செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோல்டன் மெம்பர்களுக்கு மீண்டும் இலவச கேப்ட்சா MULTI SOFTWARE

ஆன்லைன் ஜாப்ஸ், பங்குச் சந்தை,என பல வழிகளிலும் கோல்டன் மெம்பர்களுக்கு வீடியோ பயிற்சி அளித்து பணமீட்ட உதவி வரும் நமது தளம் தற்போது மீண்டும் கோல்டன் மெம்பர்களுக்கு கேப்ட்சா என்ட்ரி மல்டி சாஃப்ட்வேரை (MULTI SOFTWARE)இலவசமாக வழங்குகின்றது.2015ல் கட்டணத்துடன் வழங்கபட்ட இந்த சாஃப்ட்வேர் இப்போது இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
 
இது ஆன்லைனில் மாதம் ரூ 10000 சம்பாதிக்க பயிற்சி அளிக்கும் நமது தளத்தின் அடுத்த மைல்கல்லாகும்.

மல்டி சாஃப்ட்வேர் என்றால் என்ன?

இந்த மல்டி சாஃப்ட்வேரின் மூலம் ஒரே நேரத்தில் சுமார் 14 ஐடிகள் கொண்டு CAPTCHE ENTRY டைப் செய்யலாம்.எனினும் தற்போது 5 தளங்களின் ஐடிகள் இணைக்கப்பட்டு பணி புரிய வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.விரைவில் மற்ற ஐடிகளைக் கொண்டு பணி புரிய வசதி செய்து தரப்படும்.


நல்ல டைப்பிங் ஸ்பீடு உள்ளவர்களுக்கு ஆன்லைனில் சம்பாதிக்க அருமையான வாய்ப்பினை இந்த கேப்ட்சா என்ட்ரி தளங்கள் வழங்குகின்றன.

எனினும் போட்டி காரணமாக ஒவ்வொரு கணக்குகளிலும் கேப்ட்சாக்களின் வரத்து குறைவாகவே உள்ளது.

இது போன்ற குறைவான வேகத்தில் கிடைக்கும் கேப்ட்சாவினால் எவ்வளவு
டைப்பிங் ஸ்பீடு இருந்தாலும் கேப்ட்சா கிடைக்காமல் நேரத்தினை வீணடிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் இந்த மல்டி சாஃப்ட்வேர் என்பது பல்வேறு கேப்ட்சா தளங்களின் ஐடிகளை ஒரே இடத்தில் இணைத்து பணி புரிய உதவுகின்றது.

இதனால் கேப்ட்சாக்களின் வரத்து வேகம் அதிகமாக இருக்கும்.இதனால் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

பெரும்பாலான கேப்ட்சா தளங்கள் 1000 என்ட்ரிகளுக்கு $1 (ரூ 65) தருகின்றன.

நல்ல டைப்பிங் ஸ்பீடு உள்ளவர்கள் சுமார் 1 மணி நேரத்தில் இந்த சாஃப்ட்வேரின் உதவியுடன் இந்தப் பணியினை முடித்து விடலாம் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.