வியாழன், 19 ஜனவரி, 2017

ஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-

நீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால் ஆன்லைன் வேலைகளைப் பற்றிய அடிப்படை விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டால் போதும்.அவ்வபொழுது கிடைக்கும் எளிய பணிகள்,ஆஃபர்கள் உங்கள் வருமானத்தினை வளமாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் நமது தளத்தில் அவ்வப்பொழுது பதிவிடப்பட்டு வருகின்றன.
குறைந்த நேரத்தில் அதிகம் சம்பாதிக்க வாய்ப்புள்ள சர்வே பணிகள் மட்டுமில்லாமல்,எந்தப் பணிகளும் செய்யத் தேவையில்லாத ஆன்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டாலேஷன் வரை ஆன்லைனில் பணம் சம்பாதிக்க அனைத்து வழிமுறைகளையும் நமது தளம் ஐந்தாண்டுகளாக அப்டேட் செய்து வருகின்றது கோல்டன் கார்னரில்.

அந்த வகையில் ஒரேயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸினை இரண்டு மாதங்கள் இன்ஸ்டால் செய்து வைத்ததன் மூலம் பெற்ற ரூ 3376 ($51)க்கான ஆதாரம் இது.


இது பற்றிய அலெர்ட் பதிவு நமது கோல்டன் கார்னரில் பதிவிடப்பட்டு..பணம் பெறுவதற்கான கடைசி வழிமுறைகள் வரை அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் ஐந்தாயிரம் ரூபாய் கூட கட்டணம் வாங்கும் பல நிறுவனங்களுக்கு மத்தியில் ஆண்டுக்கு ரூ 501/‍ என்ற மிகக் குறைந்த அளவிலேயே நமது கட்டணத்தினை வைத்திருக்கக் காரணம்..நாம் உறுப்பினர்களின் சந்தா வருமானத்தினை மட்டுமே குறிவைத்து செயல்படாமல் உங்களோடு உங்களாக பணி செய்து அந்தப் பணிகளை வீடியோக்களாக தினம் அப்டேட் செய்து மாதம் பத்தாயிரம் என்ற இலக்கின அடைவதற்கு வழிகாட்டியாக நாமும் உங்களோடு உங்களாக பணி செய்து வருவதுதான் நமது தளத்தின் சிறப்பு.

ஆண்டு சந்தா ரூ 501/‍-ஐ கூட‌ செலுத்த தயங்கும் பலர் இது போன்ற பொன்னான வாய்ப்புகளையும் தவறவிட்டு தவிக்கின்றனர்.

எனவே ஆன்லைன் பணிகள் பற்றிய அடிப்படை விழிப்புணர்வினை வளர்த்துக் கொள்ளுங்கள்.ஆயுள் முழுவதும் அந்த அனுபவங்கள் உங்களுக்கு கை கொடுக்கும்.வாழ்த்துக்கள்.