வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

ஆல் இன் ஆல்: கோல்டன் மெம்பர்களுக்கான ரெஃபரல் கமிசன்:‍ரூ207/‍-

சுமார் 2 வருடங்களாகச் ஆன்லைன் ஜாப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நமது தளம் ஒன்றரை வருடங்களாக அனைவருக்கும் இலவச பயிற்சி அளித்து வந்தது.அதிகரித்து வரும் ஆன்லைன் ஜாப்ஸ் ஆர்வலர்களின் காரணமாக கோல்டன் பகுதியினைத் தொடங்கியது.ஏனெனில் ஆன்லைன் ஜாப்பில் ஆர்வமற்றவர்கள்,எதிர் மறை எண்ணங்களுடன் இணைபவர்கள்,உழைப்பைக் கொடுக்கத் தயாராக இல்லாதவர்கள் எனப் பலரை நம்முடைய நேரத்தினை வீணடிக்கவிடாமல் இதன் மூலம் களைய முடிந்தது.கோல்டன் பகுதியினைத் தொடங்கியதன் மூலம் உண்மையிலேயே ஆர்வமுடன் ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்க நினைக்கும் மெம்பர்களுக்கு மட்டும் மாதம் ரூ 10000/‍- ரூபாய் என்ற இலக்கில் பயிற்சி அளிக்க பல வழிவகைகளை வகுத்துக் கொடுக்க முடிகிறது.

நமது தளத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்று பணமீட்டி வரும் கோல்டன் மெம்பர்கள் தாங்கள் விரும்பினால் புதிய மெம்பர்களை நமது தளத்திற்குப் பரிந்துரை செய்யலாம்.உங்களின் கீழ் ரெஃப்ரலாகச் சேரும் மெம்பர்களுக்குரிய கமிஷனாக ரூ 207/‍- உங்களுக்கு கமிஷனாக வழங்கப்படும்.எப்போதும் எல்லோரும் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் நமது தளம் இப்போது கட்டணத்தினைச் சற்று அதிகரித்து இருந்தாலும் அதற்கு ஈடாக கேப்ட்சா என்ட்ரி சாஃப்ட்வேர்களை இலவசமாக வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.


இது நாட்கள் வரை நமது தளம் கமிசன் தொகையினை வழங்காததற்குக் காரணம் நமது தளத்தின் கோல்டன் கார்னரில் என்னென்ன சிறப்புகள் உள்ளன என்பதை ஒரு சிலபேராவது தெரிந்திருக்க வேண்டும் என்பதால்தான்.

இந்த காலத்தில் எல்லா துறையிலும் விளம்பரங்களும்,கமிசனும் தரமான பொருட்களுக்குக் கூட தவிர்க்க முடியாதவை என்ற பட்சத்தில் ஆன்லைன் ஜாப் தளங்களில் அதுதான் முக்கிய இடத்தினை வகித்து வருகின்றன என்பதும் உண்மை.

இப்போது நமது தளத்தில் 244 மெம்பர்கள்,51 கோல்டன் மெம்பர்கள் உள்ளனர்.

ஏன் கோல்டன் மெம்பர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பினை பரிந்துரைக்கிறோம் என்றால் அவர்கள்தான் நமது தளத்தின் பயிற்சி மற்றும் தளத்தின் சிறப்புகளைப் பற்றி அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள்.மேலும் அவர்களுடைய வழிகாட்டுதல்களும் அவர்களுடைய ரெஃப்ரல்களுக்குக் கிடைக்கும் என்பதால் புதிய மெம்பர்கள் இரட்டைப் பலன்களை அடைவார்கள்.


சாதரண மெம்பர்களிலும் அனுபவ‌முள்ள பலர் நமது தளத்தில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களில் அனுபவசாலிகளாக உள்ளவர்களும் நமது தளத்தினைப் பரிந்துரைக்கலாம்.(எ.கா: தலைவன், MARMAYOGI மற்றும் சிலர்) யாருடைய பரிந்துரைப்பில் வருகிறார்கள் என்பதைப் பொருத்து அவர்களுக்கும் இதே கமிஷன் வாய்ப்புண்டு.மற்றபடி புதிய மெம்பர்கள் நமது தளத்தின் இலவசப் பயிற்சியில் பயிற்சி எடுத்துக் கொண்டு ஆர்வமிருந்தால் பிறகு அப்க்ரேட் ஆகிக் கொள்ளுங்கள்.

குறிப்பு:

1. புதிய மெம்பராகச் சேர்பவர்கள் அப்கிரேட் ஆகும் முன் rkrishnan404@gmail.com என்ற மெயிலில் தொடர்பு கொண்டு தங்களின் SPONSOR ன் USERNAME அல்லது பெயரைத் தெளிவாகக் கூறி இணைந்தால் மட்டுமே SPONSOR களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

2. அவர்கள் இணைவதற்கு முன் SPONSOR தாங்கள் பரிந்துரை செய்த ரெஃப்ரல்கள் பற்றி அறிந்திருந்தால் ஒரு மெயில் அனுப்பிவிடுவது நல்லது.வலைத் தளங்கள்,வ‌லைப்பூக்கள்,சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றின் மூலம் உங்கள் ரெஃப்ரல்கள் வந்தால் அவர்கள் மட்டும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டால் போதுமானது.

3. GOLDEN CORNER சிறப்புகளைக் கூறுவதற்கு இந்த லிங்கினைக் கொடுக்கலாம் அல்லது இந்த பதிவினைக் COPY AND PASTE செய்து உங்கள் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

FORUM LINK:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக