வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் வாங்கிய ரூ10489/- மதிப்புள்ள‌ LAPBOOK

ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் தாரளமாக மாதம் ரூ 5000 முதல் ரூ 10000 வரை உங்கள் உழைப்பிற்கேற்ப சம்பாதிக்கலாம் என்று கூறிவருகின்றோம்.மேலும் அதற்கான ஆதாரங்களையும் திரும்ப திரும்ப‌ இங்கு பதிவிட்டுவருகின்றோம்.


நாம் செய்யும் ஆன்லைன் ஜாப்ஸில் அதிக வருமானம் தரக்கூடியது சர்வே வேலைகளாகும். கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து சர்வே வேலைகள் வந்து கொண்டிருக்கின்றன.சாதாரணமாக இந்த வேலைகளில் எந்த முதலீடுமின்றி பகுதி நேரமாகச் சம்பாதிக்கலாம். சரியான பயிற்சிகள் எடுத்து,சரியான தளங்களில் சரியாக வேலை செய்தால் முழு நேரமாகவே இதன் மூலம் நல்ல வருமானத்தினை ஈட்டலாம்.

 இந்த வேலைகளில் சில நிறுவனங்கள் பணத்திற்கு பதிலாக கிஃப்ட் வவுச்சர்களை அனுப்பும்.நாம் அதனை நமது டீல் கார்னரில் பணமாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது FLIPKART, AMAZON போன்ற தளங்களில் தள்ளுபடி ஆஃபரகளைப் பயன்படுத்தி தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். நமது மெம்பர்கள் பலரும் இதனைப் பொருளாகவும்,பணமாகவும் சம்பாதித்து வருவதற்கான ஆதாரங்களும் நமது PAYMENT PROOFS பகுதியில் உள்ளன. அந்த வகையில் நாமும் AMAZON,FLIPKART ஆகிய தளங்களில் நிறைய பொருட்களை அவ்வப்பொழுது வாங்கி வருகின்றோம். 

முழு நேர ஆன்லைன் வேலைகளில் ஈடுபடுபவர்கள் இரண்டு கம்ப்யூட்டர்களை வைத்துக் கொள்வது நல்லது. இதனால் உங்கள் வருமானத்தினையும் இரட்டிப்பாக்கிக் கொள்ளலாம் என நாம் டிப்ஸ் கார்னரில் கூறியிருக்கின்றோம். 

 அந்த வகையில் கடந்த மாதம் FLIPKART தளம் மூலம் நாம் சம்பாதித்த கிஃப்ட் வவுச்சர்கள் மூலம் வாங்கிய MICROMAX LAP BOOK இது.

இதன் HDD CAPACITY (32GB),SCREEN SIZE (10.6") குறைவுதான் என்றாலும்,ஆன்லைன் ஜாப்ஸ் வேலைகளுக்கு இன்டெர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு நல்ல உபயோகமான கருவியாகும்.

சுமார் 10 மணி நேரம் வரை பேட்டரி பேக் அப் இருப்பதால் பயணங்களிலும் நீங்கள் இணைய வேலைகளைக் கவனிக்கலாம்.

POWER CUT போன்ற இக்கட்டான நாட்களிலும் உங்களுக்கு கை கொடுக்கும்.

மற்ற நிறுவனங்களின் LAP BOOKSஐ (Rs 14000 and above)ஓப்பிடும் போது இது மிகக் குறைந்த விலையே.

சாதாரணமாக மற்ற LAP BOOKS எல்லாம் ரூ 14000க்கு மேல்தான் உள்ளன.
OFF LINE STORE களிலும் இதே LAP BOOKS ன் விலை சுமார் ரூ 14000க்கும் மேல்.

இது இப்போது நல்ல அறிமுக விலையில் (Rs 10489/-) ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் கிடைக்கின்றது.

மேலும் இதனை நமது TOP CASH BACK தளத்தின் மூலம் சென்று க்ளிக் செய்து வாங்கினால் ரூ 250க்கு மேல் அந்த தளத்தில் CASH BACK கிடைக்கும்.

For join click here 
இதன் மூலம் இன்னும் ரூ 250 நீங்கள் மிச்சப்படுத்தலாம்.

இது போன்ற வாய்ப்புகளைக் காட்டி வழி நடத்தவே நமது கோல்டன் கார்னர் உள்ளது.வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளம் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

வருங்காலங்களில் ஆன்லைன் ஜாப்ஸ் என்பது நல்லதொரு பகுதி நேர மற்றும் முழு நேர வருமான வாய்ப்பாக மாறும் என்பதற்கு நமது தளத்தின் ஆதாரங்களே சாட்சியாகும்.