ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)

ஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)

     ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும் இருப்பதற்குக் காரணம் பல ஏமாற்றுத் தளங்களிடம் பணத்தினை இழந்தவர்களின் மூலம் பெற்ற,கேட்ட அனுபவங்களாகத்தான் இருக்கும்.

இதில் மாற்றுக் கருத்தும் இல்லை.

காரணம் ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் 90களின் மத்தியிலேயே ந்மது தமிழ்நாட்டில் பலர் கடை போட ஆரம்பித்து விட்டார்கள்.DATA ENTRY,CAPTCHA ENTRY,SOFTWARE TYPING(PER PAGE Rs50),என பல வேலைகளை வழங்குவதாகக் கூறி ஆரம்ப கட்ட பயிற்சிக் கட்டணமாக 5000ரூ முதல் 10000ரூ வரை முதலிலேயே வசூலித்துவிடுவார்கள்.

பிறகுதான் அக்குயுரெசி போதவில்லை அது போதவில்லை இது போதவில்லை என அவர்கள் சொல்லும் பல காரணங்களால் கொடுத்த கட்டணத்தினைக் கூட சம்பாதிக்க முடியாமல் விட்டவர்கள் பலர்.

ஆன்லைன் ஜாப்ஸ் என்ற பெயரில் ஆஃப்லைனில் இவர்கள் கடைவிரித்திருப்பதுதான் இது போன்ற ஏமாற்றங்களுக்கு காரணம்.

இவர்களை நம்பாமல் நாமே ஆன்லைனில் வாய்ப்புகளையும் தளங்களையும் தேடினால் மாதம் பத்தாயிரம் என்ன? அதற்கு மேலும் சம்பாதிக்கலாம் என்ற உண்மையான தேடுதலில்தான் உங்களையும் அழைத்துச் செல்கிறது நமது தளம். உங்களில் ஒருவராகத்தான் உங்களோடு ஆன்லைனில் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது நமது தளம்.

இங்கும் பல ஏமாற்றுத்தளங்களுக்கு மத்தியில்தான் நாமும் வண்டியினை ஓட்ட வேண்டியிருக்கிறது. இதுதான் நிதர்சனம்.இன்று பணம் வழங்கிக் கொண்டிருக்கும் தளங்கள் இரண்டு மாதத்தில் காணமல் போகலாம்.உங்கள் முதலீட்டினை முழுங்கும் தளங்கள் ஆயிரக்கணக்கில் காத்துக் கொண்டு இருக்கின்றன.பொறுக்கி எடுத்துதான் நாம் வேலை பார்க்க வேண்டும்.முதலீடே இல்லாமல் அல்லது சிறிய அளவு முதலீட்டில் சம்பாதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாவற்றினையும் தாண்டி இங்கே ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

எந்த டெக்னிக்கல் அறிவும் இல்லாத நம்மால் என்ன சம்பாதிக்க முடியும் என நினைக்க வேண்டாம்.இங்கு அனுபவமும் பொறுமையும் திறமையும் உழைப்புமே தேவை.

இங்கு வந்தவுடனே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கலாம் என்பது பலருக்கு சாத்தியப்படாது.பல மாதங்கள் பகுதி நேரமாக முதலில் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.பேஸ்புக் டிவிட்டர் என வெட்டிப் பக்கங்களை விட்டு விட்டு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆன்லைன் ஜாப் தளங்களை அலசுங்கள்.உங்களுக்கும் ஆயிரம் வழிகள் புலப்படும்.

எனவே  உங்கள் நிரந்தரமான வேலைகளை விட்டுவிட்டு இங்கே வாருங்கள் மாதம் 10000ரூபாய் சம்பாதிக்கலாம் என யாரையும் அழைக்கவில்லை.இங்கு 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிலிருந்து என் ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் வரை,குடும்பத் தலைவிகள் முதல் வலைதளங்கள் நடத்துபவர்கள்,ப்ரௌசிங் சென்டர்,மொபைல் ரீசார்ஜ் சென்டர நடத்துபவர்கள்,தற்காலிகமாக வேலையில்லா பட்டாதாரிகள் என‌ அவரவர் சூழ்நிலைக்கும் திறமைக்கும் தகுந்தவாறு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களும் புதிய புதிய வாய்ப்புகளை உங்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இனிவரும் தலைமுறைகள் எல்லாம்ஆன்லைனிலேயே அத்தனை வசதிகளையும் தேடிக் கொண்டிருக்கும் காலத்தில் பணம் சம்பாதிக்கு  வாய்ப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்றே நம்பலாம்.

சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. இந்த லிங்கினைக் Click செய்து வரும் ஒவ்வொரு பதிவுக்குள்ளும் அதற்கு முந்தைய மாத ஆதாரங்கள் கிடைக்கும்.ஒவ்வொரு லிங்காகக் க்ளிக் செய்து செல்லவும்.

http://www.allinallonlinejobs.com/2014/09/12350-10.html

உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.

நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 70க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.

80% சம்பாதிக்கும் வாய்ப்புகளை இலவசமாகவே வழங்கியுள்ளது நமது தளம்.20% சேவை மட்டுமே கோல்டன் மெம்பர்களுக்கு எக்ஸ்ட்ராவாகக் கொடுக்கப்படுகிறது.அதற்கான‌ ஆண்டுக் கட்டணம் 500ரூ மட்டுமே .இது ஒரு PRE KG வகுப்பு குழந்தைக்கு கட்டும் 1 மாத ஸ்கூல் ஃபீஸை விட மிகக் குறைவே என்பது எல்லோருக்கும் தெரியும்.இதனையும் செலுத்தப் பயப்படும் பலர் இருக்கிறார்கள்.அப்படி இருப்பவர்கள் இலவச வாய்ப்புகளைப் பயன்படுத்தி சம்பாதித்துக் கொள்ளுங்கள்.எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம்.


ஏனெனில் புதிதாக வருபவ‌ர்களுக்கு பல கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டியிருக்கிறது.பயிற்சி அளிக்க வேண்டியிருக்கிறது.உங்களோடு இணைந்து ஆன்லைனில் மாதம் 10000ரூபாய்க்கு ஆதாரங்களை காட்ட  வேண்டிய கடமை நமது தளத்திற்கு இருக்கிறது.எனவே நம்பிக்கையில்லாதவர்களிடம் வாதாடி பொன்னான நேரங்களை வீணடிக்க விரும்பவில்லை.

இந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய
 Rs 10800/-(Rupees Ten Thousand and Eight Hundred only)(சுமார் பதினொன்றாயிரம் ரூபாய்)க்கான ஆதாரம் இது.

ஈட்டப்பட்ட வருமானத்தில் 90% ((சுமார் ரூ9000/-)க்கும் மேல் முதலீடில்லா வேலைகள் மூலம் ஈட்டிய வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பக்ஸ் தளத்தில் முதலீடு செய்து ஏமாந்துவிட்டேன்.ஆன்லைன் ஜாப் வேஸ்ட் என்பவர்கள் பக்ஸ் தளங்கள் மட்டுமே வருமானத்திற்கான வழியல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.


ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.சந்தேகம் இருப்பவர்கள் இதனை நமது PAYMENT PROOF SECTION பகுதியில் சென்று TALLYசெய்து கொள்ளலாம்.நன்றி.

PAGE 1

PAYPAL STATEMENT(1) FOR THE MONTH OF JAN 2015  

70$  X Rs60= Rs 4200/- 

PAGE 2

PAYPAL STATEMENT (2)FOR THE MONTH OF JAN 2015  

70$  X Rs60= Rs 4200/- 

PAGE 3

PERFECT MONEY STATEMENT(1) FOR THE MONTH OF JAN 2015  

10$  X Rs60= Rs 600/- 


PAGE 4

PERFECT MONEY STATEMENT (2)FOR THE MONTH OF JAN 2015  

18$  X Rs60= Rs 1100/- PAGE 5

COINBASE STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

2.60$  X Rs60= Rs 140/- 


PAGE 6

AIP SURVEY FILPCART STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

100 PTS= Rs 100/- 

PAGE 7

DOJE COIN  STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

0.53 EURO = Rs 60/- 

PAGE 8

ZIPCASH STATEMENT FOR THE MONTH OF JAN 2015  

Rs 300/- 

PAGE 9

SKRILL STATEMENT(HINEY DOLLARZ) =  1.50$ X Rs 50 = Rs 100


TOTAL

RS 4200+4200+600+1100+140+100+60+300+100 =  TOTAL = RS 10800/-

PAGE 1
PAGE 2PAGE 3

PAGE 4
 
PAGE 5
  PAGE 6


PAGE 7PAGE8
PAGE 9
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக