வியாழன், 7 ஏப்ரல், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 600/-

சந்தை சரிந்து கொண்டிருந்தாலும் ரிலையன்ஸ் பங்கு இன்று மிக வேகமாக உயர்ந்து ப்ரேக் அவுட் ஆகி நமது முதல் இலக்கினை (1041) சுமார் 15 நிமிடத்திற்குள் தொட்டு விட்டது.


இந்த வகையில் இன்றும் நமது RABBIT PORTFOLIO மூலம் கிடைத்த இலாபம் சுமார் ரூ 600 ஆகும்.

(1035-1041=6 PTS X100 SHARES=RS 600)

இனி 3 நாட்கள் சந்தை விடுமுறை ஆனாலும் இந்த வாரம் நாம் போதிய இலாபம் பார்த்தாயிற்று.