செவ்வாய், 29 மார்ச், 2016

ALLIED WALLETS பேமெண்ட்:புதிய பரிமாணத்தில் TRAFFIC MONSOON

Image


கடந்த 2 ஆண்டுகளாக Ads marketing ல் சிறப்பாகச் செயல்பட்டு ஆன்லைனில் அனைவருக்கும் முதலீடின்றி விளம்பரங்களைக் க்ளிக் செய்வதன் மூலமும்,affiliate marketing மூலமும்,ads package revenue sharing மூலமும் வருமான வாய்ப்புகளை வழங்கி வரும் நம்பர் 1 தளமான Traffic monsoon தளம் இப்போது புதிய பரிமாணத்துடன் களமிறங்கியுள்ளது.

இதன்படி PTC உலகில் எந்த தளமும் அறிமுகப்படுத்தாத அளவிற்கு இப்போது மெம்பர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் சொந்த க்ரெடிட் கார்டு வழங்கி அதன் மூலம் அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தங்கள் பேமெண்ட்டினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் Allied wallets ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன் மூலம் PAYPAL,PAYZA போன்ற இடைத் தரகர் தளங்களை நம்பியிருக்காமல் நேரடியாக தளத்தில் முதலீடு செய்யலாம்,பேமெண்ட் பெறலாம் என பல வசதிகளைக் கொண்டு வரவுள்ளது.

இதற்காக இப்போது இந்த தளத்தில் பணி புரிய கண்டிப்பாக அனைத்து மெம்பர்களும் தங்கள் பெயர்,முகவரி,புகைப்பட ஆதாரங்களைச் சமர்ப்பித்து தங்கள் கணக்குகளை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்.

இதனால் பல போலிக் கணக்குகள் களையப்பட வாய்ப்புள்ளதால் உண்மையான மெம்பர்கள் தினம் $1 வரை கூட விளம்பரங்களைப் பார்த்து சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

இன்று இந்த தளத்தின் கணக்கினை வெரிஃபிகேஷன் செய்த பிறகு கிடைத்த $0.50 மதிப்புள்ள‌ விளம்பரங்கள் இவை.

Attachment:எப்படி வெரிஃபிகேஷன் செய்வது?என்பது போன்ற மேற்படியான விவரங்கள் கோல்டன் கார்னரிலும்,நமது ரெஃப்ரல்களுக்கு தனியாக மெயிலிலும் அனுப்பி வைக்கப்படும்.

இதுவரை இந்த தளத்திலிருந்து சுமார் 60 முறை $622 (சுமார் ரூ 40000/‍‍)க்கும் மேல் நாம் உடனடி பே அவுட் பெற்றுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தளத்தில் இணைந்து கொள்ள கீழகண்ட இணைப்பினை/பேனரைச் சொடுக்கவும்.

Click this link to Join

https://trafficmonsoon.com/?ref=RADHA79

ஏற்கனவே இணைந்து தகவல் வேண்டுபவர்கள் மெயிலில் தொடர்பு கொள்ளவும்.நன்றி.

------------------------------------------------------------