திங்கள், 6 ஏப்ரல், 2015

TRAFFIC MONSOON: 19வது பேமெண்ட் ஆதாரம் 10$(ரூ 600/‍‍-)(TOTAL Rs 9400/-)முதலீட்டினை கவரும் குறிக்கோளுடன் செயல்படும் 99% PTC,HYIP,REVENUE SHARING தளங்களுக்கு நடுவே முதலீடின்றி சம்பாதிக்க முன்னுரிமை கொடுக்கும் ஒரு தளம்தான் இந்த TRAFFIC MONSOON தளம்.

Share Up To 110 % - 10% Affiliate Program

சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக முதலீடின்றி உடனடி பே அவுட் கொடுத்து வருவதால் Alexa Ranking ல் நல்ல ட்ராஃபிக் உள்ள தளங்களில் முன்னிலைக்கு வந்துவிட்டதால் ஏராளமான விளம்பரதாரர்கள் இந்த தளத்தினை நாடி வந்து முதலீடு செய்கிறார்கள்.ட்ராஃபிக்.

இதுவே இந்த தளத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே குறிக்கோளாக இருந்ததது.இன்று அதற்கான பலனை அடைந்து வருகிறது.தேனிருக்குமிடத்திற்கு வண்டுகள் தானாகவே தேடி வரும் என்ற அடிப்படை கான்செப்டினை கையில் எடுத்து மற்ற TRAFFIC தளங்களுக்கு ஒர் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.

இந்த தளத்தில் முதலீட்டு முறைகள் மூலம் அதிகபட்சமாக‌ 10% இலாபம் மட்டுமே ஈட்ட முடியும்.ஆனால் இந்த தளத்திற்கு AFFILIATE பணி செய்வதன் மூலம் நீங்கள் ஒரு நிலையான நீண்ட நாள் வருமானத்தினைப் பெற முடியும்.ஆனால் அதற்கு சற்று சிரமத்துடன் உழைக்க வேண்டும்.

AFFILIATE பணிக்கான விவரங்கள் எனது ரெஃப்ரல்களுக்கு மெயிலில் அனுப்பபட்டு வருகிறது.

Share Up To 110 % - 10% Affiliate Program

தற்போது இந்த தளத்தில RANDOM முறையில் விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.தினம் காலையில் 6 FIXED விளம்பரங்களும் அடுத்தடுத்த ஒவ்வொரு மணி நேரங்களில் 0.06$+0.06$ என 12 சென்ட்டிற்கு விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது..மேலும் அதிக விளம்ப‌ரதாரர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து இடையிடையேயும் அதிக விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தளத்தில் ஆக்டிவாக இருந்தால் இன்னும் அதிகம் சம்பாதிக்கலாம்.இன்று மட்டும் சுமார் $0.22க்கு விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

TRAFFIC MONSOON தளத்திலிருந்து இன்று பெற்ற‌ 10$ (ரூ 600)க்கான உடனடி(INSTANT) 19 வது பேமெண்ட் ஆதாரம் இது.
Share Up To 110 % - 10% Affiliate Program

இதுவரை பேமெண்ட் பெற்றதற்கான‌ 155 $(ரூ 9400/-)க்கான ஆதாரம் இது.
புதிய ரெஃப்ரல்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் சென்று இணைந்து கொண்டு USERNAMEஐக் குறிப்பிட்டு மெயில் அனுப்பி டிப்ஸ் மெயில்களை கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

https://trafficmonsoon.com/?ref=RADHA79


மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2015/02/5-5000-12.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக