வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பங்குச் சந்தைப் பரிந்துரைகள் : இன்றைய நிகர இலாபம் ரூ 500/-

இன்றும் நமது மேஜிக் ட்ரிக்ஸ் மிக அழகாக தனது இலக்கினை எட்டியுள்ளது.

முதல் இலக்கு எந்த சிக்கலும் இல்லாமல் எட்டி 100 % வெற்றி பெற்றுள்ளது.

அந்த வகையில் இன்று நமக்கு கிடைத்த இலாபம் சுமார் ரூ 500 ஆகும்.