புதன், 22 ஜூன், 2016

பங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர நஷ்டம் ரூ 900/-

இன்று நாம் பரிந்துரைத்த லெவலுக்குப் பிறகு பங்கு விலை இலக்கினை அடையாமல் நமது நஷ்டத்தடுப்பினை உடைத்து விட்டு பிறகு மீண்டும்  இலக்கினை அடைந்தாலும் நஷ்டத்தடுப்பு உடைக்கப்பட்டதால் இன்றைய நிகர நஷ்டம் ரூ 900 ஆகும்.

3 PTS X 300 SHARES = Rs 900/-