செவ்வாய், 12 ஏப்ரல், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 600/-

இன்றும் வழக்கம் போல BUY ABOVE LEVELல்(1051) நமது முதல் இலக்கு (1057)முற்றிலுமாக ஹிட் ஆகி விட்டது.

இன்றைய வர்த்தகத்தின் மூலம் கிடைத்த நிகர இலாபம் சுமார் ரூ 600 ஆகும்.

(1057-1051=6 PTS X 100 SHARES=RS 600/-)