சனி, 20 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO: இதுவரை பெற்ற​ இலாபம் ரூபாய் 3500/-

கடந்த 7 நாட்களாக நாம் மேஜிக் ட்ரிக்ஸ் மூலம் டெமோ காட்டி வரும் மாதிரி பங்குப் பரிந்துரைப் பட்டியலான RABBIT PORTFOLIO மூலம் நாம் பெற்ற நிகர இலாபம் சுமார் ரூ 3500/- ஆகும்.இதுவரை எந்த வர்த்தகத்திலும் நாம் நஷ்டத்தினைச் சந்திக்கவில்லையென்றாலும் எப்போதும் ஓர் வர்த்தகத்தில் அதிகபட்ச நஷ்டமாக ரூ 500ஐ மனதில் வைத்துச் செயல்பட வேண்டும்.அப்போதுதான் 10ல் 3 வர்த்தகத்தில் நஷ்டத்தினைச் சந்தித்தாலும் நிகரமாக லாபம் மட்டுமே நிற்கும்.


S.NO
DATE
SCRIPT
QTY
T1
T2
SL
PROFIT/LOSS IN Rs/-
REMARKS
1
11 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
600
 100% HIT
2
12 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
700
  100% HIT
3
15 FEB 2016
RELIANCE
100
HIT
HIT
NO
1400
  100% HIT
4
16 FEB 2016
RELIANCE
100
HIT
NO
NO
250
 T2 NOT REACHED
5
17FEB 2016
RELIANCE
50
HIT
HIT
NO
575
  100% HIT
6
18 FEB 2016
HCL TECH

TRADE AVOIDED
7
19 FEB 2016
RELIANCE

TRADE AVOIDED
TOTAL


3500/-
NET PROFIT