செவ்வாய், 30 செப்டம்பர், 2014

சர்வே ஜாப் எப்படி செய்வது? 30 SEP 14 CLIXSENSE SURVEYசாம்பிள் வீடியோ.

குறைந்த பணியில் அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புள்ள சர்வே ஜாப்பினை எப்படி செய்வது என்பதற்கான சாம்பிள் வீடியோ இது.

இன்று க்ளிக்சென்ஸில் முடிக்கப்பட்ட சர்வேயின் சாம்பிள் வீடியோ இது.
இந்த சர்வே கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.VIEW IN FULL SCREEN

சுமார் 5 நிமிடப் பணியில் 30ரூ சம்பாதித்துவிடலாம்.இது மிகக் குறைந்த தொகை.சர்வே ஜாப்பினைப் பொறுத்த வரை சராசரியாக 60 ரூ முதல் 300 ரூ வரை எளிதில் சம்பாதிக்கலாம்.

இது போன்ற சர்வேக்கள் உங்களுக்கு கிடைக்க உங்கள் ப்ரோஃபைல் சர்வேக்களை நீங்கள் சரியாக நிரப்பியிருக்க வேண்டும்.

இது போல சுமார் 20க்கும் மேற்பட்ட சர்வே வீடியோக்கள் இந்த மாதம் கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகுதி நேரமாக ஆன்லைன் வருமானம் $ 88 (ரூ 5300/)(பதிவு 11)

பகுதி நேரமாக இந்த மாதம் (செப்டம்பர் 2014)ஆன்லைன் மூலம் ஈட்டிய வருமானம் $ 88 (ரூ 5300/)க்கான ஆதாரம் இது.கடந்த மாதம் ஈட்டிய ரூ 12350/‍-ஆதாரத்திற்க்கான லிங்க் இது.


சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.எந்த முதலீடுமில்லாமல் சம்பாதித்த தொகை இவை.இந்த மாதம் தொடர்ச்சியாக நாம் பணி புரிந்து வந்த ப்ரோபக்ஸ்,ZAPBUX,FUSEBUX..தளங்களின் சறுக்கலால் சற்று வருமானம் குறைந்தாலும் நாம் அறிமுகபடுத்திவரும் புதிய தளங்களின் மூலம் இனி வரும் மாதங்களில் நம் வருவாயினை எளிதாக நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

இது வெறும் PTC,GPT தளங்களின் பேபால் ஸ்டேட்மென்டதான்.

இதில் பெரும்பாலான வருமானம் தினம் பத்து நிமிட சர்வே ஜாப்,அரை மணி நேர ADS CLICKING,இருபது நிமிட இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர்ஸ் இவற்றின் மூலம் ஈட்டியது.தின்சரி சர்வேக்கள்,ஆஃபர்ஸ் ஆகியவற்றிற்கான வீடியோக்களை உடனுக்குடன் மெயிலில் அனுப்பி அனைவருக்கும் சம்பாதிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறது நமது தளம்.CAPTCHA ENTRY,ADS CLICKING உட்பட தின‌சரிப் பணிகளைச் சரியாகப் பின்பற்றுபவர்களுக்கு ஆன்லைனில் மாதம் 10000 ரூ என்பது எளிதான இலக்குதான்.

இது போக பங்குச் சந்தை,ஃபாரெக்ஸ்,ஆன்லைன் புக்கிங்,MATRIX TEAM,க்ரிப்டோ கரன்சி,கேப்ட்சா என்ட்ரி(DATA ENTRY) AFFILIATE MARKETING என பல வழிகளிலும் முழு நேரமாக சம்பாதிக்க வழி காட்டுகிறது ந‌மது தளம்.

ஆன்லைனில் பணம் ஈட்டுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலையினைப் பொறுத்தது.சிலருக்கு பாக்கெட் மணி சம்பாதிக்க மட்டுமே சம்பாதிக்க நேரம் இருக்கும்.இவர்களுக்கு தின‌சரி சர்வே ஜாப்,இன்ஸ்டன்ட் ஆஃபர்ஸ்,ரென்டல் ப்ரோகிராம்ஸ் போதும்.பகுதி நேரமாக சம்பாதிக்க இதனுடன் சில வழக்கமான தினசரிப் பணிகளை செய்தால் போதும்.முழு நேர ஆன்லைன் வொர்க்கராக நாம் குறிப்பிட்டுள்ள பணிகள் போக மற்ற அனைத்து துறைகளிலும் சராசரி அனுபவத்தினைப் பெற்றால் போதும்.

திங்கள், 29 செப்டம்பர், 2014

AYUWAGE :மாதாந்திர பேமெண்ட் 5$க்கான ஆதாரம்.


AYUWAGE தளத்திலிருந்து நமது திட்டமிடப்பட்ட தின‌சரிப் பணிகள் மூலம் இன்று பெற்ற மாதாந்திர பேமெண்ட் 5$(ரூ 300)க்கான ஆதாரம் இது.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.

AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys


ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

IPANEL ONLINE: சர்வே ஜாப் PAYMENT PROOF

நமது தினசரிப் பணிகளில் ஒன்றான சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம்.

சர்வே ஜாப் என்பது சுமார் பத்து நிமிடப் பணியில் 50 ரூ முதல் 300ரூ வரை சம்பாதிக்கும் வாய்ப்புகளை உள்ளடக்கியது.

இந்த தளம் மட்டுமல்ல அனைத்து தளங்களிலும் முடிக்கப்படும் சர்வேக்களின் லைவ் வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு உடனுக்குடன் அனுப்பபட்டு வருகிறது.
வீடியோவினைப் பார்த்து வேலையினை எளிதாக முடித்துவிடலாம்.

இந்த தளத்தில் இணைய‌

புதன், 24 செப்டம்பர், 2014

ALL IN ALL ONLINE JOBS .COM : SITE REVIEW

ALL IN ALL ONLINE JOBS .COM

AN INTENSIVE ONLINE MONEY MAKING SITE IN TAMIL

FREE MEMBERS BENEFITS:-

1.  EARN FROM HOME

2. ALL TYPE OF ONLINE JOB AVAILABLE.

3. PAID TO CLICK,GET PAID TO,CAPTCHA ENTRY,DATA ENTRY,SURVEY JOBS,MINI JOBS,CROWDFLOWER TASKS,HYIP PROGRAMME,CRYPTO CURRENCY EXCHANGE,BIT COIN,DOGECOIN,LITE COIN,PEELE COIN,STELLAR EARNING.

4.FEEDER MATRIX MATRIX TEAMS.

5. EARN FROM MORE THAN 50 STABLE PAYING GENUINE SITES LIKE NEOBUX,CLIXSENSE,PAIDVERTS,AYUWAGE,INNOCURRENT,PT CIRCLE,MASSBUX,OJOOO.COM,DIAMOND TASK,HONEY DOLLARS,VIEWFRUIT INDIA,INDIA PANEL ONLINE,THE PANEL STATION,KOLOTIBABLO,2CAPTCHA,MEGA TYPERS,PIX TYPERS ,CASHNHITSetc,....

6. FOREX TRAINING WITH FREE 100$ SIGNUP BONUS.

GOLDEN MEMBERS BENIFITS :

ALL OF THE ABOVE SERVICE AVAILABLE INCLUDING BELOW.

1.ONLINE MONEY MAKING IDEAS.

2. MORE THAN 30$ WORTH INSTANT PAYPAL CREDIT OFFERS.
/DEMO VIDEO

3. DAILY WORK CHECK LIST

4.DAILY WORK DEMO VIDEO 

5. DAILY SURVEY JOBS INSTANT LIVE VIDEO

6. TIPS AND TRICKS TO EARN MORE THAN RS 10000 PER MONTH.

7. AFFILIATE MARKETING GUIDE

8. ADS  MARKETING GUIDE.

9. HOW TO BECOME A PROFESSIONAL ONLINE WORKER.

10.GOLDEN SUPPORT

11. TRICKS TO DATA ENTRY WORK

12. EARN FROM CAPTCHA ENTRY MULTI SOFTWARE JUST BY INSTALLING BUSINESS.

13. SHARE MARKET SIMPLE TRICKS

14.FOREX LIVE TRADING WITH FREE 100$

15. GUIDE TO ALL TYPE OF ONLINE JOBS  AND HOW TO EARN FROM THEM.
செவ்வாய், 23 செப்டம்பர், 2014

OJOOO,PAIDVERTS,DIAMOND TASK பேமெண்ட் ஆதாரங்கள்.

OJOOO,PAIDVERTS,DIAMOND TASK ஆகிய 3 தளங்களிலிருந்து பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள் இவை.

நாம் பணி செய்யும் 50க்கும் மேற்பட்ட தளங்களில் நாம் கூறும் தின‌சரிப் பணிகளைச் சரியாகச் செய்தால் தினம் 2 பே அவுட் வாங்கலாம்.

OJOOO.COM PAYMENT PROOF (6$)

பிரச்சினைகளிலிருந்து மீண்டு வந்த பிறகு OJOOO.COM தளத்திலிருந்து பெறும் 2 வது பேமென்ட் இது.இந்த முறை பே அவுட் கொடுத்த 10 நாட்களுக்குள் வந்துவிட்டது.

FOR JOIN CLICK ON THE BANNER


PAIDVERTS (4.25$)

PAIDVERTS தளத்திலிருந்து இந்த மாதம் பெறும் 3வது பே அவுட் இது.மாதம் 15$ வரை இந்த தளத்தில் தாரளமாக சம்பாதிக்கலாம்.

PaidVerts

DIAMOND TASK

DIAMOND TASK தளத்திலிருந்து பெறும் 2வது பே அவுட் இது.

CLIXSENSE :உடனடி க்ரெடிட் ஆஃபர்ஸ் மூலம் பெற்ற 13$(RS 800)பேமெண்ட் ஆதாரம்.

எந்த முதலீடுமின்றி ஆஃபர்ஸ்,டாஸ்க்ஸ்,சர்வே என சம்பாதிக்க பல வழியுள்ள தளம்தான் க்ளிக்சென்ஸ்.இதில் தற்போது சில INSTANT CREDIT OFFERS உள்ளன.அதனைப் பயன்படுத்தி க்ளிக்சென்ஸ் தளத்திலிருந்து உடனடி க்ரெடிட் ஆஃபர்ஸ் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதாரம் இது.13$(ரூ 800),
இது போல இந்த வாரம் மட்டும் எல்லா தளங்களிலும் செய்து பெற்றுள்ள‌ இன்ஸ்டன்ட் ஆஃபரின் மதிப்பு சுமார் 30$க்கும்(ரூ 2000) மேல்.

எந்த முதலீடும் தேவையில்லை. 5 நிமிடப் பணிகள்தான்.ஒவ்வொன்றிலும் சுமார் 200 ரூ முதல் 300 ரூ வரை எளிதில் சம்பாதிக்கலாம்.

கோல்டன் மெம்பர்கள் இணைந்தவுடனேயே 2000ரூபாய் வரை இந்த ஆஃபர்கள் மூலம் சம்பாதித்துவிடலாம்.

அதற்கான வீடியோ பயிற்சி அனுப்பப்படுகிறது.

நமது மாட்ரிக்ஸ் மெம்பர்களுக்கும் அவர்கள் முதலீட்டினைத் திரும்ப பெறும் விதமாக ஒரு 4$ வீடியோ டெமோ அனுப்பப்படுகிறது.

நமது தளத்தின் வெறும் 500ரூ மெம்பர்சிப் மூலம் ஆண்டு முழுவதும் இது போல பல ஆஃபர்ஸ்,டாஸ்குகள்,தினசரி சர்வேக்கள் என பல பணிகளையும் நேரடி வீடியோ மூலம் பெற்று ஆன்லைன் ஜாப்பில் ஒரு நிலையான இடத்தினைப் பிடித்துக் கொள்ளலாம்.

சனி, 20 செப்டம்பர், 2014

AYUWAGEற்கு மாற்றாக மாதம் 6$ முதல் 8$ வருமானம் தரும் ஒரு தளம்: INNOCURRENT

ADS CLICK பணிக்கு அதிக வருமானம் தரும் தளம் ஆயுவேஜ் என அறிவோம்.தினம் சராசரியாக 15 சென்ட் முதல் 20 சென்ட் வரை சம்பாதிக்கலாம்.

அதே போன்ற பணியினைக் கொண்டு அதே அளவிற்கு பேமென்டினைக் கொடுக்கும் மற்றுமொரு தளம்தான் INNOCURRENT.

InnoCurrent Services - Get Paid to Visits Sites and Complete Surveys

முழுக்க முழுக்க ஆயுவேஜ் தளத்தினைப் போன்றே இருப்பதால் இதில் வேலை செய்வதில் யாருக்கும் பிரச்சினை இருக்காது..

இது புதிய தளமும் அல்ல.2009லிருந்து சரியாகப் பேமென்டினை வழங்கி வருகிறது.மினிமம் பே அவுட் 5$.(10000 credits)

மாதம் ஒரு பே அவுட் தாரளமாக வாங்கலாம்.

தினம் 3 முறை சுழற்சி முறையில் இந்த தளத்தினைப் பார்த்தால் அதிக விளம்ப‌ரம் கிடைக்கும் தினம் 300 க்ரெடிட்ஸ் (15 சென்ட்)வரை தாரளமாக சம்பாதிக்கலாம். 

தினசரிப் பணிகளில் இதனையும் முதன்மையாக்கிக் கொள்ளுங்கள்.

கீழ்கண்ட ரெஃப்ரல் பேனரைச் சொடுக்கி பதிவு செய்து கொள்ளுங்கள்.

இந்த லிங்க் மூலம் இணைபவர்கள் இடது புறம் ரெஃப்ரல்ஸ்(Refferals) பகுதியில் உள்ள ரெஃப்ரல் லிங்கில் உங்கள் யூசர் ஐடி (http://www.innocurrent.com/?reg=193048)நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்கள் யூசர் ஐடி நம்பர் மற்றும் மெயில் ஐடி கொடுத்து rkrishnan404@gmail.comஎன்ற மெயிலுக்கு விவரங்கள் அனுப்பவும்.

இந்த தளத்தில் வேலை செய்வது பற்றிய டெமோ வீடியோ அனுப்பிவைக்கப்படும்.

for Join click on the banner.

InnoCurrent Services - Get Paid to Visits Sites and Complete Surveys

வியாழன், 18 செப்டம்பர், 2014

கடந்த 3 நாட்களில் 4 தளங்களிலிருந்து பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள்.

எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைன் ஜாப்பில் சம்பாதிக்க நமது தளம் பயிற்சி அளித்து வருகிறது.அனைவரும் ஆன்லைன் ஜாப்பின் தன்மையினைப் புரிந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே 70% பதிவுகளை இலவசமாகவே பதிவிட்டு வருகிறது நமது தளம்.இதில் ஒளிவு மறைவு இல்லை.உங்கள் உழைப்பு திறமைக்கேற்ப நீங்கள் சம்பாதிக்க முடியும்.இங்கே முதலீடற்ற வருமானம் என்பதால் உங்கள் உழைப்பே பிரதானமாக இருக்கவேண்டும்.இங்கே உங்களுக்கு நீங்களேதான் மேனேஜர்.எனவே சுயக்கட்டுப்பாட்டுடன் அர்ப்பணிப்பாக உழைக்க வேண்டும்.உழைப்புடன் சற்று ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளவர்களுக்கான பாதுகாப்பான வழிகளையும் நாம் வழங்கி வருகிறோம்.

முதலில் பாகெட் மணிக்காக ஆன்லைனில் சம்பாதிக்கப் ப‌ழகுங்கள்.பிறகு அதுவே உங்கள் பகுதி நேர,முழு நேர வருமானமாகிவிடும்.இது QUICK RICH HYIP வேலை அல்ல.எல்லா ஆஃப்லைன் வேலைகளைப் போன்றே அடி மேல் அடி வைத்துதான் முன்னேற வேண்டும்.அதற்குத் தேவை பொறுமை,உழைப்பு,விடாமுயற்சி.

இல்லத்தரசிகள்,கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள்,ரிட்டையர்டு ஆனவர்கள்,ப்ரெளசிங் சென்டர்,மொபைல் சென்டர் வைத்திருப்போர் என எல்லோருக்கும் குறிப்பாக கணினியும் கையுமாக இருப்பவர்களுக்கு ஏற்ற வேலைகள் இவை.

50க்கும் மேற்பட்ட நிலையான வருமானம் தரும் தளங்களில் எப்படி வேலை செய்வது என்பது பற்றிய தினசரிப் பணிகள் செக் லிஸ்ட்,சர்வே ஜாப்,இன்ஸ்டன்ட் க்ரெடிட் ஆஃபர் ,டாஸ்க்ஸ் என அனைத்திற்கும் உடனுக்குடன் லைவ் வீடியோ அனுப்பப்படுகிறது.

இது கடந்த 3 நாட்களில் நமது தினசரிப் பணிகள் மூலம் நான் பெற்ற பேமெண்ட் ஆதாரங்கள்.செவ்வாய், 16 செப்டம்பர், 2014

INSTANT CREDIT OFFER மூலம் பெற்ற மேலும் ஒரு 5$ பேமென்ட் ஆதாரங்கள்.

INSTANT CREDIT OFFER மூலம் பெற்ற மேலும் ஒரு 5$ பேமென்ட் ஆதாரங்கள் இவை.

கோல்டன் மெம்பர்களுக்கு வீடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.சரியாகப் பயன் படுத்திக் கொள்ப்வர்கள் சம்பாதிக்கலாம்.


திங்கள், 15 செப்டம்பர், 2014

BUXVERTSIE :நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ள புதிய தளம்.


தற்போது EMONEY SPACE VOTE LISTல் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ள GRAND BUXற்கு அடுத்தபடியாக தற்போது மிக வேகமாகப் பிரபலமாகி 2வது இடத்தில் உள்ள தளம் BUXVERTISEஆகும்.
இந்த தளத்தில் அதிகம் சம்பாதிக்கும் வாய்ப்பு ரென்டல் ரெஃபரல்களையே சார்ந்துள்ளது. ரென்டல் ரெஃப்ரலுக்கு நல்ல ஆவரேஜ் கிடைக்கிறது.INSTANT PAYOUT.

தற்போதைய சூழ்நிலையில் நல்ல ரென்டல் ஆவரேஜ் கொடுத்து வந்த PROBUX,ZAPBUX,FUSEBUX பெரிய தளங்களே திவாலாகிப் போன நிலையில் புதிய தளங்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு இருக்கும் என யாராலும் கூற முடியாது.

எனவே எந்த தளங்களிலும் அப்க்ரேட் ஆகாதீர்கள்.

சற்று ரிஸ்க் எடுக்கலாம் என்பவர்கள் 10$க்கும் மேல் எந்த தளங்களிலும் தங்கள் முதலீட்டினை விட்டு வைக்காதீர்கள்.

ரென்டல் வருமானம் நன்றாக உள்ள இது போன்ற தளங்களில் உங்கள் முதலீட்டினை உடனுக்குடன் எடுத்துவிட்டு அதில் வரும் இலாபத்தினைக் கொண்டு வருமானத்தினை அதிகரியுங்கள்.

இணைவதற்கு கீழ்கண்ட லிங்கினைச் சொடுக்கி பதிவு செய்யுங்கள்.

http://buxvertise.com/?ref=RADHA79

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பித்தலாட்டம் செய்யும் PTC தளங்கள்.அலெர்ட் ரிப்போர்ட்

தற்போது பேமெண்ட் கொடுப்பதில் பித்தலாட்டம் செய்யும் தளங்களின் லிஸ்ட் இது.

இந்த தளங்களின் பிரச்சினைகள் சரியாகி மீண்டும் இயல்பு நடைமுறைக்குத் திரும்பும் வரை இந்த தளங்களில் வேலை செய்வது மற்றும் முதலீடு செய்வதைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும்.
தளங்களை அறிமுகபடுத்தும் போது அந்த தளங்களின் எதிர்கால செயல்பாடுகளுக்கு யாரும் உறுதி கொடுக்க முடியாது.50க்கு மேற்பட்ட தளங்களில் பேமெண்ட் பெற்று செயல்பட்டு வருகிறோம்.அவற்றில் இது போன்ற பிரச்சினை வரும் தளங்களையும் தவிர்க்க முடியாமல் எதிர்கொண்டுதான் ஆன்லைன் ஜாப்பில் அடுத்த அடியினைக் கவனத்துடன் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.அந்த வகையில் தளங்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கூறி அவ்வப்போது அலெர்ட் செய்வதும் நமது தளத்தின் கடமையாகும்.

எப்போதுமே நமது தளம் கூறுவது எந்த பிடிசி தளங்களிலும் அப்கிரேடு செய்யாதீர்கள்.தளத்திற்க்கு 10$க்கு மேல் எந்த தளங்களிலும் முதலீட்டினை விட்டு வைக்காதீர்கள்.

எல்லா துறைகளிலும் எதிர் கொள்ளும் பிரச்சினைகளைப் போல ஆன்லைன் ஜாப்பிலும் இது போன்ற பிரச்சினைகளைத் தாண்டித்தான் நாம் செல்ல வேண்டும்.வீட்டிலிருந்தே சம்பாதிப்பது விளையாட்டு அல்ல.இங்கும் இரவு பகலாக உழைத்தால்தான் ஒரு சராசரியான மாத வருமானத்தினை நாம் சம்பாதிக்க முடியும்.

நமது தின‌சரிப் பணிகளின் படி செயல்படுங்கள்.எல்லா சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேறுங்கள்..வாழ்த்துக்கள்.


ப்ரோபக்ஸ்

12 செப் 2014 க்குள் பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்கள்.ஆனால் இது வரை எந்த அறிவிப்பும் வரவில்லை.PAYZA மூலம் மட்டும் சில பேமெண்ட்ஸ் வழ‌ங்கப்படுகின்றன.மறு அறிவிப்பு வரும் வரை முதலீட்டினைத் தவிர்க்கவும்.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

FUSEBUX : ஃப்யூஸ் போயிடுச்சி.பேமெண்ட் கொடுப்பதில்லை.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

ZAPBUX : பேமெண்ட் கொடுப்பதில்லை.ஃபாரம் பகுதி லாக் செய்யப்பட்டுவிட்டது

NEATCLIX,88CLIX,88BUX ; இந்த மூன்று தளங்களும் பேபால் பிரச்சினையினைக் காட்டி 2 மாதமாகத் தண்ணி காட்டி வருகிறார்கள்.தளத்தினை இழுத்தும் மூடாமல் டிஸ்கவுன்ட் என்ற பெயரில் முதலீட்டினை மட்டும் கவர்ந்து இழுக்கிறார்கள்.

PT CIRCLE :

இன்ஸ்டன்ட் பே அவுட் என்ற பெயரில் ஃபாரம் பகுதியினை இழுத்து மூடி விட்டார்கள்.பேமெண்ட் ரிக்யூஸ்ட் கொடுக்க முடிவதில்லை.அதிகாலை 3.30 மணிக்கு அவர்கள் சர்வர் நேரப்படி முயற்சி செய்தாலும் PAYOUT REQUEST DISABLEDஎனத்தான் வருகிறது.அதுவும் ஃபரீ மெம்பர்களுக்கு இன்ஸ்டன்ட் கிடையாது.27 நாளுக்கு ஒரு முறைதான் பே அவுட் ரெக்யூஸ்ட் என பல ரூல்ஸினைக் காட்டி பயமுறுத்துகிறார்கள்.எனவே 6$ ஃபண்ட் ஆட்ஸ் செய்வதைத் தவிர்க்கவும்.


சனி, 13 செப்டம்பர், 2014

5 நிமிடப் பணி 5$(ரூ 300) உடனடி பேபால் க்ரெடிட் ஆஃபர் : ஆதாரம்

சுமார் 5 நிமிடப் பணியில் உடனடியாகப் பேபாலுக்கு பெற்ற 5$(ரூ300) பேமெண்ட் ஆதாரம் இது.
இந்த ஆஃபருக்கான லைவ் வீடியோ கோல்டன் மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் நமது மாட்ரிக்ஸ் டீமில் உள்ள மெம்பர்கள் தாங்கள் செய்த 100 ரூபாய் முதலீட்டினைத் திரும்ப ஈட்டும் (CASH BACK OFFERS)வகையில் அவர்களுக்கும் இந்த ஆஃப்ர் வீடியோ அனுப்பி வைக்கப்படவுள்ளது.எனவே நமது மாட்ரிக்ஸ் டீம் மெம்பர்களும் என்னை மெயிலில் தொடர்பு கொண்டு இந்த வீடியோவினைப் பெற்று ஆஃபரைச் செய்து கொள்ளலாம்.மேலும் புதியதாக நமது மாட்ரிக்ஸ் டீமில் இணைய விரும்பும் உறுப்பினர்களும் தாங்கள் இணைந்த பிறகு இந்த வீடியோ உங்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்படும்.அதாவது இந்த ஆஃப்ர மூலம் உங்கள் முதலீட்டினை உடனடியாகக் கையில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும் மாட்ரிக்ஸிலும் நீங்கள் வருவாய் ஈட்டலாம்.இந்த ஆஃபர் சீக்கிரம் காலாவதியாகும் வாய்ப்பு இல்லை.எனவே இனி வரும் புதிய மாட்ரிக்ஸ் டீம் இந்த ஆஃப‌ரின் மூலம் வேகமாகச் செயல்படும்.

இதனால் நமது தளத்திற்கு வரும் உறுப்பினர்கள் யாரும் கட்டணம் கட்டியதை விட பல மடங்கு பயனையே பெறுவார்கள்.யாருக்கும் முதலீட்டு நஷ்டம் கிடையாது.

மாட்ரிக்ஸ் மெம்பர்களுக்கு இந்த ஒரு ஆஃபர்தான் அனுப்பப்படும்.

கோல்டன் மெம்பர்கள் இதனைப் போல சர்வே,டாஸ்க்,இது போல பல மடங்கு
வருமானம் தரும் ஆஃப்ரகளின் வீடியோக்களை வருடம் முழுவதும் ‍பெற்று ப‌யன்பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 10 செப்டம்பர், 2014

FOREXல் பழக/சம்பாதிக்க ரியல் ட்ரேடிங்கிற்கு 100$(ரூ6000)இலவசமாக தரும் தளம்.:FORMAX

எந்த முதலீடும் போடாமல் நீங்கள் நேரடியாக ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழகவும்/பயிற்சி எடுக்கவும்,ரியல் ட்ரேடிங் செய்யவும் உங்களுக்கு 100$ஐ இலவசமாகக் கொடுத்து ஊக்குவிக்கிறது FORMAXதளம்.இதனால் ஃபாரெக்ஸ் ட்ரேடிங் பழக விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு முதலில் டெமொ கணக்கில் வர்த்தகம் புரிந்து பிறகு உங்கள் ரியல் கணக்கில் இருக்கும் 100$ போனஸ் பணத்தினைக் கொண்டு வெற்றி பெற்றால் சில எளிதான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து 100$(Rs 6000) போனஸ் பணம் மற்றும் நீங்கள் டிரேடிங் செய்து பெற்ற இலாபம்/நஷ்டப் பணத்தினையும்(Rs 6000 (+/-)) உங்கள் வங்கிக் கணக்கிற்கே வித்ட்ராவல் செய்து கொள்ளலாம்.

இதற்கு உங்களுக்கு ரிஜிஸ்டர் செய்வது ,ஆர்டர் போடுவது போன்ற அடிப்படை விவரங்கள் அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளன.சம்பாதிக்க வேண்டுமென்றால் சற்று சிரமம் எடுத்து அதனைப் படித்துப் புரிந்து செய்யுங்கள்.

கீழ்கண்ட் ரெஃப்ரல் லிங்கினைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.இந்த லிங்க் மூலம் இணைவதால் பின்வரும் நாட்களில் நீங்கள் வெற்றிகரமான ட்ரேடராகிவிட்டால் நமது தளம் மூலம் அதற்கான போனஸ் பெறும் வாய்ப்பு உண்டு.


இணைந்தவுடன் உங்கள் வங்கி விவரங்கள் கொடுத்து, பான் கார்டு,டிரைவிங் லைசென்ஸ்,பேங்க் ஸ்டெட்மெண்ட் ஆகிய‌வற்றின் ஸ்கேன் செய்த காப்பியினை அப்லோடு செய்து ரிஜிஸ்ட்ரேசனைக் கம்ப்ளீட் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகுTRADEஎன்ற பக்கத்திற்கு சென்று MT4என்ற ட்ரேடிங் ஃப்ளாட் ஃபார்மினை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அதில் உள்ள OPEN ACCOUNTபகுதியில் சென்று DEMO,REALஇரண்டு கணக்குகளையும் பாஸ்வேர்டு கொடுத்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு டெமோ கணக்கில் சில வர்த்தங்களைச் செய்து பழகுங்கள்.

பிறகு சந்தையின் நிலவரத்திற்கேற்ப ரியல் கணக்கில் ஆர்டர் போட்டு வர்த்தகம் செய்யலாம். 
இதில் EUR/USDல் வர்த்தகம் செய்யுங்கள்.NEW ORDER/என்பதைக் க்ளிக் செய்து 0.01 லாட்டினைத் தேர்ந்தெடுத்து MARKET ORDER வர்த்தகம் செய்ய்ங்கள்.பிறகு அதிகபட்சமாக ஒரே ஆர்டரில் 0.03 லாட் முதல் 0.05 லாட் வரைப் போட்டு வர்த்தகம் செய்யலாம்.
அதற்கு முன் போனஸ் பணத்தினை நமது வங்கிக் கணக்கிற்குப் பெறுவதற்கான நிபந்தனைகளை அறிந்து செயல்படுங்கள்.

1. 60 நாட்களுக்குள் முழுமையாக 10 லாட் ட்ரேடிங்கினை இந்த போனஸ் பணத்திற்குள் ட்ரேடிங் செய்ய வேண்டும்.

2. ஒவ்வொரு லாட்டும் குறைந்த பட்சம் 10 நிமிடம் வர்த்தகத்தில் ஹோல்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.அவை மட்டுமே இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.போட்டவுடனேயே இலாபம்/நஷ்டம் கிடைக்கிறது என்பதற்காக 10 நிமிடம் முன்பாக ஆர்டரினைக் க்ளோஸ் செய்தால் அது இந்தக் கணக்கில் சேராது.எனவே அதிக‌ இலாபம் இருந்தால் மட்டும் க்ளோஸ் செய்யலாம்.தப்பில்லை.

3. 100 / 0.01 லாட் என்பதுதான் 1 லாட்.இது போல 1000 ட்ரேடிங் செய்தால் தான் 10 லாட் பூர்த்தியாகும்.எனவே ஒரு ஆர்டரில் 0.03 லாட் போட்டு வர்த்தகம் செய்தால் சுமார் 335 ட்ரேடிங்கில் 10 லாட் வர்த்தகத்தினை முடித்து விடலாம்.

4.இந்த 335 ட்ரேடிங்கினயும் 60 நாட்களுக்குள் முடித்த பிறகு நீங்கள் போனஸ் + இலாபம் சம்பாதித்திருக்கும் பணத்தினை உங்கள் வங்கிக் கணக்க்கிற்கு எடுக்கக் கோரிக்கை அனுப்பலாம்.அனுப்பிவிடுவார்கள்.

இதனால் அவர்களுக்கு என்ன இலாபம்?

6000 ரூபாய் தந்து நம்மை ட்ரேடிங் செய்யச் சொல்வதால் அவர்களுக்கு என்ன இலாபம் இருக்கப் போகிறது?எப்படி இவ்வளவு பெரிய தொகையினை நமக்குத் தருகிறார்கள்.

"சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்பார்கள்.

நாம் செய்யும் 1000/0.01 லாட் வர்த்தகத்திலேயே அவர்களுக்கான தரகுப் பணத்தினை பெற்றுவிடுவார்கள்.இது அவர்கள் நமக்கு அளிக்கும் போனஸ் பணத்தினை விட அதிகமாகவே இருக்கும்.இதனால் அவர்கள் கொடுக்கும் போனஸ் பணத்தில் வரும் இலாபமோ நட்டமோ இரு தரப்பினையும் பாதிக்காது.

கீழ்கண்ட் ரெஃப்ரல் வழியாக இணைந்து குறைந்தது உங்கள் போனஸ் பணத்தினை இழக்காமல் 2 லாட் (200 / 0.01 லாட்)ட்ரேடிங் செய்து முடித்தால் கூட போதும். நமது தளத்தில்ருந்துகூட சிறப்பு போனஸ் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.


திறமையுள்ளவர்கள் 335 ட்ரேடிங்கினையும் 100$ போனஸ் பணத்திற்குள் வர்த்தகம் செய்து இலாபத்தினை உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.  

புதியவர்கள் ஃபாரெக்ஸில் வர்த்தகம் புரிய ஆர்வம் உள்ளவர்கள் இதன் மூலம் உங்கள் திறமையினை எந்த முதலீடும் இல்லாமல் வளர்த்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.

இதில் COPY TRADERஎன்ற ஆப்சனும் உள்ளது.அதாவது சிறப்பாக வர்த்தகம் செய்பவர்கள் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும்.அவர்கள் செய்யும் வர்த்தகத்தின காப்பியடித்து நாமும் செய்யலாம்.ஆனால் அதற்கு அதிக டெபாசிட்(1000$) பணம் தேவைப்படும் .எனவே INDIVIDUAL TRADER/என்பதைத் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்யுங்கள். 

எச்சரிக்கை:

வெற்றிகரமான ட்ரேடராக மாறும் வரை நீங்களாக எந்த தொகையினையும் இதில் டெபாசிட் செய்து பணத்தினை இழக்க வேண்டாம்.

போனஸ் தொகைக்குள் உங்களால் வர்த்தகம் செய்ய முடியாவிட்டால் நமக்கு இது சரிப்படாது என விலகி விடுவதே நல்லது.

எல்லாவிதமான TUTORIAL/GUIDEஎல்லாம் அந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.பார்த்து பழகிக் கொள்ளவும்.ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் ஒரே வாரத்தில் 3 மடங்கு சம்பாதித்தவர்கள்.

மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் நமது டீமில் இணைந்தவர்களில் 3 பேர் தாங்கள் தங்கள் அப்லைனுக்கு செலுத்திய தொகையினை(1.75$)  (100 ரூபாய்)விட 3 மடங்கு (5.25$)( 300 ரூபாய்)தொகையினை ஒரே வாரத்தில் தங்கள் டவுண் லைன் மூலம் பெற்றுவிட்டனர்.மேலும் இருவர் தங்களின் தொகைக்கு நிகரான தொகையினை ஈட்டிவிட்டனர்.இது நீண்ட கால வருமான வாய்ப்பாகும்.ஒரே நாளில் முடிவடையாது.தொடர்ந்து வாய்ப்பினைப் பயன்படுத்தி பணத்தினை வாங்குவது மட்டுமே உங்கள் வேலை.


இந்த படத்தில் 1 எனக் குறிப்பிட்டுள்ள ரெஃப்ரல்கள் தங்களது அப்லைனுக்கு பணம் செலுத்தியுள்ளதைக் குறிக்கும். 0 என்பது வெயிட்டிங்கில் உள்ளவர்களைக் குறிக்கும்.


ஒரு 100 ரூபாய் முதலீடு பல 100 ரூபாயினை வருமானமாகக் கொண்டு வருவது மாட்ரிக்ஸ் தளங்களில் மட்டுமே சாத்தியம்.

குறைந்த ரிஸ்க் நிறைந்த வருமானம்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

PAID VERTS ; 9வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ300) ஆதாரம்.

PAIDVERTS தளத்திலிருந்து நான் பெற்ற‌ 9வது பேமெண்ட் ஆதாரம் 5$(ரூ300) ஆதாரம்.


இந்த தளத்தில் விரைவாகவும் மற்றும் குறைந்த முதலீட்டில் அதிகம் சம்பாதிப்பதற்கான வழிவகைகள் கோல்டன் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.


புதியவர்கள் கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து முதல் பே அவுட்டினை வாங்கிய பிறகு கோல்டன் மெம்பராகி இது போல பல பே அவுட்டினை எடுக்க வாழ்த்துக்கள்.PaidVerts

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

MONEY GENERATORஆக மாறும் மாட்ரிக்ஸ் தளங்கள்

ஒரு 100ரூ முதலீடு தொடர்ச்சியாக பல 100 ரூபாயினை உருவாக்கிக் கொண்டேச் செல்லும் பண இய்ந்திரங்களாகச் செயல்படுவது மாட்ரிக்ஸ் தளங்கள்.

சிறு முதலீட்டு ரிஸ்க்,ஆனால் பலனோ பல மடங்கு.

இந்த தளங்களின் செயல்பாடுகளை இந்தப் பதிவில் காணலாம்.நமது தளத்தின் கீழ் இணைந்த ஒவ்வொருவரும் தங்கள் 100 ரூ முதலீட்டினை பல மடங்காக்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொருவாரும் 4 ரெஃப்ரலை இணைக்க நமது தளமே வழிவகுத்துக் கொடுத்து வருகிறது.

ஆதலால் இங்கே யாரையும் கஷ்டப்படுத்தி உங்களின் கீழ் இணைக்க வேண்டாம்.பெரிய விஷயங்களை அடைவதற்கு சிறிய ரிஸ்க்கினைக் கூட எடுக்கத் தயங்குகிறவர்களை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்.?

நமது தளங்களில் இணைந்தவர்கள் சம்பாதிக்கும் வேகமே மற்றவர்களையும் சம்பாதிக்கத் தூண்டும்.

யாருக்கும் நஷ்டம் வராத வரையில் அமைந்துள்ள மாட்ரிக்ஸ் தளங்களில் பந்திக்கு முந்துகிறவர்களுக்கே முழு பலனும் கிடைக்கும்.பிந்தினாலும் பிரச்சினையில்லை.உங்கள் முதலீட்டினை விட ஓராயிரம் மடங்கு ரிட்டர்ன் இங்கு சாத்தியமே.


மாட்ரிக்ஸ் தளங்கள் மூலம் நமது டீமில் இணைந்தவர்களில் 3 பேர் தாங்கள் தங்கள் அப்லைனுக்கு செலுத்திய தொகையினை(1.75$)  (100 ரூபாய்)விட 3 மடங்கு (5.25$)( 300 ரூபாய்)தொகையினை ஒரே வாரத்தில் தங்கள் டவுண் லைன் மூலம் பெற்றுவிட்டனர்.மேலும் இருவர் தங்களின் தொகைக்கு நிகரான தொகையினை ஈட்டிவிட்டனர்.இது நீண்ட கால வருமான வாய்ப்பாகும்.ஒரே நாளில் முடிவடையாது.தொடர்ந்து வாய்ப்பினைப் பயன்படுத்தி பணத்தினை வாங்குவது மட்டுமே உங்கள் வேலை.


இந்த படத்தில் 1 எனக் குறிப்பிட்டுள்ள ரெஃப்ரல்கள் தங்களது அப்லைனுக்கு பணம் செலுத்தியுள்ளதைக் குறிக்கும். 0 என்பது வெயிட்டிங்கில் உள்ளவர்களைக் குறிக்கும்.ஒரு 100 ரூபாய் முதலீடு பல 100 ரூபாயினை வருமானமாகக் கொண்டு வருவது மாட்ரிக்ஸ் தளங்களில் மட்டுமே சாத்தியம்.

குறைந்த ரிஸ்க் நிறைந்த வருமானம்.

இணைவதற்கு இங்கே சொடுக்கவும்.


திங்கள், 1 செப்டம்பர், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:ஆகஸ்ட் மாத ஆன்லைன் வருமானம் ரூ 12350/‍- :ஆதாரங்கள்(பதிவு 10)

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.
அதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. 


உங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.


நமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 50க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.இதற்கான சேவைத் தொகையும் மிகக் குறைவே(Rs 500/- only).

பாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.


அந்த வகையில் கடந்த மாதம் நமது தளம் ஈட்டிய ஆன்லைன் வருமானம் சுமார் 12000ரூபாய்.அதிலும் மிக முக்கிய வருமான ஆதாரமான(80$ income /month) ப்ரோபக்ஸ் தளம் இந்த மாதம் பணம் வழங்குவதைக் கால தாமதப்ப‌டுத்தினாலும் நமது வருமானம் தடைபடவில்லை.ஒவ்வொரு மாதத்திலும் சில தளங்கள் பிரச்சினைக்கு உள்ளானாலும் நாம் சுமார் 50ற்கும் மேற்பட்ட தளங்களில் பணி புரிவதால் அந்த தளங்கள் நமது சராசரி வருமானத்தினைப் பாதிக்காது என்பதற்கான எடுத்துக் காட்டு இது.


PAGE 1

PAYPAL STATEMENT FOR THE MONTH OF AUG 2014  = 170$  X Rs60= Rs 10200/- 

PAGE 2

SKRILL STATEMENT(PT CIRCLE) FOR AUG = 20$ X Rs60/-= Rs 1200/-


PAGE 3; BANK STATEMENT(MASS BUX,CLICK2M) =RS 650/-


PAGE 4 :  FEEDER MATRIX INCOME = 5$ X RS= RS 300/-

TOTAL = RS 12350/-PAGE 1
PAGE 2

PAGE 3
PAGE 5

FEEDER MATRIX