வியாழன், 18 செப்டம்பர், 2014

கடந்த 3 நாட்களில் 4 தளங்களிலிருந்து பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள்.

எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்க நமது தளம் பயிற்சி அளித்து வருகிறது.அனைவரும் ஆன்லைன் ஜாப்பின் தன்மையினைப் புரிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே 70% பதிவுகளை இலவசமாகவே பதிவிட்டு வருகிறது நமது தளம்.இதில் ஒளிவு மறைவு இல்லை.உங்கள் உழைப்பு திறமைக்கேற்ப நீங்கள் சம்பாதிக்க முடியும்.இங்கே முதலீடற்ற வருமானம் என்பதால் உங்கள் உழைப்பே பிரதானமாக இருக்கவேண்டும்.இங்கே உங்களுக்கு நீங்களேதான் மேனேஜர்.எனவே சுயக்கட்டுப்பாட்டுடன் அர்ப்பணிப்பாக உழைக்க வேண்டும்.உழைப்புடன் சற்று ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளவர்களுக்கான பாதுகாப்பான வழிகளையும் நாம் வழங்கி வருகிறோம்.

முதலில் பாகெட் மணிக்காக ஆன்லைனில் சம்பாதிக்கப் ப‌ழகுங்கள்.பிறகு அதுவே உங்கள் பகுதி நேர,முழு நேர வருமானமாகிவிடும்.இது QUICK RICH HYIP வேலை அல்ல.எல்லா ஆஃப்லைன் வேலைகளைப் போன்றே அடி மேல் அடி வைத்துதான் முன்னேற வேண்டும்.அதற்குத் தேவை பொறுமை,உழைப்பு,விடாமுயற்சி.

இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள்,ரிட்டையர்டு ஆனவர்கள்,ப்ரெளசிங் சென்டர்,மொபைல் சென்டர் வைத்திருப்போர் என எல்லோருக்கும் குறிப்பாக கணினியும் கையுமாக இருப்பவர்களுக்கு ஏற்ற வேலைகள் இவை.

50க்கும் மேற்பட்ட நிலையான வருமானம் தரும் தளங்களில் எப்படி வேலை செய்வது என்பது பற்றிய தினசரிப் பணிகள் செக் லிஸ்ட்,சர்வே ஜாப்,இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் ,டாஸ்க்ஸ் என அனைத்திற்கும் உடனுக்குடன் லைவ் வீடியோ அனுப்பப்படுகிறது.

இது கடந்த 3 நாட்களில் நமது தினசரிப் பணிகள் மூலம் நான் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக