செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பகுதி நேரமாக ஆன்லைன் வருமானம் $ 88 (ரூ 5300/)(பதிவு 11)

பகுதி நேரமாக இந்த மாதம் (செப்டம்பர் 2014)ஆன்லைன் மூலம் ஈட்டிய வருமானம் $ 88 (ரூ 5300/)க்கான ஆதாரம் இது.கடந்த மாதம் ஈட்டிய ரூ 12350/‍-ஆதாரத்திற்க்கான லிங்க் இது.


சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.எந்த முதலீடுமில்லாமல் சம்பாதித்த தொகை இவை.இந்த மாதம் தொடர்ச்சியாக நாம் பணி புரிந்து வந்த ப்ரோபக்ஸ்,ZAPBUX,FUSEBUX..தளங்களின் சறுக்கலால் சற்று வருமானம் குறைந்தாலும் நாம் அறிமுகபடுத்திவரும் புதிய தளங்களின் மூலம் இனி வரும் மாதங்களில் நம் வருவாயினை எளிதாக நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

இது வெறும் PTC,GPT தளங்களின் பேபால் ஸ்டேட்மென்டதான்.

இதில் பெரும்பாலான வருமானம் தினம் பத்து நிமிட சர்வே ஜாப்,அரை மணி நேர ADS CLICKING,இருபது நிமிட இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்ஸ் இவற்றின் மூலம் ஈட்டியது.தின்சரி சர்வேக்கள்,ஆஃபர்ஸ் ஆகியவற்றிற்கான வீடியோக்களை உடனுக்குடன் மெயிலில் அனுப்பி அனைவருக்கும் சம்பாதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறது நமது தளம்.CAPTCHA ENTRY,ADS CLICKING உட்பட தின‌சரிப் பணிகளைச் சரியாகப் பின்பற்றுபவர்களுக்கு ஆன்லைனில் மாதம் 10000 ரூ என்பது எளிதான இலக்குதான்.

இது போக பங்குச் சந்தை,ஃபாரெக்ஸ்,ஆன்லைன் புக்கிங்,MATRIX TEAM,க்ரிப்டோ கரன்சி,கேப்ட்சா என்ட்ரி(DATA ENTRY) AFFILIATE MARKETING என பல வழிகளிலும் முழு நேரமாக சம்பாதிக்க வழி காட்டுகிறது ந‌மது தளம்.

ஆன்லைனில் பணம் ஈட்டுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலையினைப் பொறுத்தது.சிலருக்கு பாக்கெட் மணி சம்பாதிக்க மட்டுமே சம்பாதிக்க நேரம் இருக்கும்.இவர்களுக்கு தின‌சரி சர்வே ஜாப்,இன்ஸ்டன்ட் ஆஃபர்ஸ்,ரென்டல் ப்ரோகிராம்ஸ் போதும்.பகுதி நேரமாக சம்பாதிக்க இதனுடன் சில வழக்கமான தினசரிப் பணிகளை செய்தால் போதும்.முழு நேர ஆன்லைன் வொர்க்கராக நாம் குறிப்பிட்டுள்ள பணிகள் போக மற்ற அனைத்து துறைகளிலும் சராசரி அனுபவத்தினைப் பெற்றால் போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக