புதன், 1 அக்டோபர், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் வழங்கும் CAPTCHA ENTRY 5 in 1 MULTI SOFTWARE சேவை.

தீவிரமாக‌ ஆன்லைனில் பணம் ஈட்டும் வாய்ப்புகளையும்,வழிகளையும் எல்லோருக்கும் வழங்கி வரும் நமது தளம் அடுத்தபடியாக இன்று முதல் (01 அக்டோபர் 2014)நமது ஆன்லைன் வருமானத்தினை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் 24 X 7 DATA ENTRY WORKஆன CAPTCHA ENTRY JOBSகளுக்கு அடிப்படைத் தேவையான MULTISOFTWARE சேவையினை மிகக் குறைந்த விலையில் வழங்க ஆரம்பிக்கிறது.

CAPTCHA ENTRY MULTISOFTWARE என்றால் என்ன?

நாம் ஏற்கனவே பிரபல கேப்ட்சா தளங்களைக் குறிப்பிட்டிருந்தோம். அவைகளில் வேலை பார்த்தவர்களுக்கு சில அனுபவங்கள் கிடைத்திருக்கும்.அதாவது நேரடியாக அந்த தளங்களில் வேலை செய்யும் பொழுது நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு கேப்ட்சாக்கள் அவற்றில் தொடர்ச்சியாக உங்களுக்கு கிடைக்காது.ஒரு சில செகென்ட்ஸ் வெயிட்டிங்கில் வைத்து விடும்.காரணம் நம்மைப் போன்றே பல ஆயிரக்கணக்கானவர்கள் அந்த தளத்தில் ஒரே நேரத்தில் வேலை செய்து கொண்டிருப்பார்கள்.இதனால் சர்வரின் வேகம் குறைவாக இருக்கும்.

MULTISOFTWAREஎன்பது BOOSTER போன்றது.அதாவது பல கேப்ட்சா என்ட்ரி தளங்களின் சர்வர்களை ஒரே இடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக எடுத்துக் கொடுக்கும்.இதன் மூலம் சுமார் 15 தளங்களின் வேலைகளைக் கூட வேகமாகவும் விரைவாகவும் ஒரே சாஃப்ட்வேரில் செய்யலாம்.
இதன் மூலம் எந்த தடங்கலும் இல்லாமல் விரைவாக வேலை செய்து அதிக பணத்தினைச் சம்பாதிக்கலாம்.

இந்த சாஃப்ட்வேர் இல்லாமல் செய்யும் வேலைகளில் அதிகம் சம்பாதிக்க முடியாது.காரணம் தொடர்ச்சியான உள்ளீடு கிடைக்காது என்பதால்தான்.


ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் 5 IN 1 MULTISOFTWARE PACKAGE:-


நீங்கள் இணையத்தில் பல இடங்களில் இந்த சாஃப்ட்வேர் பற்றிய விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள்.

இந்த சாஃப்ட்வேரினைப் பொறுத்தவரை உங்கள் கணக்குகளின் நிர்வாகம்(ADMIN) இந்த சாஃப்ட்வேரினை வழங்குபவர்களிடமும் பகிரப்படவேண்டும்.ஆதலால் இணையத்தில் அறிமுகமில்லாத ADMINISTRATORகளிடம் இந்த சாஃப்ட்வேரினை வாங்கி அவஸ்தைப்படவேண்டாம்.பின்னால் உங்கள் பேமென்ட்டினைக் கூட ஹேக் செய்ய நேரிடலாம்.

எனவே எப்போதும் நேர்மையான  ADMINISTRATOR களிடம் சாஃப்ட்வேரினைப் பெற்று வேலை செய்வது நல்லது.

இந்தக் குறைகளைக் களையும் விதமாக நமது தளம் 5 IN 1 MULTISOFTWARE PACKAGE ஐ அறிமுகப்படுத்துகிறது.இதன் மூலம் 5 தளங்களின் வேலைகளை ஒரே சாஃப்ட்வேரில் விரைவாகச் செய்யலாம்.

1 KB ID+ 1 KB TEAM ID + 1 MEGA ID+1 PIX TYPER ID + 1 CAPTCHA2CASH ID

இந்த 5ல் மெகா டைப்பர் தவிர மற்ற தளங்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள்,டைப்பிங் ஸ்பீட் குறைவானவர்கள்,அக்குயிரெசியுடன் வேலை செய்ய முடியாதவர்கள் என எல்லோருக்கும் ஏற்றது.ஏனெனில் இவற்றில் டைமர் கிடையாது.நிதானமாக டைப் செய்யலாம்.கிக் அவுட்,ஐடி சஸ்பென்ட் பிரச்சினை பெரும்பாலும் வராது.அதிக அளவு அக்குயுரெசியும் பார்க்க மாட்டார்கள்.

பேபால் பேமென்டினை அந்த தள‌ங்களில் நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்.மற்ற வெப்மணி பேமென்டினை எக்சேஞ்ச் மூலம் மாற்றிக் கொள்ளலாம் அல்லது நமது தளத்திடமே அன்றைய டாலர் நிலவரப்படி மாற்றிக் கொள்ளலாம்.

5 IN 1 MULTI SOFTWARE PACKAGE DETAILS ;-
-----------------------------------------------------------------------------------------------------


 நமது 5 IN 1 MULTISOFTWARE மெம்பர்களுக்கு சுமார் 8$ (ரூ 500)மதிப்புள்ள ஆஃபர் வீடியோக்கள் அனுப்பிவைக்கப்படும்.

1 KB ID+ 1 KB TEAM ID + 1 MEGA ID+1 PIX TYPER ID + 1 CAPTCHA2CASH ID

1 YEAR PACKAGE = RS 300/- ONLY

2 YEAR PACKAGE = RS 500/- ONLY.

FOR GOLDEN MEMBERS:


1 YEAR PACKAGE = RS 250/- ONLY

2 YEAR PACKAGE = RS 425/- ONLY.

----------------------------------------------------------------------------------------------------

நமது தளம் எல்லோரும் பயன் பெறும்வகையில் GOLDEN,MATRIX MEMBERS என எதுவாக இருந்தாலும் சரி அவர்கள் கட்டணத்தினை விட பல மடங்கு முதலீட்டினை ஆன்லைன் ஜாப்பின் மூலம் ஈட்டிவிட வழி வகை செய்து கொடுத்து வருகிறது.

அந்த வகையில் கோல்டன் மெம்பர்களுக்கு சுமார் 30$ (ரூ 2000)வரையான இன்ஸ்டன்ட் ஆஃப்ர் டிப்ஸ்,சர்வே வீடியோக்களை வழங்கி வருகிறது.

மேட்ரிக்ஸ் மெம்பர்களுக்கும் சுமார் 250 ரூ மதிப்புள்ள ஆஃப்ர் வீடியோவினை வழ‌ங்குகிறது.

அது போல நமது 5 IN 1 MULTISOFTWARE மெம்பர்களுக்கும் சுமார் 8$ (ரூ 500)மதிப்புள்ள ஆஃபர் வீடியோக்கள் அனுப்பிவைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக