புதன், 17 பிப்ரவரி, 2016

RABBIT PORTFOLIO 17 FEB 2016: 100% வெற்றி பெற்ற இலக்குகள்

தினசரி பங்கு வர்த்தகத்தில் நஷ்டமில்லாமல் சம்பாதிக்க நாம் பங்குச் சந்தைப் பயிற்சிகளுடன் சார்ட் இல்லாமல் இலக்குகள் எடுக்கும் எளிதான மேஜிக் ட்ரிக்ஸினையும் DIAMOND CORNER ல் கற்றுத் தந்திருக்கிறோம்.

அந்த மேஜிக் ட்ரிக்ஸினை நீங்கள் தினசரி பங்கு வர்த்தகத்தில் பயன்படுத்தும் விதமாக தினம் RABBIT PORTFOLIO மூலம் டிப்ஸ் கொடுத்து வருகின்றோம்.

அவை எந்த அளவிற்கு வெற்றி பெறுகின்றன என்பதை தினமும் காலை 10 மணிக்கு நமது RABBIT PORTFOLIO பங்குப் பரிந்துரைகளை FOLLOW செய்வதன் மூலம் அறிந்து பயன்பெறலாம்.

அந்த வகையில் இன்று நாம் பரிந்துரைத்த RELIANCE பங்கு பரிந்துரை(2) UPTREND 2வது இலக்கான 954க்கு அருகில் ரூ 953.40 வரை நெருங்கியிருப்பதால் தற்போதைய விலையான ரூ 952ல் அனைத்து பங்குகளையும் கொடுத்துவிட்டு வெளியேறிவிடலாம்.


RELIANCE பங்கில் சுமார் 50 பங்குகள் வாங்கியதன் மூலம் கிடைத்த இன்றைய இலாபம் ரூ 575 ஆகும்.

25 x 9 (@ 945-936)= Rs 225

25 x 14 (@ 952-936)= Rs 350
---------------------
@ 3.22PM
தற்போது 2 வது இலக்கான ரூ 954ஐயும் கடந்து ரூ955க்கு சென்றுவிட்டது.