பேக் (100%)இந்த ஆப்ஸிலேயே கிடைக்கும்.

ஆனால் முதல் டாப் அப்பினை UPI PAYMENT அல்லது டெபிட் கார்டு வழியாகச் செய்யலாம்.

இதற்கு PROMO CODE கிடையாது.கடைசி நாளும் கிடையாது.

இரண்டாவதாக HOME>MONEY TRANSFER என்ற ஆஃபர் SECTION இருக்கும்.

இந்த ஆஃபரை UPI வழிமுறையின் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.

இரண்டாவதாக இந்த ஆஃபரை புதிய மற்றும் பழைய மெம்பர்கள் இருவருமே பயன்படுத்தலாம்.

இந்த ஆஃபருக்கு நீங்கள் செய்யும் பேமெண்ட் முறை UPI (UNITED PAYMENT METHOD) எனப்படும் புதிய PAYMENT METHODஆக இருக்க வேண்டும்.

இது வெகு எளிதான பரிமாற்ற முறைதான்.APPSல் ரீசார்ஜ் செய்ய வேண்டிய ஏதாவது ஒரு மொபைல் நம்பரைக் கொடுத்து குறைந்தது ரூ50க்கு டாப் அப் என்டர் செய்து பிறகு  கீழே சென்றால் UPI என்ற ஒரு ஆப்சன் இருக்கும்.

இதில் க்ளிக் செய்தவுடன் AXIS UPI GATEWAY என்று வரும்.அதில் SELECT BANK என்ற இடத்தில் அழுத்தினால் எல்லா வங்கிகளின் பெயரும் வரும்.அதில் உங்கள் வங்கியின் பெயரை செலெக்ட் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி சில டிஜிட் நம்பர்களைக் காட்டும்.அது உங்கள் வங்கி நம்பர்தானா என்று சரிபார்த்துவிட்டு ஓ.கே செய்தால் அந்த ஆப்ஸ்லிருந்து உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பப்படும்.SMS செய்வ‌தற்கான அடிப்படை பேலென்ஸாவது உங்கள் மொபைலில் இருக்கிறதா எனச் சரிபார்த்து ஆரம்பிக்கவும்.

இந்த எஸ் எம் எஸ் மூலம் வரும் வங்கியின் OTP NUMBER அந்த ஆப்ஸில் OTP VERIFY தானாகவே டிஸ்ப்ளே ஆகி கன்ஃபார்ம் ஆகிவிடும்.

பிறகு அந்த ஆப்ஸில் உங்கள் டெபிட் கார்டு நம்பரின் கடைசி 6 டிஜிட் நம்பர்களையும் EXPIRED VALIDITY /மாதம் /வருடங்களையும் என்டர் செய்தால் போதுமானது.

உங்கள் UPI முறை உறுதி செய்யப்பட்டு பேமெண்ட் செலுத்தப்பட்டு ரூ50 ரீசார்ஜ் ஆகியும் விடும்.

அதே நேரத்தில் ரூ50 உங்கள் PHONEPE கணக்கில் உடனடியாக CASH BACK ஆகிவிடும்.


குறிப்பு.

இந்த ஆஃபர் ஒரு ஆப்ஸிற்கு ஒரு முறை மட்டுமே.PHONEPE கணக்கில் பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பரும்,வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கு மொபைல் நம்பரும்,நீங்கள் SMS அனுப்ப செலெக்ட் செய்யும் நம்பரும்(SIM1 OR SIM2) ஒரே நம்பராக இருக்க வேண்டியது மிக அவசியம்.

அதாவது நீங்கள் வேறு நபருக்கு பணமாகவும் அனுப்பலாம் அல்லது மொபைல் ரீசார்ஜ்ம் செய்யலாம்.அதில் 50% அதாவது அதிகபட்சமாக ரூ75 வரை கேஷ் பேக் ஆகும்.

ரூ100க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ50ம்,ரூ150க்கு மேலே எவ்வளவு டாப் அப் செய்தாலும் அல்லது பணமாக மற்றவருக்கு அனுப்பினாலும் ரூ75 வரை கிடைக்கும்.

அதன் பிறகு 2,3,4 UPI பரிமாற்றங்களுக்கு கேஷ் பேக் கிடையாது.

இதே UPI முறையில் 5 வது பரிமாற்றம் செய்யும் பொழுது இதே 50% கேஷ் பேக் ரூ 50 வரை கிடைக்கும்.

இந்த ஆஃபர் 31 அக்டோபர் வரை மட்டுமே.

மேலும் நீங்கள் ரெஃபர் செய்யும் ஒவ்வொரு நபரும் இதே UPI பரிமாற்றங்களை ஒரு முறை செய்தால் உங்களுக்கு ரூ 100 கிடைக்கும்.

அதற்கு நீங்கள் MY ACCOUNT என்ற ஆப்ஷனில் INVITE AND EARN என்று இருக்கும் இடத்தில் உள்ள ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி WHATSAPP,FACEBOOK LITE,MESSAGING அல்லது மெயில் மூலம் மற்றவர்களை இணைக்க வேண்டும்.
--------------------

இந்த ஆப்ஸினை டவுன்ளோட் செய்ய கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தவும்.


நமது ரெஃபர்ல் லிங்கினைப் பயன்படுத்திச் சரியாக இணைந்து சரியாக ஆஃபரைப் பயன்படுத்தினால் நமக்கு ரூ100 கிடைக்கும்.

சரியாகச் செய்யும் நபர்கள் அதில் ரூ50 ஐ கேஷ் பேக் ஆக நமது தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலலாம்.நமது கேஷ் பேக்கினைப் பெற குறைந்தது ஒரு முறையாவது UPI ஐ பயன்படுத்தி டாப் அப் அல்லது பணப்பரிமாற்றம் செய்திருக்க வேண்டும் என்பதால் முதன் முறையிலேயே இதனைச் செய்து விடுவது நல்லது.

சரியாகச் செய்துவிட்டு இங்கு பின்னூட்டமிட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆப்ஸிலிருந்து பெற்ற CASHBACK OFFER CREDITS ஆதாரங்கள்.

2 கருத்துகள்: