ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

PAIDVERTS:தளத்திலிருந்து பெற்ற 22 வது பேமென்ட் ஆதாரம் 4$ (Rs 250/-).PaidVerts

PAIDVERTS தளத்திலிருந்து ஏந்த முதலீடும் இல்லாமல்  பெற்ற 22வது பேமென்ட் ஆதாரம் இது.4$ (Rs 250/-).

PAIDVERTS தளத்தின் ADMINISTRATOR Mr. JOE  கடந்த 2 வாரமாக விடுப்பில் இருந்ததால் சிலருக்கு பேமென்ட் பென்டிங்கில் இருந்து வந்திருக்கும்.அப்படி பேமென்ட் பென்டிங்கில் இருப்பவர்கள் சப்போர்ட் பகுதிக்கு டிக்கெட் அனுப்பவும்.மேலும் கடந்த 1 வாரமாக சரியாகக் கிடைக்காத விளம்பரங்கள் இப்போது மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளன.எனவே மீண்டும் நம்பிக்கையுடன் வேலை செய்யலாம்.

PAIDVERTS தளம் அனைவரதுBAP(BONUS AD POINTS)களையும் அதன் நிறுவன பங்குகளாக மாற்றிவிட்டது அனைவரும் அறிந்ததே.PAIDVERTS பங்குகளை இலாபகரமாக விற்பது எப்படி?கோல்டன் மெம்பர்களுக்கு விவரங்கள், வீடியோக்கள் மெயிலில் அனுப்பட்டுள்ளன.கிடைக்காதவர்கள்  கேட்டு வாங்கிக் கொள்ளவும்.
For Join click here

PaidVerts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக