புதன், 20 ஏப்ரல், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 500/-

இன்று நாம் கொடுத்திருந்த பரிந்துரைப்படி ரூ 1058ஐ உடைத்த ரிலையன்ஸ் பங்கு சுமார் அரை மணி நேரத்திற்குள்ளாகவே முதல் இலக்கினை (ரூ 1053)அடைந்து போதுமான இலாபத்தினைக் கொடுத்தது.

அந்த வகையில் சுமார் 100 பங்குகளை விற்று வாங்கியதன் மூலம் நாம் பெற்ற இலாபம் சுமார் ரூ 500 ஆகும்.