புதன், 30 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர நஷ்டம் ரூ 400/-

இன்று ரிலையன்ஸ் பங்கு நமது முதல் இலக்கினை முழுவதும் அடையாமல் நஷ்டத்தடுப்பினை உடைத்துவிட்டது.

இதனால் ஏற்பட்ட இன்றைய நிகர நஷ்டம் சுமார் ரூ 400 ஆகும்.
(BUY ABOVE LEVEL 1050-STOP LOSS1046=4 X 100 SHARES=-Rs 400/-)