திங்கள், 14 மார்ச், 2016

RABBIT PORTFOLIO: 14 MAR 2016: இன்றையப் பங்குப் பரிந்துரை(1)

இன்று ரிலையன்ஸ் பங்கு கீழ்கண்ட நிலைகளை உடைத்தால் ரூ 990 வரை வீழ்ச்சி காணும் வாய்ப்பு உள்ளது.

வெள்ளிக் கிழமையன்று ரூ 1014ல் க்ளோஸ் ஆகியுள்ள ரிலையன்ஸ் பங்கு இன்று சந்தை ஓபனிங்கின் போதோ அல்லது அதன் பிறகோ ரூ 1010ஐ உடைத்து அதற்கு கீழே வர்த்தகம் ஆனால் பங்கினைத் தாராளமாக விற்று வைக்கலாம்.அதன்பிறகு நாம் கொடுக்கும் தினசரி வர்த்தகப் பரிந்துரைக்கேற்ப இலாபங்களைக் கைக் கொண்டு வெளியேறிவிடுங்கள்.

SELL BELOW- 1010

T1= 1001

T2=992

STOP LOSS= 1019

RABBIT QTY= 50 SHARES