செவ்வாய், 14 அக்டோபர், 2014

WHITEPINS+ : தினம் 2 க்ளிக் செய்து 2 யூரோ(ரூ 150) சம்பாதிக்க ஏற்ற தளம்.

தினம் 2 படங்களின் மேல் க்ளிக் செய்தால் 2யூரோ தருவதாகச் சொல்கிறது இந்த தளம்.எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.எந்த முதலீடும் தேவையில்லை.2க்ளிக்தானே என முயற்சித்துப்பார்ப்பவர்கள் முயற்சிக்கலாம்.வந்தால் மலை போனால் க்ளிக்ஸ்.

90 நாட்கள் க‌ழித்தே பேமெண்ட் எடுக்க முடியும்.180யூரோ(சுமார் 14000ரூபாய்)கிடைக்கும்.

ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.


தளம் ஜெர்மன் மொழியில் இருக்கும்.ஆங்கில மாற்றம் செய்து பார்க்கவும்.

இணையும் போது sponsorship என்ற இடத்தில் rkrishnan404@gmail.com  என்ற இமெயில் ஐடியினைக் கொடுக்கவும்.

பிறகு Daily overview என்ற இடத்தில் image comparison என்ற ஆப்சன் X வடிவத்தில் சிகப்புக் கலரில் (Do today work) இருக்கும்.அதனைக் க்ளிக் செய்து சென்றால் வேறு ஒரு பக்கத்தில் வரும் லாக் இன் பகுதியில் மீண்டும் அதே மெயில் ஐடி,பாஸ்வேர்ட் கொடுத்து லாக் இன் ஆனால் 2 இமேஜ் கிடைக்கும்.அதில் பிடித்த‌ ஒன்றை க்ளிக் செய்யவும்.இவ்வாறு 2 இமேஜ் செய்தால் போதும்.அதற்கு மேல் வேண்டாம்.மறுநாள்தான் 2யூரோ க்ரெடிட் ஆகும்.இப்படி 90 நாட்கள் செய்த பிறகு பே அவுட் ரிக்யூஸ்ட் கொடுக்கலாம்.

இணைந்த பின் ID PROOF டாக்குமெண்ட் VOTER ID,DRIVING LICENSE,PAN CARD ஏதாவது ஸ்கேன் செய்து அப்லோடு செய்துவிடவும்.

ஸ்க்ரில் மூலம் பே அவுட் எடுக்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக