திங்கள், 15 ஆகஸ்ட், 2016

ஆன்லைன் ஜாப்ஸ் பயிற்சிகள்:மூன்றாம் ஆண்டில் கோல்டன் கார்னர்

கோல்டன் கார்னர் 3ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளில் இந்த ஆஃபர் இன்றுடன் முடிவடைகின்றது.

இன்று வரை புக் செய்த நபர்கள் இதே ரேட்டில் ஆகஸ்டு 18க்குள் பணம் அனுப்பி தங்கள் கோல்டன் மெம்பர்ஷிப்பினைப் ரூ 501/‍-ல் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.பழைய கோல்டன் மெம்பர்கள் ரூ 333‍-ல் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நாளை முதல் வழக்கமான கோல்டன் மெம்பர்ஷிப் கட்டணத் தொகை ரூ 777/‍- ஆகவும், பழைய மெம்பர்களுக்கான புதுப்பித்தல் தொகை ரூ 399/‍- ஆகவும் மாற்றப்படுகின்றது.

Admin
www.allinallonlinejobs.com