செவ்வாய், 29 மார்ச், 2016

RABBIT PORTFOLIO RESULT : இன்றைய நிகர இலாபம் ரூ 300/-

இன்று இலக்குகள் வெகு தூரமாக இருந்ததால் முதல் இலக்கினை மட்டும் கொடுத்திருந்தோம்.

முதல் இலக்கும் (ரூ 1044)வழக்கமான தூரத்தினை விட அதிகம் என்றாலும் நமது முதல் இலக்கில் சுமார் 80% ஹிட் ஆகிவிட்டது.அதிக பட்சமாக ரூ 1042 வரை சென்றது.

1040க்கும் 1042க்கும் இடையில் சுமார் 1 மணி நேரம் வர்த்தகம் ஆகியதால் அனுபவமுள்ளவர்கள் போதிய இலாபத்தில் வெளியேறியிருப்பீர்கள்.

அந்த வகையில் சராசரியாக ரூ 1041 ல் நாம் வெளியேறிவிட்டோம்.

அந்த வகையில் இன்றைய இலாபம் சுமார் ரூ 300 ஆகும்.
 
(60 SHARES X 5 PTS=Rs 300)