ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

5 ஆம் ஆண்டில் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்

கடந்த 2013 ஆம் ஆண்டு ஜீலை மாதம் முதல் தீவிரமாக ஆன்லைனில் பணமீட்டி பயிற்சி அளித்து வரும் நமது தளம் அதே தீவிரம் குறையாமல் 5ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஆன்லைன் வேலைகள் என்றாலே அலர்ஜி என்று பலர் ஒதுங்கக் காரணங்கள் குறைந்த கூலி, அதிக அக்குய்ரெசியுடன் வேலைகள், நிலையற்ற தளங்கள்,மூழ்கும் முதலீடுகள் எனப் பல இருக்கலாம்.

அப்படிப்பட்ட ஆன்லைன் வேலைகளில் முதலீடின்றி குறைந்த நேரத்தில் உறுதியான வருமானம் தரும் வேலைகளான சர்வே வேலைகள் ஒன்றே போதும் உங்களின் பகுதி நேரத்தில் மாதம் ரூபாய் பத்தாயிரம் வரை பணமீட்ட.

இதனைத்தான் நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றோம்.

சர்வே வேலைகள் என்றால் என்ன?

சுருக்கமாகச் சொன்னால் சாதுரியமாகப் பதிலளிப்பதுதான்.

சாதுரியமாகப் பதிலளித்தால் 5 நிமிட வேலையில் ரூ 50 முதல் ரூ 500 வரை தினம் சம்பாதிக்கலாம் என்பதற்கு நமது தளத்தில் ஏராளமான ஆதாரங்களைக் காணலாம்.

நம் நான்காண்டு ஆன்லைன் வேலைகளில் இன்றும் எந்த முதலீடுமின்றி நிர‌ந்தர வருமானத்தினைத் தரும் வேலைகள் சர்வே வேலைகள்தான் என்று சொன்னால் மிகையாகாது.

சர்வே வேலைகளுக்கு எந்த பட்டப்படிப்பும்,தொழில் நுட்ப அறிவும் தேவையில்லை.

ஓரளவு ஆங்கிலத்தினை புரிந்து கொள்ளும் திறமை இருந்தால் போதும்.இணையத்தில் எளிதாகச் சம்பாதிக்கலாம்.

இதற்கானப் பயிற்சிகளும்,தினசரி நாம் எடுக்கும் சர்வே வேலைகளின் வீடியோக்களும் நமது கோல்டன் கார்னரில் தினம் தினம் அப்டேட் ஆகிக் கொண்டேதான் இருக்கின்றன.

சர்வே ஜாப்:தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்(ரூ70000/‍-)


http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=11&t=58

இது மட்டுமின்றி ஆன்ட்ராய்டு ஆப்ஸ் முதல் பங்குச் சந்தை,  பிட்காயின் வரை எப்படி எங்கு சம்பாதிக்கலாம் என்ற டிப்ஸ்களும் உங்கள் வருமானத்தினைக் கூட்ட உறுதியாக நிற்கும்.

ஜீலை 2013 முதல் ஜீன் 2017 வரை நான்கான்டுகளாக நாம் வெளியிட்டு வரும் மாதாந்திர வருமான ஆதாரங்களை இங்கு வெளியிட்டு வருகின்றோம்.

பதிவுகளைப் பார்க்க‌


இந்த 4 ஆண்டுகளில் மாதம் சராசரியாக பத்தாயிரம் ரூபாய் என்ற இலக்கில் பயணித்து வந்து அதில் வெற்றி பெற்று வருவதையும் காணலாம்.

பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் வருமானமீட்ட விரும்புகின்றவர்களுக்கு பங்குச் சந்தைப் பயிற்சிகளும்,தொழில் நுட்ப யுக்திகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

நாம் கொடுக்கும் பயிற்சிகள் மூலம் ட்ரேடிங் செய்வதால் எப்படி இலாபம் பெறலாம் என்பதை கடந்த ஆண்டுகளில் நாம் கொடுத்து வந்த டெமோ போர்ட் போலியோ (RABBIT PORTFOLIO)மூலம் அறியலாம்.

பார்க்க..


"ஆல் இன் ஆல்" என்ற நமது தளத்தின் பெயருக்கு ஏற்ப அவரவர்களுக்கு ஏற்ற வேலைகளை எடுத்து செய்யலாம் என்பதற்கேற்ப கேப்ட்சா என்ட்ரி முதல் பிட்காயின் ட்ரேடிங் வரை அனைத்து வாய்ப்புகளும் இங்கு குவிந்து உள்ளன.

புதியதாக வருகின்றவர்கள் புரிந்து கொள்ள‌ கொஞ்சம் அவகாசம் எடுத்து நம் பதிவுகளைப் படித்து FOLLOW செய்தால் போதும். 

ஆர்வமுள்ளவர்கள் அனைவருக்கும் குறைந்த ஆண்டுச் சந்தாவில் நமது கோல்டன் கார்னரில் பயிற்சியும்,பதிவுகளும்,பதில்களும் அளிக்கப்பட்டு வருகின்றன.

நமது FORUM பகுதியினைப் FOLLOW செய்பவர்களுக்கு இது புரியும்.

ஆண்டுச் சந்தா ரூ 500/‍- என்பது மிகக் குறைந்த‌ தொகைதான் என்றாலும் ஆன்லைன் வேலைகளில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்களாகவும்,இல்லத்தரசிகளாகவும்,ஓய்வு பெற்றவர்களாகவுமே இருப்பதால் நமது 5 ஆண்டு தொடக்க விழாவினையொட்டி அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக ஆண்டு சந்தா ரூ 333/‍‍- ஆகக் குறைக்கப்படுகின்றது என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பழைய கோல்டன் மெம்பர்கள் தங்கள் மெம்பர்ஷிப்பினைப் புதுப்பித்துக் கொள்ள ஆண்டுச் சந்தா ரூ222/‍ மட்டுமே என்பதை மகிழ்வுடன் அறிவித்துக் கொள்கின்றோம்.


இந்த ஆஃபர் 31 ஆகஸ்டு 2017 வரை மட்டுமே.

மெயிலில் தொடர்பு கொள்ள...

rkrishnan404@gmail.com

இணையத்தில் பணமீட்ட இணைந்து கொள்ளுங்கள் எங்களுடன்..

வரவேற்கின்றோம்..வாழ்த்துக்களுடன்.


With kind regards...


Radha Krishnan 
(ALLINALL)

An intensive Online Money Making site in Tamil since 2013.