வியாழன், 26 அக்டோபர், 2017

PHONEPE APPS:அதிகபட்சம் ரூ175 வரைக்கான UPI CASHBACK ஆஃபர்(31 OCT 2017 வரை மட்டுமே)

புகழ் பெற்ற இந்த PHONEPE  நிறுவனத்தின் ஆப்ஸினை உங்கள் ஆன்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்து UPI PAYMENT METHODS மூலம் பணப் பரிமாற்றம் செய்வதன் மூலம் 100% கேஷ் பேக் மற்றும் நண்பர்களையும் இன்ஸ்டால் செய்ய வைப்பதன் மூலமும் நீங்கள் அளவில்லாமல் பணமீட்டலாம்.

இந்த  PHONEPE ஆப்ஸினை டவுன்ளோட் செய்ய கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தவும்.இந்த இணைப்பினைக் க்ளிக் செய்தால் PHONEPE ஆப்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டு விடும்.

https://phon.pe/ru_radhaty5f

அதில் வழக்கம் போல SIGNUP ஆகி,மெயில் கன்ஃஃபார்ம் செய்து லாக் இன் ஆகி HOME>WALLET TOPUP க்குச் சென்று குறைந்த பட்சம் ரூ50க்கு டாப் அப் செய்தால் ரூ50 கேஷ் பேக் (100%)இந்த ஆப்ஸிலேயே கிடைக்கும்.

ஆனால் முதல் டாப் அப்பினை UPI PAYMENT அல்லது டெபிட் கார்டு வழியாகச் செய்யலாம்.

இதற்கு PROMO CODE கிடையாது.கடைசி நாளும் கிடையாது.

இரண்டாவதாக HOME>MONEY TRANSFER என்ற ஆஃபர் SECTION இருக்கும்.

இந்த ஆஃபரை UPI வழிமுறையின் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.

இரண்டாவதாக இந்த ஆஃபரை புதிய மற்றும் பழைய மெம்பர்கள் இருவருமே பயன்படுத்தலாம்.

இந்த ஆஃபருக்கு நீங்கள் செய்யும் பேமெண்ட் முறை UPI (UNITED PAYMENT METHOD) எனப்படும் புதிய PAYMENT METHODஆக இருக்க வேண்டும்.

இது வெகு எளிதான பரிமாற்ற முறைதான்.APPSல் ரீசார்ஜ் செய்ய வேண்டிய ஏதாவது ஒரு மொபைல் நம்பரைக் கொடுத்து குறைந்தது ரூ50க்கு டாப் அப் என்டர் செய்து பிறகு  கீழே சென்றால் UPI என்ற ஒரு ஆப்சன் இருக்கும்.

இதில் க்ளிக் செய்தவுடன் AXIS UPI GATEWAY என்று வரும்.அதில் SELECT BANK என்ற இடத்தில் அழுத்தினால் எல்லா வங்கிகளின் பெயரும் வரும்.அதில் உங்கள் வங்கியின் பெயரை செலெக்ட் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கின் கடைசி சில டிஜிட் நம்பர்களைக் காட்டும்.அது உங்கள் வங்கி நம்பர்தானா என்று சரிபார்த்துவிட்டு ஓ.கே செய்தால் அந்த ஆப்ஸ்லிருந்து உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு எஸ் எம் எஸ் அனுப்பப்படும்.SMS செய்வ‌தற்கான அடிப்படை பேலென்ஸாவது உங்கள் மொபைலில் இருக்கிறதா எனச் சரிபார்த்து ஆரம்பிக்கவும்.

இந்த எஸ் எம் எஸ் மூலம் வரும் வங்கியின் OTP NUMBER அந்த ஆப்ஸில் OTP VERIFY தானாகவே டிஸ்ப்ளே ஆகி கன்ஃபார்ம் ஆகிவிடும்.

பிறகு அந்த ஆப்ஸில் உங்கள் டெபிட் கார்டு நம்பரின் கடைசி 6 டிஜிட் நம்பர்களையும் EXPIRED VALIDITY /மாதம் /வருடங்களையும் என்டர் செய்தால் போதுமானது.

உங்கள் UPI முறை உறுதி செய்யப்பட்டு பேமெண்ட் செலுத்தப்பட்டு ரூ50 ரீசார்ஜ் ஆகியும் விடும்.

அதே நேரத்தில் ரூ50 உங்கள் PHONEPE கணக்கில் உடனடியாக CASH BACK ஆகிவிடும்.


குறிப்பு.

இந்த ஆஃபர் ஒரு ஆப்ஸிற்கு ஒரு முறை மட்டுமே.PHONEPE கணக்கில் பதிவு செய்திருக்கும் மொபைல் நம்பரும்,வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கு மொபைல் நம்பரும்,நீங்கள் SMS அனுப்ப செலெக்ட் செய்யும் நம்பரும்(SIM1 OR SIM2) ஒரே நம்பராக இருக்க வேண்டியது மிக அவசியம்.

அதாவது நீங்கள் வேறு நபருக்கு பணமாகவும் அனுப்பலாம் அல்லது மொபைல் ரீசார்ஜ்ம் செய்யலாம்.அதில் 50% அதாவது அதிகபட்சமாக ரூ75 வரை கேஷ் பேக் ஆகும்.

ரூ100க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ50ம்,ரூ150க்கு மேலே எவ்வளவு டாப் அப் செய்தாலும் அல்லது பணமாக மற்றவருக்கு அனுப்பினாலும் ரூ75 வரை கிடைக்கும்.

அதன் பிறகு 2,3,4 UPI பரிமாற்றங்களுக்கு கேஷ் பேக் கிடையாது.

இதே UPI முறையில் 5 வது பரிமாற்றம் செய்யும் பொழுது இதே 50% கேஷ் பேக் ரூ 50 வரை கிடைக்கும்.

இந்த ஆஃபர் 31 அக்டோபர் வரை மட்டுமே.

மேலும் நீங்கள் ரெஃபர் செய்யும் ஒவ்வொரு நபரும் இதே UPI பரிமாற்றங்களை ஒரு முறை செய்தால் உங்களுக்கு ரூ 100 கிடைக்கும்.

அதற்கு நீங்கள் MY ACCOUNT என்ற ஆப்ஷனில் INVITE AND EARN என்று இருக்கும் இடத்தில் உள்ள ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தி WHATSAPP,FACEBOOK LITE,MESSAGING அல்லது மெயில் மூலம் மற்றவர்களை இணைக்க வேண்டும்.
--------------------

இந்த ஆப்ஸினை டவுன்ளோட் செய்ய கீழ்கண்ட ரெஃப்ரல் லிங்கினைப் பயன்படுத்தவும்.


நமது ரெஃபர்ல் லிங்கினைப் பயன்படுத்திச் சரியாக இணைந்து சரியாக ஆஃபரைப் பயன்படுத்தினால் நமக்கு ரூ100 கிடைக்கும்.

சரியாகச் செய்யும் நபர்கள் அதில் ரூ50 ஐ கேஷ் பேக் ஆக நமது தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலலாம்.நமது கேஷ் பேக்கினைப் பெற குறைந்தது ஒரு முறையாவது UPI ஐ பயன்படுத்தி டாப் அப் அல்லது பணப்பரிமாற்றம் செய்திருக்க வேண்டும் என்பதால் முதன் முறையிலேயே இதனைச் செய்து விடுவது நல்லது.

சரியாகச் செய்துவிட்டு இங்கு பின்னூட்டமிட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இந்த ஆப்ஸிலிருந்து பெற்ற CASHBACK OFFER CREDITS ஆதாரங்கள்.

சனி, 21 அக்டோபர், 2017

TOP CASH BACK : கேஷ் பேக் ஆஃபர்ஸ் ரூ 3000 வரைக்கான பேமெண்ட் ஆதாரங்கள்

ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது உங்களின் ஷாப்பிங் மதிப்பில் 1% முதல் 10% வரை திரும்பத் தரும் தளங்கள்தான் CASH BACK தளங்கள்.

நீங்கள் சாதாரண ரீசார்ஜ் செய்பவராக இருந்தாலும் சரி,மிகப் பெரிய அளவில் டிவி,ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்குபவராக இருந்தாலும் சரி இவற்றில் உள்ள ஆஃபர்கள் மூலம் சென்று புக் செய்யும் போது உங்களுக்கான கேஷ் பேக் உறுதி செய்யப்படும்.

அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமான 2 தளங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.

ஆனால் உலகளவில் பல நாடுகளில் இது போன்ற  CASH BACK தளங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் 1 தளமான TOP CASH BACK இப்போது இந்தியாவிலும் செயல்படுகின்றது.


ஏற்கனவே இதன் அமெரிக்க‌ தலைமைத் தளத்தில் எந்தவித பர்சேஸும் செய்யாமலேயே பல இலவச ஆஃபர்கள் மூலம் நாம் ஏற்கனவே பல பே அவுட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் இந்தியாவிலிருந்து செயல்படும் இந்த தளம் அதிக சதவீதத்தில்  CASH BACK ஆஃபரை அளிக்கின்றது.

உதாரணமாக நீங்கள் FREECHARGE, PAYTMமூலம் ரீசார்ஜ் செய்தால் 4% வரையும்,AMAZON,ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்தால் 10% வரையும் CASH BACK அளிக்கின்றது.

மேலும் உங்கள் கேஷ் பேக் பேலென்ஸ் ரூ1/- வந்தாலும் கூட அதனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.

இதுதான் இந்த தளத்தின் சிறப்பம்சமாகும்.

அந்த வகையில் இந்த தளத்தில் இது வரை நாம் பெற்றுள்ள பணம் சுமார் ரூ3000 ஆகும்.அதில் ரூ 2000 வரை பே அவுட் நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்ப‌ப்பட்டுவிட்டது.


கடந்த மாதம் நமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்ட ரூ 593/‍-க்க்கான பேமெண்ட் ஆதாரம் இது.


இதற்கு கீழ்கண்ட இணைப்பு மூலம் சென்று பதிவு செய்து கொள்வது அவசியம்.

http://www.topcashback.in/ref/allinall

பதிவு செய்யும் போது உங்கள் ரெஃப்ரர் "ALLINALL"எனக் காண்பிக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

வாய்ப்பினைப் பயன்படுத்த வாழ்த்துக்கள்.
தளத்தில் இணைய கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.

40 நிமிடங்களில் ரூ400 சம்பாதிக்கலாம் சர்வே வேலைகளில்:வீடியோ ஆதாரம்

நமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது.பல தீவிர வழிமுறைகளைப் பரிசோதித்த பிறகு அவற்றில் மிக எளிதான ஆன்லைன் வேலைகளான சர்வே வேலைகளில் பல நுணுக்கங்களை புகுத்தி சுமார் பத்து தளங்களின் மூலமே மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வழிமுறைகளை மெம்பர்களுக்கு தினசரி வீடியோ பயிற்சியாக அளித்து வருகின்றது.40 நிமிடங்களில் ரூ400 சம்பாதிக்கலாம் சர்வே வேலைகளில்:வீடியோ ஆதாரம்இது.
இது போன்று தினம் பல சர்வே வேலைகளை முடிப்பதன் மூலம் தினம் ரூ 500க்கு குறையாமல் சம்பாதிக்கலாம் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களை நமது"ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளத்தில் பார்க்கலாம்.பயிற்சி,முயற்சி இவை இரண்டுமே ஆன்லைன் வேலைகளில் நீங்கள் நிலைத்திருக்க உதவும்.பயிற்சி எடுங்கள்.பணம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

அந்த வகையில் நமது டாப் 10 சர்வே தளங்களில் ஒன்றான ஒரு சர்வே தளத்தில் 40 நிமிடங்களில் ரூ400 சம்பாதிக்கலாம் சர்வே வேலைகளில்:வீடியோ ஆதாரம் இது.திங்கள், 16 அக்டோபர், 2017

கோல்டன் கார்னர் ஆண்டுச் சந்தா: தீபாவளி பண்டிகை கால 50% தள்ளுபடி ஆஃபர்

2013ம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மாதம் ரூ10000/‍- என்ற இலக்கில் சம்பாதிக்க இலவசப் பயிற்சி அளித்து வந்த நமது தளம் 3 வருட‌ங்கள் முன்பு   15 ஆகஸ்டு 2014ல் சிறப்புச் சேவையாக கோல்டன் கார்னர் பகுதியினைத் தொடங்கியது.இதுவரை நமது தளத்தில் 500க்கும் மேற்பட்ட‌ கோல்டன் மெம்பர்கள் பயிற்சி பெற்று சம்பாதித்து வருகிறார்கள்.

Image

சர்வே வேலைகளில் சிறப்பான பயிற்சியினை தினசரி டெமோ வீடியோ மூலம் பதிவேற்றி உடனுக்குடன் கோல்டன் மெம்பர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த 3 ஆண்டுகளாக சுமார் ரூ 2 லட்சத்திற்கும் மேலான சர்வே வேலைகளை பதிவேற்றியுள்ளோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் நிரந்தர வேலைகள் என்பவை சர்வே வேலைகள் மட்டுமே.

சர்வே வேலைகள் அனைவரும் எளிதில் முடிக்கக்கூடிய வேலைகள்தான் என்றாலும் சரியான தளங்களில் சென்று சரியான நேரத்தில் சரியான தகுதிச் சுற்றுகளைத் தாண்டிதான் முடிக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதரணமாக சர்வே வேலைகளில் ரூ 3000 முதல் ரூ 5000 வரையே சம்பாதித்துக் கொண்டிருந்த நமது மெம்பர்கள் இப்போது ரூ8000 முதல் ரூ 10000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்கு TOP 30 சர்வே தளங்களை அறிமுகப்பபடுத்தி அதில் எப்படி சாமர்த்தியாமாக சம்பாதிப்பது என நமது தளம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றது.

இவை மட்டுமல்லாமல் சரியான முதலீட்டு தளங்களை மட்டுமே அறிமுகப் படுத்தி அதில் இலாபகரமான முதலீடு மூலம் பணமீட்டவும் ஆலோசனை வழங்கிவருகின்றது.

இவை மட்டுமல்லாமல்,குறைந்த ப்ரோக்கரேஜில் பங்கு வர்த்தகம் புரிய வழிகாட்டி அதில் வரைபடங்கள் இல்லா வர்த்தக இலக்குகளை எடுக்க மேஜிக் ட்ரிக்ஸினை அறிமுகப் படுத்தி பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை பயிற்சியாக அளித்து வருகின்றது.

இத்துடன் பங்குச் சந்தையில் ஆர்வமுள்ளவர்களுக்கு எளிய தமிழில் பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்களுடன்,மேஜிக் ட்ரிக்ஸ் உடன் வர்த்தகம் செய்ய டெமோ பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன..

இவை மட்டுமல்லாமல் டைப்பிங்க் ஸ்பீடு உள்ளவர்கள் கேப்ட்சா என்ட்ரி ஜாப் மூலம் சம்பாதிப்பதற்கு அவசியமான மல்டி சாஃப்ட்வேர் இலவசமாக கோல்டன் மெம்பர்களுக்கு அளிக்கப்படுகின்றது.


மேலும் இணைந்தவுடனேயே நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க ஏதுவாக சில நிரந்தர ஆஃப்ர்களின் டெமோ வீடியோ மற்றும் கட்டுரைகள் டிப்ஸ் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ப‌குதி நேரம் முதல் முழு நேரமாகச் சம்பாதிக்க விரும்புகின்றவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் Ads click Job முதல் Android apps installation வரைஅனைத்து ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகள் அளித்து உங்களோடு உங்களாக நாமும் அந்த தளங்களில் பணி புரிந்து அந்த சர்வே வீடியோக்களை உடனுக்குடன் அப்ளோட் செய்து அதே தளங்களில் பேமெண்டினைப் பெற்று ஆதாரங்களாகக் காட்டி வருகின்றோம்.

ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ஏமாற்றுத் தளங்களுக்கு மத்தியில் உண்மையாகப் பணம் வழங்கும் 50 தளங்களில் மட்டுமே பணி புரிந்து மாதம் ரூ 10000 வரை சம்பாதித்து வருகின்றோம். நாம் பணிபுரியும் 90% சர்வே தளங்கள் அனைத்தும் நம்மால் முயற்சி செய்யப்பட்டு பணம் பெற்ற நேர்மையான பணம் வழங்கும் தளங்களாகும்.

எனவே உங்கள் உழைப்பு,நேரம்,திறமை வீணாவது தடுக்கப்படுகின்றது.

நமது தளத்தினைப் பொறுத்த வரை உண்மையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கே நேரத்தினை செலவழிக்க விரும்புவதால்தான் கட்டணப் பயிற்சி முறை அறிமுகப்படுத்த‍ப்பட்டுள்ளது.

இந்த வருவாய் இணையச் செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

ஆனால் இதன் மூலம் தேவையற்ற மெம்பர்களுடன் நேரம் வீணடிக்கப்படுவது தடுக்க‌ப்படுவதுடன் நாம் நமது பயிற்சியில் ,வேலையில் முழு கவனத்தினை செலுத்த இயலும்.எனவேதான் இங்கு இலவசப் பயிற்சி அளிக்க இயலவில்லை.

எனினும் 50% ஆன்லைன் வேலைகளின் நுணுக்கங்கள் நமது தளத்தில் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதியவர்கள் அவற்றினைப் படித்து பழகி பிறகு கோல்டன் மெம்பராகிக் கொள்ளுங்கள்.

அந்த வகையில்  தீபாவளி பண்டிகை கால தள்ளுபடி ஆஃபராக‌ நமது தளத்திற்கான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணம் 50% வரை தள்ளுபடி விலையில் அதாவது புதிய மெம்பர்களுக்கு ரூ 501/‍- ஆக இருந்த கட்டணம் மீண்டும் ரூ 301/‍-ஆகவும், பழைய மெம்பர்களுக்கு ரூ 333/‍- ஆக இருந்த ரினியூவல் கட்டணம் மீண்டும் ரூ 151/- ஆகவும் மாற்றி அறிவிக்கப்படுகின்றது.

இந்த ஆஃபர் 20 அக்டோபர் 2017 வரை மட்டுமே.


வாய்ப்புகளைப பயன்படுத்த வாழ்த்துக்கள்.


கோல்டன் மெம்பர்ஷிப் கட்டண விவரங்கள்.


ஒரு வருடச் சந்தா = 301/-ரூபாய்

FOR RENEWAL MEMBERSHIP= Rs 151/- only


அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்.Image

_____________________________________________________________________ 
NAME : P RADHA KRISHNAN 


BANK NAME : IDBI BANK LTD 


A/C NO : 0708104000125475 


IFSC CODE ; IBKL0000708 
BRANCH NAME : TIRUNELVELI _________________________________________________________________________

Image

___________________________________________________________________________ 
NAME : P RADHA KRISHNAN 


BANK NAME : TAMILNADU MERCANTILE BANK LTD 


A/C NO : 402100050300565 


IFSC CODE ; TMBL0000402 


BRANCH NAME : 

ARIYAKULAM,TIRUNELVELI______________________________________Image

______________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : STATE BANK OF INDIA


A/C NO : 20334671062


IFSC CODE ; SBIN0015983


BRANCH NAME : KEEZANATHAM,TIRUNELVELI______