திங்கள், 20 ஜூன், 2016

ஆன்லைன் ஷாப்பிங்:10% வரை CASH BACK தரும் இரண்டு இந்திய தளங்கள்.

ஆன்லைன் ஜாப் செய்யும் உறுப்பினர்கள் பெரும்பாலும் அதிக அளவில் ஆன்லைன் ஷாப்பிங்கும் செய்வதும் வழக்கம்.

காரணம் நமக்கு அதிகமாகக் கிடைக்கும் கிஃப்ட் வவுச்சர்ஸ்.

ஷாப்பிங் போக மீதமுள்ள வவுச்சர்களை நமது டீல் கார்னரில் விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்பதும் அனைவரும் அறிந்ததே.

ஆன்லைனில் எப்படியெல்லாம் சம்பாதிக்க வேண்டும் எனத் தெரிந்த நமக்கு செலவுகளைக் குறைத்து எங்கெல்லாம் சேமிக்கலாம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த வகையில் நீங்கள் செய்யும் ஆன்லைன் ஷாப்பிங்கின் செலவில் 10% வரை திருப்பித் தரத் தயாராக இருக்கின்றார்கள்.

காரணம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு அந்தந்த தளங்கள் தரும் கமிஷனில் ஒரு பகுதியினைத்தான் உங்களுக்கு Cash back ஆக திருப்பித் தருகின்றார்கள்.

அந்த வகையில் Cash back தரும் தளங்களில் புகழ் பெற்ற இரண்டு இந்திய தளங்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தளங்களில் இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பினைப் பயன்படுத்தவும்.

1. COUPONDUNIA.IN

JOINING BONUS : Rs 100/-


2.CASHKARO.COM

JOINING BONUS : Rs 50/-


அந்த இணைப்புகளில் சென்று பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பதிவு செய்து வைத்தவுடன் உங்கள் மெயிலுக்கு வரும் ஆக்டிவேஷன் மெயிலை க்ளிக் செய்தவுடன் அவர்கள் வழங்கும் Joining போன‌ஸ் பணம் கணக்கில் ஏறிவிடும்.

அதன் பிறகு நீங்கள் வாங்க விரும்பும் தளங்களுக்கான ஆஃபர் லிங்க் அந்த தளங்களில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதனைக் க்ளிக் செய்து உங்கள் பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

அந்த லிங்கினைக் க்ளிக் செய்தவுடன் வேறு எந்த தளத்திற்கும் செல்லாமல் தொடர்ந்து ஆர்டர் போட்டு விட வேண்டும்.

நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான கேஷ் பேக் 2 நாட்களில் உறுதி செய்யப்பட்டு உங்கள் பென்டிங் கணக்கில் வந்து விடும்.

நீங்கள் ஆர்டரை கேன்சல் செய்யாமல்,பொருட்களைத் திருப்பி அனுப்பாமல் இருக்கின்றீர்களா என்பதையெல்லாம் உறுதி செய்த பிறகு பணத்தினை உங்கள் கணக்கில் ஏற்றிவிடுவார்கள்.

உங்கள் போனஸ் குறைந்தது ரூ 250 வந்ததும் உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பெற்றுக் கொள்ளலாம்.

சில நேரங்களில் நீங்கள் பொருட்கள் வாங்கிய விவரங்கள் அவர்கள் கணக்கில் விடுபட்டிருந்தால் சப்போர்ட் பகுதிக்கு நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான மெயில் ரசீதை ஒரு ஸ்கீரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் அவர்கள் வெரிஃபை செய்த பிறகு ஏற்றிவிடுவார்கள்.

பெரிய தொகையில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணமாக ரூ 10000க்கு மொபைல் வாங்கினால் ரூ 1000 வரை கூட கேஷ் பேக்காக கிடைக்க வாய்ப்புள்ளது.

ஆகிய தளங்கள் மட்டுமல்லாமல் போன்ற தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்தால் கூட கேஷ் பேக் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு தளத்தின் விதி முறைகளைப் படித்து சப்போர்ட் பகுதியில் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.

தளங்களில் இணைவதற்கு கீழேயுள்ள இணைப்பினைப் பயன்படுத்தவும்.

1. COUPONDUNIA.IN


JOINING BONUS : Rs 100/-


2.CASHKARO.COM

JOINING BONUS : Rs 50/-