புதன், 10 செப்டம்பர், 2014

FOREXல் பழக/சம்பாதிக்க ரியல் ட்ரேடிங்கிற்கு 100$(ரூ6000)இலவசமாக தரும் தளம்.:FORMAX

எந்த முதலீடும் போடாமல் நீங்கள் நேரடியாக ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழகவும்/பயிற்சி எடுக்கவும்,ரியல் ட்ரேடிங் செய்யவும் உங்களுக்கு 100$ஐ இலவசமாகக் கொடுத்து ஊக்குவிக்கிறது FORMAXதளம்.இதனால் ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழக விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் டெமொ கணக்கில் வர்த்தகம் புரிந்து பிறகு உங்கள் ரியல் கணக்கில் இருக்கும் 100$ போனஸ் பணத்தினைக் கொண்டு வெற்றி பெற்றால் சில எளிதான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 100$(Rs 6000) போனஸ் பணம் மற்றும் நீங்கள் டிரேடிங் செய்து பெற்ற இலாபம்/நஷ்டப் பணத்தினையும்(Rs 6000 (+/-)) உங்கள் வங்கிக் கணக்கிற்கே வித்ட்ராவல் செய்து கொள்ளலாம்.

இதற்கு உங்களுக்கு ரிஜிஸ்டர் செய்வது ,ஆர்டர் போடுவது போன்ற அடிப்படை விவரங்கள் அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.சம்பாதிக்க வேண்டுமென்றால் சற்று சிரமம் எடுத்து அதனைப் படித்துப் புரிந்து செய்யுங்கள்.

கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்கினைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இந்த லிங்க் மூலம் இணைவதால் பின்வரும் நாட்களில் நீங்கள் வெற்றிகரமான ட்ரேடராகிவிட்டால் நமது தளம் மூலம் அதற்கான போனஸ் பெறும் வாய்ப்பு உண்டு.


இணைந்தவுடன் உங்கள் வங்கி விவரங்கள் கொடுத்து, பான் கார்டு,டிரைவிங் லைசென்ஸ்,பேங்க் ஸ்டெட்மெண்ட் ஆகிய‌வற்றின் ஸ்கேன் செய்த காப்பியினை அப்லோடு செய்து ரிஜிஸ்ட்ரேசனைக் கம்ப்ளீட் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகுTRADEஎன்ற பக்கத்திற்கு சென்று MT4என்ற ட்ரேடிங் ஃப்ளாட் ஃபார்மினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் உள்ள OPEN ACCOUNTபகுதியில் சென்று DEMO,REALஇரண்டு கணக்குகளையும் பாஸ்வேர்டு கொடுத்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு டெமோ கணக்கில் சில வர்த்தங்களைச் செய்து பழகுங்கள்.

பிறகு சந்தையின் நிலவரத்திற்கேற்ப ரியல் கணக்கில் ஆர்டர் போட்டு வர்த்தகம் செய்யலாம். 
இதில் EUR/USDல் வர்த்தகம் செய்யுங்கள்.NEW ORDER/என்பதைக் க்ளிக் செய்து 0.01 லாட்டினைத் தேர்ந்தெடுத்து MARKET ORDER வர்த்தகம் செய்ய்ங்கள்.பிறகு அதிகபட்சமாக ஒரே ஆர்டரில் 0.03 லாட் முதல் 0.05 லாட் வரைப் போட்டு வர்த்தகம் செய்யலாம்.
அதற்கு முன் போனஸ் பணத்தினை நமது வங்கிக் கணக்கிற்குப் பெறுவதற்கான நிபந்தனைகளை அறிந்து செயல்படுங்கள்.

1. 60 நாட்களுக்குள் முழுமையாக 10 லாட் ட்ரேடிங்கினை இந்த போனஸ் பணத்திற்குள் ட்ரேடிங் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு லாட்டும் குறைந்த பட்சம் 10 நிமிடம் வர்த்தகத்தில் ஹோல்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.அவை மட்டுமே இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.போட்டவுடனேயே இலாபம்/நஷ்டம் கிடைக்கிறது என்பதற்காக 10 நிமிடம் முன்பாக ஆர்டரினைக் க்ளோஸ் செய்தால் அது இந்தக் கணக்கில் சேராது.எனவே அதிக‌ இலாபம் இருந்தால் மட்டும் க்ளோஸ் செய்யலாம்.தப்பில்லை.

3. 100 / 0.01 லாட் என்பதுதான் 1 லாட்.இது போல 1000 ட்ரேடிங் செய்தால் தான் 10 லாட் பூர்த்தியாகும்.எனவே ஒரு ஆர்டரில் 0.03 லாட் போட்டு வர்த்தகம் செய்தால் சுமார் 335 ட்ரேடிங்கில் 10 லாட் வர்த்தகத்தினை முடித்து விடலாம்.

4.இந்த 335 ட்ரேடிங்கினயும் 60 நாட்களுக்குள் முடித்த பிறகு நீங்கள் போனஸ் + இலாபம் சம்பாதித்திருக்கும் பணத்தினை உங்கள் வங்கிக் கணக்க்கிற்கு எடுக்கக் கோரிக்கை அனுப்பலாம்.அனுப்பிவிடுவார்கள்.

இதனால் அவர்களுக்கு என்ன இலாபம்?

6000 ரூபாய் தந்து நம்மை ட்ரேடிங் செய்யச் சொல்வதால் அவர்களுக்கு என்ன இலாபம் இருக்கப் போகிறது?எப்படி இவ்வளவு பெரிய தொகையினை நமக்குத் தருகிறார்கள்.

"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்பார்கள்.

நாம் செய்யும் 1000/0.01 லாட் வர்த்தகத்திலேயே அவர்களுக்கான தரகுப் பணத்தினை பெற்றுவிடுவார்கள்.இது அவர்கள் நமக்கு அளிக்கும் போனஸ் பணத்தினை விட அதிகமாகவே இருக்கும்.இதனால் அவர்கள் கொடுக்கும் போனஸ் பணத்தில் வரும் இலாபமோ நட்டமோ இரு தரப்பினையும் பாதிக்காது.

கீழ்கண்ட் ரெஃப்ரல் வழியாக இணைந்து குறைந்தது உங்கள் போனஸ் பணத்தினை இழக்காமல் 2 லாட் (200 / 0.01 லாட்)ட்ரேடிங் செய்து முடித்தால் கூட போதும். நமது தளத்தில்ருந்துகூட சிறப்பு போனஸ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.


திறமையுள்ளவர்கள் 335 ட்ரேடிங்கினையும் 100$ போனஸ் பணத்திற்குள் வர்த்தகம் செய்து இலாபத்தினை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.  

புதியவர்கள் ஃபாரெக்ஸில் வர்த்தகம் புரிய ஆர்வம் உள்ளவர்கள் இதன் மூலம் உங்கள் திறமையினை எந்த முதலீடும் இல்லாமல் வளர்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

இதில் COPY TRADERஎன்ற ஆப்சனும் உள்ளது.அதாவது சிறப்பாக வர்த்தகம் செய்பவர்கள் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.அவர்கள் செய்யும் வர்த்தகத்தின காப்பியடித்து நாமும் செய்யலாம்.ஆனால் அதற்கு அதிக டெபாசிட்(1000$) பணம் தேவைப்படும் .எனவே INDIVIDUAL TRADER/என்பதைத் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்யுங்கள். 

எச்சரிக்கை:

வெற்றிகரமான ட்ரேடராக மாறும் வரை நீங்களாக எந்த தொகையினையும் இதில் டெபாசிட் செய்து பணத்தினை இழக்க வேண்டாம்.

போனஸ் தொகைக்குள் உங்களால் வர்த்தகம் செய்ய முடியாவிட்டால் நமக்கு இது சரிப்படாது என விலகி விடுவதே நல்லது.

எல்லாவிதமான TUTORIAL/GUIDEஎல்லாம் அந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.பார்த்து பழகிக் கொள்ளவும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக