வியாழன், 24 மார்ச், 2016

HOLY,GOOD FRIDAY :பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் அறிவிப்பு.

HOLY,GOOD FRIDAY ஆகிய முக்கியப் பண்டிகைகளின் காரணமாக மார்ச் 24,25ல் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக சனி,ஞாயிறு விடுமுறையும் முடிந்து திங்களன்றே (மார்ச் 28ல்)சந்தைகள் செயல்படத் தொடங்கும். 

எனவே நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரையும் திங்களன்றே (மார்ச் 28ல்)கொடுக்கப்படும் என்பதை  தெரிவித்துக் கொள்கிறோம்.