செவ்வாய், 1 மார்ச், 2016

RABBIT PORTFOLIO 01 மார்ச்16 RESULT :இன்றைய நஷ்டம் ரூ 100/-

இன்று நாம் பரிந்துரைத்த விலையான 982லிருந்து அதிகபட்சமாக 985ஐத் தொட்டாலும் RELIANCE பங்கு நமது முதல் இலக்கினை அடையாமலும் அதே நேரத்தில் அதிக நஷ்டமில்லாமல் ரூ 980க்கு அருகிலேயே தற்போதும் வர்த்தகம் ஆகிவருவதால் குறைந்த நஷ்டத்தில் இந்த விலையில் கொடுத்து வெளியேறிவிடவும்.

TODAY OUR LOSS : 982-980= 2 X 50= Rs 100/-