சனி, 29 அக்டோபர், 2016

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நமது தளத்தில் இணைந்து நான்காமாண்டு தீபாவளியினை கொண்டாடி வரும் சீனியர் மெம்பர்கள் முதல் இன்று வரை இணைந்துள்ள ஜீனியர் மெம்பர்கள் வரை அனைவருக்கும் நமதுதளத்தின் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.


இது வரை குறைந்த கட்டணத்தில் ஒரு நிறைந்த சேவையினை உறுப்பினர்களுக்கு வழங்கி வருகின்றோம் என்ற நம்பிக்கையில் 5 ஆம் ஆண்டு தீபாவளியினை நோக்கி அடியெடுத்து வைக்கின்றது "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்" தளம்..
வாழ்த்துக்கள்.


வெள்ளி, 28 அக்டோபர், 2016

ALL IN ALL ONLINE JOBS IN TAMIL : SITE REVIEW 2016

ALL IN ALL ONLINE JOBS .COM

AN INTENSIVE ONLINE MONEY MAKING SITE IN TAMIL

FREE MEMBERS BENEFITS:-

1.  MEMBERS CAN EARN FROM HOME .PART TIME AND FULL TIME JOBS AVAILABLE.

2. ALL TYPES OF ONLINE JOBS AVAILABLE . YOU CAN CHOOSE YOUR OWN METHOD OF EARNING.

3. PAID TO CLICK,GET PAID TO,CAPTCHA ENTRY,DATA ENTRY,SURVEY JOBS,MINI JOBS,CROWD FLOWER TASKS,STATE LIFE TRADING,SHARE MARKET TRADING,FOREX TRADING REVENUE,

5. EARN FROM MORE THAN 50 STABLE PAYING GENUINE SITES.

6. FREE MEMBERS CAN VISIT OUR SITE EVERYDAY AND READ THE PROOFS OF JOBS .

GOLDEN MEMBERS BENEFITS :-

ALL OF THE ABOVE SERVICE AVAILABLE INCLUDING BELOW.

1.ONLINE MONEY MAKING IDEAS TO BOOST YOUR EARNING.

2. MORE THAN 30$ WORTH INSTANT PAYPAL CREDIT OFFERS/DEMO VIDEO ONCE YOU JOINED.

3. DAILY WORK CHECK LIST.

4.DAILY WORK DEMO VIDEO 

5. DAILY SURVEY JOBS INSTANT LIVE VIDEOS

6. TIPS AND TRICKS TO EARN MORE THAN RS 7000 AND ABOVE BY SURVEY JOBS.

7. AFFILIATE MARKETING GUIDE.

8. ADS  MARKETING GUIDE.

9. HOW TO BECOME A PROFESSIONAL ONLINE MONEY MAKER?.

10.GOLDEN SUPPORT.

11. TRICKS TO EARN FROM ANDROID APPS INSTALLATION.

12. EARN FROM CAPTCHA ENTRY MULTI SOFTWARE JUST BY INSTALLING BUSINESS.

13. SHARE MARKET SIMPLE TRICKS AND VIDEO TRAINING.

14. GUIDE TO ALL TYPE OF ONLINE JOBS  AND HOW TO EARN FROM THEM WHOLE OF THE YEAR.
வியாழன், 20 அக்டோபர், 2016

ரூ3000 FLIPKART,AMAZON VOUCHERS:ரூ300(10%)தள்ளுபடி விலையில்சுமார் ரூ 1500 மதிப்புள்ள FLIPKART வவுச்சர்களும், ரூ 1500 மதிப்புள்ள AMAZON வுவுச்சர்களும் சுமார் 10 % குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன.

இதில் ரூ 100, ரூ 400, ரூ 500 என்ற கணக்கில் தனித்தனியாக வவுச்சர்களை வாங்க விரும்புகின்றவர்களும் வாங்கலாம்.

அதாவது ரூ 400 வவுச்சர் ரூ 360க்கும்,ரூ 500 வவுச்சர்
ரூ 450க்கும்,கொடுக்கப்படும்.

மொத்தமாக வாங்க விரும்புகின்றவர்களும் வாங்கலாம்.Reply here or Contact on Email ID : rkrishnan404@gmail.com

திங்கள், 17 அக்டோபர், 2016

ANDROID INSTALLATION மூலம் மாதம் ரூ5000க்கும் மேல் சம்பாதிக்க‌ TIPS & TRICKS

 சர்வே வேலைகளுக்கு அடுத்தபடியாக நம்பிக்கையான வருமானம் தரும் இரண்டு ஆன்ட்ராய்டு ஆப்ஸினை இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலே மாதம் ரு 1000 முதல் ரூ 2000 வரை சம்பாதிக்கலாம் என இங்கு பதிவிட்டு வருகின்றோம். நாம் வழங்கும் பதிவுகள் அனைத்துமே பல முறை சோதித்துப் பார்த்து வெற்றி பெற்ற வேலைகளை பண ஆதாரங்களுடன் பதிவிடப்படுவதாகும்.பரிசோதித்துப் பார்த்து பணம் பெறாமால் நமது மெம்பர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதில்லை.எனவேதான் நமது தளத்தின் ‍பதிவுகள் ஒவ்வொன்றும் பலரின் நம்பிக்கைகளைப் பெற்று பார்வையாளர்களை அதிகரித்து வருகின்றது.

நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்து பணம் சம்பாதித்து வரும் அதே ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேரின் மூலம் மாதம் ரூ5000க்கும் மேல் சம்பாதிக்க டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் மற்றும் வீடியோ நமது ஆஃபர் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த முதலீடும் இல்லை.எந்த ரெஃப்ரலும் சேர்க்கத் தேவையில்லை.தினம் 15 நிமிட வேலை மட்டுமே.

குறிப்பாக இது பலரும் ரெஃப்ரல்கள் சேர்க்கச் சொல்லும் CHAMP CASH APPS ம் கிடையாது.

இந்த தளத்திலிருந்து கடந்த 4 மாதமாக உடனடி பே அவுட் எடுத்து வருகின்றோம்.

அதனையே இப்போது புதிய பரிணாமத்தில் செயல்படுத்துவதன் மூலம் உங்கள் மாதாந்திர வருமானத்தினை ரூ 500லிருந்து ரூ 5000க்கும் மேல் அதிகரிக்கலாம்.

இந்த செயல்பாட்டின் மூலம் இன்று 5 நிமிடத்தில் உடனடியாகப் பெற்ற‌ 
ரூ 300க்கான ஆதாரம் இது.பதிவினைப் பார்க்க கோல்டன் கார்னருக்குச் செல்லவும்.

வெள்ளி, 14 அக்டோபர், 2016

MERCHANT SHARES:MATURED PROFIT :$33 Rs 2300)உடனடி பேமெண்ட் ஆதாரங்கள்.

கடந்த வாரத்தில் தளத்தில் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு வாரம் MERCHANT SHARES தளம் செயல்படாவிட்டாலும் வழக்கம் போல அனைவருடைய இலாபத்தினை சரியாக பங்கீட்டுக் கொடுத்து மீண்டும் உடனடி பே அவுட்டினைக் கொடுத்து மீண்டும் தனது நிலைத் தன்மையினை நிலை நிறுத்தியுள்ளது MERCHANT SHARES தளம்  
-----------------------------------------

இந்த நாணய மாற்று தளத்தில் படிப்படியாகச் செய்யப்படும் முதலீடுகள் பயனுள்ளவையாகவும் பாதுகாப்பாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

அந்த வகையில் இந்த ஃபாரெக்ஸ் தளத்தில் ஆரம்பத்தில் நாம் செய்த $60 (ரூ 4000)முதலீடு இன்று $600 (ரூ 40000)க்கும் மேல் மறுமுதலீடாக்கப்பட்டு இன்று அதன் மூலம் மாதம் $60 (ரூ 4000)க்கும் மேல் ஒரு சராசரி இலாபத்தினைக் கொடுத்து வருகின்றது.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக நிலையாகப் பேமெண்ட் வழங்கி வரும் ஃபாரெக்ஸ் தளமான MERCHANT SHARES தளத்திலிருந்து வரிசையாகப் பெற்று வரும் பண ஆதாரங்கள் இவை.2007 முதல் ஆன்லைனில் செயல்பட்டு வரும் இந்த ஃபாரெக்ஸ் தளத்தில் நாம் கடந்த 2 வருடங்களாகவே மாதம் ஒரு சராசரியான இலாபத்தினைப் பெற்று வருகின்றோம்.

Merchant Shares தளத்திலிருந்து முதலீடு போக பெற்ற நிக‌ர இலாபம் சுமார் $33 (ரூ 2300/‍-) க்கான பேமெண்ட் ஆதாரம் இது.
மேலும் விவரங்களுக்கு.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=701

இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.


https://www.merchantshares.com/r/RADHA79

--------------------------------------

நமது ரெஃப்ரலாக இணைவதன் பலன்கள்:-

1. உங்கள் முதலீட்டின் மூலம் நமது தளத்திற்கு கிடைக்கும் கமிஷனில் 50% RCB (REFERRAL COMMISSION BACK)யாகத் திரும்ப வழங்கப்படும்.

2. உங்களின் அனைத்து முதலீட்டு சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படும்.

முதலீட்டு வழிமுறைகளும் தனி Corner ல் வழங்கப்படும்.இதற்கென்று தனி MERCHANT SHARE CORNER தொடங்கப்படும்.அது Merchant Share Investors களுக்கும்,கோல்டன் மெம்பர்களுக்கும் டிஸ்ப்ளே ஆகும்.

3.தொடர்ச்சியான தளத்தின் நிலவரங்கள் அப்டேட் செய்யப்படும்.

4.இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பைச்சொடுக்கவும்.இணைந்த பிறகு மெயிலில் தொடர்பு கொள்ளவும். (rkrishnan404@gmail.com)

https://www.merchantshares.com/r/RADHA79

MERCHANT SHARES :உத்தேசமான இலாபக் கண்க்கீடு

பாரெக்ஸ்,பங்குச் சந்தை,கமாடிட்டி,இணைய விளம்பரங்கள் என நான்கு வகையான வருமான வாய்ப்பினைக் கொண்டு செயல்படும் இந்த தளத்தில் பெரும்பாலும் 4 வகையான முதலீடுகளும் சராசரியாக மாதம் 20% முதல் 30% வருமானத்தினை வழங்கி வருகின்றன.

அந்த வகையில்  அந்த வகையில் இந்த தளத்தில் உத்தேசமாக சுமார் 500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 35000ரூ) முதலீடு செய்தால் கிடைக்கும் இலாப விகித்தத்தினை பார்க்கலாம்.

பெரும்பாலும் எல்லா பேக்கேஜஸ்ம் தினம் 1% முதல் 2% வரை வாரத்தில் 5 நாட்கள் இலாபத்தினைத் தருகின்றன.

அதாவது குறைந்த பட்சம் 1% இலாபம் என்றாலும் 20 நாட்களுக்கு 20% மற்றும் சனி,ஞாயிறு நாட்களில் ஒரு நாளுக்கு கியாரண்டியாக 0.25% கிடைக்கும்.

மொத்தத்தில் சராசரியாக 25% முதல் 30% வரை இலாபம் கிடைக்கின்றது.

இந்த கணக்கீட்டில் $500 க்கு 1% என்பது $5 ஆகும்.

இதனால் தினம் ஒரு பே அவுட்டினை நீங்கள் எடுக்கலாம்.

அதாவது மாதம் $150 பே அவுட் எடுத்தால் 3 மாதத்தில் உங்கள் முதலீடு 100% உங்கள் கைக்குத் திரும்பி விடும்.

மீதி $250 இலாபத்தினை 2 மாதங்களில் எடுக்கலாம்.

ஒவ்வொரு பேக்கேஜ்ம் 150% இலாபத்துடன் மெச்சூரிட்டி ஆகும்.

அதாவது $500 முதலீட்டிற்கு $750 ஆகும் வரை உங்கள் டெபாசிட் காலாவதியாகாது.

மொத்தத்தில் ஒவ்வொரு டெபாசிட்டும் மெச்சூர் ஆக 4 முதல் 5 மாதம் வரை எடுத்துக் கொள்கின்றது.

இது நீங்கள் முதலீடு செய்யும் செக்டர் ப்ளானைப் பொறுத்து கொஞ்சம் வேகமாகவும்,மெதுவாகவும் இருக்கலாம்.

குறிப்பாக ஃபாரெக்ஸ்,கமாட்டிட்டி செக்டர்கள் வேகமாக முதிர்வடைகின்றன.

$250 இலாபம் 5 மாதத்தில் கிடைப்பதாகக் கொண்டால் உங்கள் முதலீடு மாதம் $50 இலாபம் சராசரியாக நிற்கும்.


சுருக்கமாகச் சொன்னால் உங்கள் முதலீட்டில் 10% வரை பெறலாம்.

$100 என்றால மாதம் $10 வருமானமும்,$200 என்றால் $20 இலாபமும்

இந்திய மதிப்பில் 10000 ரூபாய் முதலீட்டிற்கு மாதம் ரூ 1000 சம்பாதிக்கலாம்.

இது இந்த தளத்தினை இரண்டு வருடங்களாக நாம் ஃபாலோ செய்வதன் மூலம் உத்தேசிக்கும் இலாபக் கணக்கீடு ஆகும்.எச்சரிக்கை. 

ஆன்லைனில் செய்யப்படும் முதலீடுகள் ஆபத்துக்கு உட்பட்டவை.நாம் குறிப்பிடும் தளங்கள், அவற்றின் கடந்த கால மற்றும் தற்போதைய செயல்பாடுகளைப் பொறுத்தே இங்கு பதிவிடப்படுகின்றது.அவற்றின் எதிர்கால செயல்பாடுகளுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.

எனவே அந்த தளங்களில் செய்யப்படும் முதலீட்டு முடிவுகள் தங்களின் சொந்த பகுப்பாய்வுக்கு உட்பட்டவை. அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.


செவ்வாய், 11 அக்டோபர், 2016

சர்வே ஜாப்: தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.(ரூ 9300/‍ -)

கடந்த 55 நாட்களில் (15 AUG 2016 TO (10 OCT 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக்காக சுமார் ரூ 9300/‍- வரையிலான சர்வே வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இவை.

இதற்கு முந்தைய‌ கடந்த 2 மாத பதிவுகளுக்கான ரூ 10650/‍‍- மதிப்புள்ள அப்ளோட் செய்யப்பட்டுள்ள ஆதாரங்கள் இங்குள்ளது.

http://www.allinallonlinejobs.com/2016/08/upload-10650.html

அதாவது மாதம் சராசரியாக ரூ 5000க்கும் மேல் மதிப்புள்ள சர்வே வீடியோக்களை அப்லோட் செய்து வருகின்றது நமது தளம் எனும் பொழுது பயிற்சி பெற்ற மெம்பர்கள் மாதம் ரூ 10000 சம்பாதிக்கலாம் என்று நாம் அடிக்கடி கூறுவதில் எந்த சவுடாலும் இல்லை என்பதை இந்த ஆதாரங்கள் மூலம் புதிய மெம்பர்கள் அறிந்து கொள்ளலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த நவம்பர் 2015 முதல் இந்த வருட அக்டோபர் 2016 வரை இது வரை நாம் இந்த புதிய ஃபாரம் பகுதியில் மட்டும் சுமார் ரூ 48750/‍ மதிப்பிலான சர்வே வேலைகளை முடித்து வீடியோக்களை உடனுக்குடன் அப்ளோட் செய்துள்ளதற்கான ஆதாரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=58&p=99#p99


ஆண்டுச் சந்தா ரூ 501/‍ல் வருடத்திற்கு ரூ 50000க்கும் மேல் சர்வே வேலைகளை முடிக்க நமது தளம் கோல்டன் மெம்பர்களுக்குத் துணை நிற்கின்றது என்று நாம் அடிக்கடி பதிவிட்டு வருவதை இங்கு நாம் நிரூபித்தும் உள்ளோம்.

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளத்தின் பயிற்சி மற்றும் ஆன்லைன் வேலைகளும் நிலையானவை,தொடர்ந்து கிடைக்கக் கூடியவை,குறைந்த நேரத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்க ஏதுவானவை,சரியாகப் பணம் வழங்குபவை என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்த நமது தளம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளுக்கு இங்குள்ள ஆதாரங்களே சாட்சி.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள்.

அது போல ஆன்லைன் வேலையில் சர்வே ஜாப் என்பது வீடியோப் பயிற்சியில் வரும் பழக்கம் என்றே சொல்லலாம்.

பலதரப்பட்ட சர்வேக்களை நாம் ஆன்லைன் வேலைகளில் முடிக்க வேண்டி வரும்.

எப்படிப்பட்ட சர்வே கொடுக்கப் போகிறார்கள்.அது ஆண்களுக்கானதா,பெண்களுக்கானதா?இளம் வயதினருக்கா?இல்லை முதியவர்களுக்கா?முழு நேர வேலை பார்ப்பவர்களுக்கா இல்லை இல்லத்தரசிகளுக்கா என்று சர்வே எடுக்கும் முன்பு எதுவும் நமக்குத் தெரியாது.

ஆனாலும் நமது வீடியோ பயிற்சிகளின் மூலம் எந்த சர்வேயினை எப்படி ஆரம்பிப்பார்கள்?எப்படி பதில் சொன்னால் நீங்கள் என்ட்ரி ஆகலாம்.எப்படி முடித்தால் முழுதாக முடித்து வெளியேறலாம் என்பது எல்லாம் அனுபவத்தில் வரக்கூடியவையே என்பதை அறியலாம்.

நாம் அப்லோட் செய்துள்ளவை மிகவும் குறைவான சர்வே வாய்ப்புகளே.பகுதி நேரத்தில் முடிக்கப்பட்டவையே.இதனையே நீங்கள் முழு நேர ஆர்வலராக ஈடுப்பாட்டுடன் செயல்படும் போது இது போல மூன்று மடங்கு சர்வேக்களை தினம் முடிக்கலாம்.

ஆன்லைன் ஜாப்பில் என்றும் முதலீடற்ற நிலையான வேலை சர்வே வேலைகள் மட்டுமே.உங்கள் மாதாந்திர வருமானத்தில் 50% வருமானத்தினை இந்த வேலைகள் மூலம் மட்டுமே ஈட்ட முடியும்.தேவை சரியான பயிற்சியும் முயற்சியுமே.

வெறும் 501 ரூபாய் ஆண்டுச் சந்தாவில் ஆண்டிற்கு 50000ரூபாய்க்கும் மேலான வருமானத்தினை சர்வே ஜாப் மூலம் மட்டுமே ஈட்ட நமது சர்வே கார்னர் பகுதி துணை நிற்கிறது.

அத்துடன் உங்கள் திறமை,முதலீடு,ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பல இலட்சங்களைச் சம்பாதிக்கவும் பல தரப்பட்ட ஆன்லைன் வேலைகள் மற்றும் பங்குச் சந்தைப் பயிற்சிகளை அளிக்கிறது நமது தளம்.

அதனை லைவ் டெமோவாகவும் நாம் நிரூபித்து வருகின்றோம்.ஆதாரங்களை அளித்து வருகின்றோம்.

ஆண்டுச் சந்தா கேட்கிறார்களே?உள்ளே சென்ற பிறகு ஏமாற்றமாகிவிடுமோ என கவலைப் படுகின்றவர்களுக்காகத்தான் இந்த ஆதாரங்களை அடிக்கடி காட்டி வருகின்றோம்.

கோல்டன் மெம்பராகும் முன்பு நமது தளத்திலுள்ள அனைத்து ஆதாரப் பதிவுகளையும்,இலவச தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்புகளையும் நன்கு படித்து உங்களுக்குத் தேவையான கால கட்டத்தினை எடுத்துக் கொண்டு மேற்கொண்டு ஆன்லைன் ஜாப் செய்ய விரும்புகிறவர்களுக்கே கோல்டன் கார்னரில் பயிற்சியளிக்கப்படுகின்றது.

சர்வே ஜாப் மூலம் மட்டுமே மாதம் சராசரியாக ரூ 7000 வரை சம்பாதிக்கலாம் என பழைய பதிவுகளில் கூறியிருப்போம்.அதற்கான ஆதாரங்களையும் காட்டியிருப்போம்.

ஆனால் இங்கு சராசரியாக மாதம் ரூ 5000க்கு மட்டுமே சர்வே வீடியோக்களை அப்லோட் செய்திருக்கிறீர்களே என நீங்கள் கேட்கலாம்.

இவை வெறும் ப‌குதி நேரத்தில் எனக்கு கிடைக்கும் நேரத்தில் நான் அப்லோட் செய்யும் வீடியோக்கள்.

கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடன் அவர்களுக்கு கோல்டன் கார்னரில் பயிற்சி அளிக்கப்படுகின்றது.டிப்ஸ் கொடுக்கப்படுகின்றது.சந்தேகங்களுக்கு விடையளிக்கப்படுகின்றது.தினசரி சர்வே தளங்களில் எப்படி எந்த நேரத்தில் சர்வே வேலைகளை எதிர் கொள்ள வேண்டும்.எப்படி ப்ரோஃபைல் சர்வேக்களை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படி நிரப்பினால் அதிக சர்வேக்கள் உங்கள் கணக்கிற்கு வரும்.எந்த தளங்களில் பல கணக்குகள் வைத்துக் கொண்டால் பிரச்சினை வராது.உடனடியாகப் பே அவுட் வாங்கலாம்.எந்த தளங்களில் பிரச்சினை வரும் என எல்லா விவரங்களும் அளிக்கப்பட்டு உங்களை ஒரு நல்ல ஆன்லைன் ஜாப் வொர்க்கராக மாற்றுகிறது நமது தளம்.

இதில் நாம் கொடுத்துள்ள பல தளங்களில் ஒரே சர்வேதான் மாறி மாறி கிடைக்கும்.சர்வே கொடுக்கும் கம்பெனி பல தளங்களுக்கு பிரித்துக் கொடுத்திருப்பார்கள் அவ்வளவுதான்.அதனையே நமக்கு பல தளங்களுக் தருகின்றன.

எனவே உதாரணமாக ஒரு தளத்தின் சர்வே வீடியோவினை மட்டுமே நாம் அப்லோட் செய்வோம்.

அதனையே பல தளங்களில் பல மதிப்புகளில் கிடைக்கும்போது மெம்பர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

பல கணக்குகளிலும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

உதாரணமாக இதில் ரூ 250 மதிப்புள்ள ஒரு சர்வேயினை மட்டுமே ஒரே தளத்தின் 6 கணக்குகளில் repeated ஆக (Upto Rs 1500/-) செய்து முடித்துள்ளோம்.

இது போன்ற வாய்ப்புகளைத் தருவதே நமது கோல்டன் கார்னரின் சிறப்பு.

உங்களிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு நமது தளம் சும்மா இருப்பதில்லை.உங்களை உருவேற்றிக் கொண்டுதான் இருக்கின்றது என்பதற்கான ஆதாரங்களே இவைகள்.

பயிற்சி எடுங்கள்.உங்களை ஒரு முழு நேர ஆன்லைன் வேலையாளராக/வர்த்தகராக நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள்.
ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கோல்டன் கார்னர்: ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால 50% தள்ளுபடி ஆஃபர்

2013ம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மாதம் ரூ10000/‍- என்ற இலக்கில் சம்பாதிக்க இலவசப் பயிற்சி அளித்து வந்த நமது தளம் 2 வருட‌ங்கள் முன்பு   15 ஆகஸ்டு 2014ல் சிறப்புச் சேவையாக கோல்டன் கார்னர் பகுதியினைத் தொடங்கியது.இதுவரை நமது தளத்தில் 200க்கும் மேற்பட்ட‌ கோல்டன் மெம்பர்கள் பயிற்சி பெற்று சம்பாதித்து வருகிறார்கள்.

Image

சர்வே வேலைகளில் சிறப்பான பயிற்சியினை தினசரி டெமோ வீடியோ மூலம் பதிவேற்றி உடனுக்குடன் கோல்டன் மெம்பர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக சுமார் ரூ 1 லட்சத்திற்கும் மேலான சர்வே வேலைகளை பதிவேற்றியுள்ளோம்.

ஆன்லைனில் முதலீடற்ற வேலைகளில் நிரந்தர வேலைகள் என்பவை சர்வே வேலைகள் மட்டுமே.

சர்வே வேலைகள் அனைவரும் எளிதில் முடிக்கக்கூடிய வேலைகள்தான் என்றாலும் சரியான தளங்களில் சென்று சரியான நேரத்தில் சரியான தகுதிச் சுற்றுகளைத் தாண்டிதான் முடிக்க வேண்டும்.

ஆரம்ப காலங்களில் சாதரணமாக சர்வே வேலைகளில் ரூ 3000 முதல் ரூ 5000 வரையே சம்பாதித்துக் கொண்டிருந்த நமது மெம்பர்கள் இப்போது ரூ8000 முதல் ரூ 10000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்கு TOP 30 சர்வே தளங்களை அறிமுகப்பபடுத்தி அதில் எப்படி சாமர்த்தியாமாக சம்பாதிப்பது என நமது தளம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகின்றது.

இவை மட்டுமல்லாமல் சரியான முதலீட்டு தளங்களை மட்டுமே அறிமுகப் படுத்தி அதில் இலாபகரமான முதலீடு மூலம் பணமீட்டவும் ஆலோசனை வழங்கிவருகின்றது.

இவை மட்டுமல்லாமல்,குறைந்த ப்ரோக்கரேஜில் பங்கு வர்த்தகம் புரிய வழிகாட்டி அதில் வரைபடங்கள் இல்லா வர்த்தக இலக்குகளை எடுக்க மேஜிக் ட்ரிக்ஸினை அறிமுகப் படுத்தி பங்குச் சந்தையில் புதியவர்களுக்கு பாதுகாப்பான வழிமுறைகளை பயிற்சியாக அளித்து வருகின்றது.

இத்துடன் பங்குச் சந்தையில் ஆர்வமுள்ளவர்களுக்கு எளிய தமிழில் பங்குச் சந்தை பயிற்சி வீடியோக்களுடன்,மேஜிக் ட்ரிக்ஸ் உடன் வர்த்தகம் செய்ய டெமோ பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன..

இவை மட்டுமல்லாமல் டைப்பிங்க் ஸ்பீடு உள்ளவர்கள் கேப்ட்சா என்ட்ரி ஜாப் மூலம் சம்பாதிப்பதற்கு அவசியமான மல்டி சாஃப்ட்வேர் இலவசமாக கோல்டன் மெம்பர்களுக்கு அளிக்கப்படுகின்றது.

கூகுள் போன்ற முண்ணனி நிறுவனங்களின் ஆன்ட்ராய்டு ஆப்ஸினை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து தினம் ஆக்டிவாக வைத்திருப்பதன் மூலம் ஒரு மொபைலுக்கு மாதம் ரூ 1000 வரை எந்தப் பணிகளும் செய்யாமலேயே ஊக்கத் தொகை பெறலாம்.உங்கள் வீட்டில் இருக்கும் மொபைல்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து வருமானங்களை நீங்களே அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும் இணைந்தவுடனேயே நீங்கள் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க ஏதுவாக சில நிரந்தர ஆஃப்ர்களின் டெமோ வீடியோ மற்றும் கட்டுரைகள் டிப்ஸ் கார்னரில் கொடுக்கப்பட்டுள்ளன.

ப‌குதி நேரம் முதல் முழு நேரமாகச் சம்பாதிக்க விரும்புகின்றவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் Ads click Job முதல் Android apps installation வரை அனைத்து ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகள் அளித்து உங்களோடு உங்களாக நாமும் அந்த தளங்களில் பணி புரிந்து அந்த சர்வே வீடியோக்களை உடனுக்குடன் அப்ளோட் செய்து அதே தளங்களில் பேமெண்டினைப் பெற்று ஆதாரங்களாகக் காட்டி வருகின்றோம்.

ஆன்லைனில் ஆயிரக்கணக்கான ஏமாற்றுத் தளங்களுக்கு மத்தியில் உண்மையாகப் பணம் வழங்கும் 50 தளங்களில் மட்டுமே பணி புரிந்து மாதம் ரூ 10000 வரை சம்பாதித்து வருகின்றோம். நாம் பணிபுரியும் 90% சர்வே தளங்கள் அனைத்தும் நம்மால் முயற்சி செய்யப்பட்டு பணம் பெற்ற நேர்மையான பணம் வழங்கும் தளங்களாகும்.

எனவே உங்கள் உழைப்பு,நேரம்,திறமை வீணாவது தடுக்கப்படுகின்றது.

நமது தளத்தினைப் பொறுத்த வரை உண்மையான ஆன்லைன் ஜாப் ஆர்வலர்களுக்கே நேரத்தினை செலவழிக்க விரும்புவதால்தான் கட்டணப் பயிற்சி முறை அறிமுகப்படுத்த‍ப்பட்டுள்ளது.

இந்த வருவாய் இணையச் செலவிற்குக் கூட போதுமானதாக இருப்பதில்லை.

ஆனால் இதன் மூலம் தேவையற்ற மெம்பர்களுடன் நேரம் வீணடிக்கப்படுவது தடுக்க‌ப்படுவதுடன் நாம் நமது பயிற்சியில் ,வேலையில் முழு கவனத்தினை செலுத்த இயலும்.எனவேதான் இங்கு இலவசப் பயிற்சி அளிக்க இயலவில்லை.

எனினும் 50% ஆன்லைன் வேலைகளின் நுணுக்கங்கள் நமது தளத்தில் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.

எனவே புதியவர்கள் அவற்றினைப் படித்து பழகி பிறகு கோல்டன் மெம்பராகிக் கொள்ளுங்கள்.

அந்த வகையில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை கால தள்ளுபடி ஆஃபராக‌ நமது தளத்திற்கான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணம் 50% வரை தள்ளுபடி விலையில் அதாவது புதிய மெம்பர்களுக்கு ரூ 999/‍- ஆக இருந்த கட்டணம் மீண்டும் ரூ 501/‍-ஆகவும், பழைய மெம்பர்களுக்கு ரூ 501/‍- ஆக இருந்த ரினியூவல் கட்டணம் மீண்டும் ரூ 333/- ஆகவும் மாற்றி அறிவிக்கப்படுகின்றது.

இந்த ஆஃபர் 31 அக்டோபர் 2016 வரை மட்டுமே.


வாய்ப்புகளைப பயன்படுத்த வாழ்த்துக்கள்.
கோல்டன் மெம்பர்ஷிப் கட்டண விவரங்கள்.


ஒரு வருடச் சந்தா = 501/-ரூபாய்
FOR RENEWAL MEMBERSHIP= Rs 333/-


அனுப்ப வேண்டிய வங்கி விவரங்கள்.
Image

_____________________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : IDBI BANK LTD


A/C NO : 0708104000125475


IFSC CODE ; IBKL0000708

BRANCH NAME : TIRUNELVELI _________________________________________________________________________

Image

___________________________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : TAMILNADU MERCANTILE BANK LTD


A/C NO : 402100050300565


IFSC CODE ; TMBL0000402


BRANCH NAME :

ARIYAKULAM,TIRUNELVELI______________________________________
Image

______________________________________________________________
NAME : P RADHA KRISHNAN


BANK NAME : STATE BANK OF INDIA


A/C NO : 20334671062


IFSC CODE ; SBIN0015983


BRANCH NAME : KEEZANATHAM,TIRUNELVELI______


சனி, 8 அக்டோபர், 2016

செப்டம்பர்(2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமானம்.ரூ 9600/-செப்டம்பர் (2016) மாத  ஆன்லைன் வருமானம் 
ரூ 9600 /-
ஆதாரங்கள்(பதிவு 20 )

    
சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.

அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.

http://all-in-all-online-jobs.1008119.n3.nabble.com/2013-f3335.html

மாதம் 10000ரூ என்பது  எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.


நாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.

நமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.

எல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.

நாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.


ADS CLICKS JOBS, SURVEY JOBS,  TASKS,  PTSU , OFFER COMPLETION, 

WEBSITE AFFILIATE JOBS, CAPTCHA ENTRY JOBS, 

SOCIAL MEDIA PROMOTING JOBS LIKE FACEBOOK, TWITTER, INSTAGRAM PAGES,

MINI AND MICRO JOBS,ONLINE SHOPPING AFFILIATING JOBS,

HYIP RETURNS,REVENUE SHARING,CASH BACK OFFER JOBS,ANDROID APPS INCOME, FOREX AND SHARE MARKET

முதலீட்டு இலாப வழிகள் என பலதரப்பட்ட (ஆல் இன் ஆல்)வேலைகளின் மூலம் உங்களோடு உங்களாக உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வருமான தளங்களிலிருந்து பெறப்பட்டவைகளே இவை.

உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.

நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 50க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.


தற்போது பங்குச் சந்தைப் பயிற்சி வீடியோக்களும் பதிவுகளும் நிறைந்த DIAMOND CORNER பகுதி 01 ஜனவரி 2016 முதல் ஆரம்பமாகியுள்ளது.இவையும் கோல்டன் மெம்பர்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.
எளிதான மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப வர்த்தகம் புரியலாம்.தினம் ரூ 300 முதல் 500 வரை சம்பாதிக்கலாம்.

அதற்கான பயிற்சியும்,ட்ரிக்ஸ்ம் நமது DIAMOND CORNERல் கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

நமது தளத்தினை தினமும் சரியாகப் பின்பற்றுபவர்கள் பங்குச் சந்தை மூலம் தினம் ரூ 300 முதல் ரூ 500 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இங்குள்ள ஆதாரங்களில் காணலாம்.


பயிற்சி பெறும் மெம்பர்கள் மிக எளிதான மேஜிக் ட்ரிக்ஸ் மூலம்எளிதாக எந்த சார்ட்டின் உதவியும் இல்லாமல் மனக் கணக்குகள் மூலமாகவே எந்த பங்குகளுக்கும் இலக்குகள் எடுக்கும் அளவிற்கு தேர்ச்சி பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

கடந்த மாதங்களில் மாதம்  மட்டும் சராசரியாக சுமார் 5000/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள்,TIPS AND TRICKS நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


விவரங்கள் பார்க்க..

http://allinallonlinejobs.forumbuild.com/viewtopic.php?f=3&t=58


 சர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.

இந்த மாதம் முழுக்க முழுக்க சர்வே தளங்களிலிருந்து மட்டும் சுமார் 6200 ரூபாய்க்கு மேல் பேமெண்ட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 10/30 SURVEYதளங்கள்,SURVEY CORNER,TIPS CORNER,DEMO CORNER,TRAINING CORNER,CAPTCHA ENTRY CORNER,GOLDEN AND DIAMOND CORNER என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 70% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.

நமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.

http://allinallonlinejobs.forumbuild.com/viewforum.php?f=3


இவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.


 2016 செப்டம்பர் மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.எந்தெந்த தளங்களிலிருந்து ஈட்டப்பட்டவை என்பதும் OPEN STATEMENT ஆக‌ வெளியிடப்பட்டுள்ளது.


இது போக பல்வேறு ஸ்பெஷ்ல் டாஸ்குகள்,சர்வே வேலைகள்,AFFILIATE MARKETING ,HYIP INVESTMENTS, மற்றும் பல வழிகளில் ஈட்டப்பட்ட நிகர வருமானம் இதுவாகும்.  

அனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.உலகமே உங்கள் உள்ளங்கையில் வந்து பணத்தினைக் கொட்ட ஆரம்பிக்கும்.


ஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.

அனைத்து ஆதாரங்களும் அவ்வப்பொழுது தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

இவற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. நமது தளத்தினை தொடர்ந்து follow செய்வதன் மூலம் அதனை அறியலாம்.

செப்டம்பர் ( 2016) மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய 9600/-ரூபாய் க்கான ஆதாரம் இது.


செப்டம்பர் மாதம் பெற்ற சுமார் ரூ 9600/- க்கான ஆன்லைன் பேமெண்ட் ஆதாரங்களுக்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் ரூ 6200/-
2.FOREX REVENUE SHARE  (ரூ 2300/-) ஆதாரங்கள். 
3. ANDROID APPS INSTALLATION JOBS பேமெண்ட்: (ரூ1100)க்கான ஆதாரங்கள்.

அரசாங்கத்தால் கொடுக்க முடியாத ஒரு ஓய்வூதிய வருமான‌த்தினை ANDROID செயலிகள்(APPS) உருவாக்கி கொடுக்க ஆரம்பித்துள்ளன என்றால் மிகையாகாது.எந்தப் பணிகளும் செய்யாமல் இந்த ANDROID APPS களை உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பதன் மூலம் மட்டுமே ஒரு மொபைலுக்கு மாதம் ரூ 1000 வரை சம்பாதிக்கலாம் என்பதற்கான ஆதாரங்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.இப்போது வீட்டிற்கு நான்கு ஆன்ட்ராய்டு மொபைல் என்றாகிவிட்ட நிலையில் இந்த ஆன்ட்ராய்டு செயலிகள் உங்கள் மாத வருமானத்தினை எப்படி அதிகரிக்கும் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.இவை போக CASH BACK தளங்கள் மூலமும் ஒரு வருமான வழியினை வகுத்துக் கொடுத்துள்ளோம்.ஆன்லைன் ஜாப்ஸ் பற்றிய விழிப்புணர்வினை வளர்த்துக் கொண்டால் இது போன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆயுள் முழுவதும் வருமானமீட்டலாம்.


இந்த மாதம் ஆன்லைன் ஜாப்பினைப் பொறுத்த வரை சற்று சவாலான மாதமாகவே இருந்தது.

குறிப்பாக ADS CLICKS தளங்களில் இந்த மாதம் அதிகப் பணிகள் கிடைக்காததால் சுமார் ரூ3000 வரை வருமானக் குறைவு ஏற்பட்டுள்ளது.ஆனால் இதனை ஈடுகட்டும் விதமாக எந்தப் பணியும் செய்யாமல் ஆன்ட்ராய்டு ஆப்ஸ் இன்ஸ்டால் செய்து வைத்திருப்பதன் மூலம் ஒரு வருமானத்திற்காக வழியினை வகுத்து கொடுத்துள்ளோம்.

இவை போக CASH BACK தளங்கள் மூலமும் ஒரு வருமான வழியினை வகுத்துக் கொடுத்துள்ளோம்.

சர்வே வேலைகள் மூலம் வழக்கம் போல நமது மாதம் பத்தாயிரம் என்ற இலக்கினை நெருங்கியுள்ளோம்.

இவை போக கடந்த மாதங்களில் நாம் பங்குச் சந்தை மூலம் காட்டி வந்த லைவ் டிப்ஸினை (RABBIT PORTFOLIO) நிறுத்தி விட்டதால் Share Trading வருமான ஆதாரங்களை இந்த மாதம் காட்டவில்லை.

எனினும் வழக்கம் போல நமது டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸினைச் சரியாகப் பயன்படுத்தும் மெம்பர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நமது தளம் ஜீலை 2013 முதல் பேமெண்ட் ஆதாரங்களைக் காட்டி வருகின்றது.

சரியாக 3 வருடங்களாக சராசரியாக ரூ 12000க்கும் மேலான ஆதாரங்களை நிரூபித்து வருகின்றோம்.இரண்டு வருடங்களாக கோல்டன் கார்னரை வெற்றிகரமாக நடத்தி பயிற்சி அளித்து வருகின்றோம்.

அவை அனைத்தும் உண்மையான ஆதாரங்களேயாகும்.

இங்கு போலியான எந்த ஆதாரமும் வெளியிடப்படுவதில்லை.
ஆதாரங்கள் எந்த தளத்திலிருந்து வந்தது?எப்படி வருமானமீட்டப்பட்டது என்பதை கோல்டன் மெம்பர்களுக்கு தெளிவான பயிற்சிகள் மூலம் காட்டி வருவதால் போலியான ஆதாரங்களை வெளியிட்டால் அவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உள்ளது.

எந்த வருமானமும் இல்லாமல் இப்படி 3 வருடங்களாக யாராலும் தொடர்ச்சியாக போலியான ஆதாரங்களைக் காட்டி ஒரு தளத்தினை நடத்த இயலாது.அப்படி நடத்துபவர்கள் 3 மாதங்கள் கூட ஆன்லைனில் நிலைக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக ஆன்லைனில் சம்பாதிக்க முக்கியத் தேவைகள் சரியான தளங்களில் வேலை செய்வது மற்றும் வேலைகளைக் கற்றுக் கொள்ள பயிற்சியும்,முயற்சியுமே அவசியம் எனலாம்.

நமது தளம் எந்தவிதமான முதலீட்டுத் திட்டத்தினையும் அறிமுகப்படுத்துவதில்லை.முதலீடின்றி சம்பாதிப்பதற்கான வழிமுறைகளையே சொல்லித் தருகின்றது.

மேலும் GOLDEN மெம்பர்கள் தங்கள் சொந்த ரிஸ்க்கில் முதலீட்டினைக் கையாள மட்டுமே பாதுகாப்பான தளங்கள்,வழிமுறைகளைக் காட்டி வருகின்றது என்பதையும் இங்கு குறிப்பிட்டு சொல்லி விடுகின்றோம்.

எனவே கோல்டன் மெம்பரல்லாத சாதாரண மெம்பர்கள் நமது தளத்தில் காணப்படும் விளம்பரங்களில் மற்றும் பேமெண்ட் ஆதாரங்களில் வரும் முதலீட்டுத் தளங்களில் எந்த வழிகாட்டுதலுமின்றி முதலீடு செய்ய வேண்டாம் என்றும் அப்படி செய்வது தங்களின் தனிப்பட்ட அபாயத்திற்குரியது எனவும் உணர்ந்து செயல்படவும் வேண்டுகின்றோம்.