சனி, 30 ஜூலை, 2016

TOP CASH BACK : உலகின் நம்பர் 1 தளம் இப்போது இந்தியாவிலும்.

ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ரீசார்ஜ் செய்யும் போது உங்களின் ஷாப்பிங் மதிப்பில் 1% முதல் 10% வரை திரும்பத் தரும் தளங்கள்தான் CASH BACK தளங்கள்.

நீங்கள் சாதாரண ரீசார்ஜ் செய்பவராக இருந்தாலும் சரி,மிகப் பெரிய அளவில் டிவி,ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை வாங்குபவராக இருந்தாலும் சரி இவற்றில் உள்ள ஆஃபர்கள் மூலம் சென்று புக் செய்யும் போது உங்களுக்கான கேஷ் பேக் உறுதி செய்யப்படும்.

அந்த வகையில் இந்திய அளவில் பிரபலமான 2 தளங்களை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்.

ஆனால் உலகளவில் பல நாடுகளில் இது போன்ற  CASH BACK தளங்களை நடத்தி வரும் உலகின் நம்பர் 1 தளமான TOP CASH BACK இப்போது இந்தியாவிலும் செயல்படுகின்றது.


ஏற்கனவே இதன் அமெரிக்க‌ தலைமைத் தளத்தில் எந்தவித பர்சேஸும் செய்யாமலேயே பல இலவச ஆஃபர்கள் மூலம் நாம் ஏற்கனவே பல பே அவுட்டினைப் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.


அந்த வகையில் இந்தியாவிலிருந்து செயல்படும் இந்த தளம் அதிக சதவீதத்தில்  CASH BACK ஆஃபரை அளிக்கின்றது.

உதாரணமாக நீங்கள் FREECHARGE, PAYTMமூலம் ரீசார்ஜ் செய்தால் 4% வரையும்,AMAZON,ஃப்ளிப்கார்ட்டில் ஷாப்பிங் செய்தால் 10% வரையும் CASH BACK அளிக்கின்றது.

மேலும் உங்கள் கேஷ் பேக் பேலென்ஸ் ரூ1/- வந்தாலும் கூட அதனை உங்கள் வங்கிக் கணக்கிற்கு ட்ரான்ஸ்ஃபர் செய்து கொள்ளலாம்.

இதுதான் இந்த தளத்தின் சிறப்பம்சமாகும்.

இதற்கு கீழ்கண்ட இணைப்பு மூலம் சென்று பதிவு செய்து கொள்வது அவசியம்.

http://www.topcashback.in/ref/allinall

பதிவு செய்யும் போது உங்கள் ரெஃப்ரர் "ALLINALL"எனக் காண்பிக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

வாய்ப்பினைப் பயன்படுத்த வாழ்த்துக்கள்.
தளத்தில் இணைய கீழ்கண்ட இணைப்பினைச் சொடுக்கவும்.