திங்கள், 24 நவம்பர், 2014

TRADE FOR BUX : இணைந்தவுடன் இன்ஸ்டன்ட் பே அவுட் தரும் தளம்.

புதியதாக LAUNCH செய்யப்பட்டுள்ள இந்த தளம் இணைந்தவுடன் இன்ஸ்டன்ட் பே அவுட் தருகிறது.நமது தள உறுப்பினர் ANUJAN(தலைவன்) அறிமுகப்படுத்திய தளம்.


தினம் 8 சென்ட் விளம்பரம் பார்க்கலாம்.பேபால்,பேய்சா வழியாக மினிமம் பே அவுட் எந்த கட்டணமுமின்றி 1$.

EGOPAY,PERFECT MONEY போன்ற மற்ற தளங்கள் வழியாக மினிமம் பே அவுட் 0.01$ தான். எனவே இணைந்த அன்றே நீங்கள் இன்ஸ்டன்ட் பேமென்ட் வாங்கலாம்.

தினம் தினம் பே அவுட் கொடுக்கலாம்.ஆனால் ஃபீஸ் தொகை வீணாகும்.எனவே முதல் பே அவுட்டினை ட்ரெயில் பார்த்த பிறகு பேபால் வழியாக பேமெண்ட் பெறுவதே சிறந்தது.

இது PERFECT MONEY வழியாக நான் பெற்ற இன்ஸ்டன்ட் ட்ரெயில் பேமென்ட் PROOF.


கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக