வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

19 FEB 2016 RESULT : இன்றையப் பங்குப் பரிந்துரை:TRADE AVOIDED

இன்று நாம் பரிந்துரைத்த RELIANCE பங்கானது பரிந்துரைத்த விலையான ரூ 953 to 937 Rangeஐத் தாண்டிச் செல்லாமல் அதற்கு உள்ளாகவே ட்ரேடிங் ஆகிக் கொண்டிருப்பதால் இனி அந்த விலையினைத் தாண்டிச் சென்றாலும் வர்த்தகம் புரிய வேண்டாம்.


சந்தை க்ளோசிங் நேரம் நெருங்கிவிட்டதால் வர்த்தகம் தவிர்க்கப்படுகிறது.

(TRADE AVOIDED)