சனி, 8 நவம்பர், 2014

க்ளிக்சென்ஸ்:24வது பேமெண்ட் ஆதாரம்:10$(ரூ 600).

ஆன்லைனில் எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க ஏற்ற தளங்களில் க்ளிக்சென்ஸ் தளம்தான் முதலிடத்தில் உள்ளது.

இந்த தளத்தில் கிடைக்கும் சர்வே ஜாப் மட்டுமே ஒரு நிரந்தர வருமானத்தினைத் தரவல்லவை.

இந்த தளத்தில் நமது தளத்தின் வீடியோ ஜாப் ட்ரெயினிங் மூலம் இன்று பலரும் சம்பாதித்து வருவது மகிழ்ச்சிக்குரிய மாற்றமாகும்.

இந்த தளத்திலிருந்து இன்று நான் பெற்ற 24வது பேமென்ட் ஆதாரம் இது.இதுவரை இந்த தளத்தில் மட்டும் எந்த முதலீடுமின்றி ப்குதி நேரமாக தினம் 10,15 நிமிடங்கள் செலவழித்தன் மூலம் சம்பாதித்தது $ 280. அதாவது சுமார் 18000ரூபாய்க்கும் மேல்.

கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து நீங்களும் உங்கள் ஆன்லைன் வருமானத்தினை ஈட்ட ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக