வியாழன், 23 ஏப்ரல், 2015

5 நிமிடப் பணியில் முடிக்கப்பட்ட $5.76 (ரூ 350/-) சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரம்.

நாம் நேற்று $4.39( 300ரூ) சர்வேயினை முடித்த அதே TOP 25 SURVEY தளம் ஒன்றில் இன்று 5  நிமிடப் பணியில் முடிக்கப்பட்ட $5.76(350ரூ) சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரம் இது.


வெறும் 5 நிமிடப் பணியில் இந்த சர்வேயினை முடித்து விடலாம்.

முன்பெல்லாம் அமெரிக்கர்களைக் குறிவைத்தே இது போன்ற அதிக மதிப்புள்ள சர்வேக்கள் கொடுக்கப்படும்.ஆனால் வளர்ந்து வரும் வல்லரசான இந்தியாவின் அதிக நுகர்வோர்களின் எண்ணிக்கையினைக் கருத்தில் கொண்டு சர்வே நிறுவனங்கள் இந்தியர்களுக்கும் ஏராளமான சர்வேக்களை வழ‌ங்கத் தொடங்கிவிட்டன.இது ஆன்லைன் ஜாப் செய்பவர்களுக்கு அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்புகளை பல மடங்காக்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே சர்வே ஜாப்பில் பயிற்சியும் அனுபவமும் பெற்றுக் கொள்ளுங்கள்.அது  5 நிமிடப் பணியில் 500 ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்கும் வாய்ப்புகளையும் வருங்காலங்களில் அள்ளிக் கொடுக்கலாம்.

இந்த தளத்தில் நமது வழிகாட்டுதலின் படி இந்த சர்வேயினை ஏற்கனவே நமது மெம்பர்கள் பலர் போன வாரம் முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

விவரங்கள் மற்றும் வீடியோக்கள் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பபட்டுள்ளது.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக