புதன், 6 ஆகஸ்ட், 2014

மீண்டும் பணம் வழங்க ஆரம்பித்துள்ள OJOOO தளம்.6 டாலர் பண ஆதாரம்.

OJOOO.COMபுகழ்பெற்ற மார்கெட்டிங் கம்பெனியால் ஆரம்பிக்கப்பட்டு பல லட்சம் மில்லியன் மெம்பர்களை குறுகிய காலத்தில் பெற்ற தளம் இது.புகழ் பெற்ற அதே அளவிற்கு பிரச்சினைகளையும் சந்தித்து வந்தது.பல மோசடி மெம்பர்களைக் களைய வேண்டியிருந்ததால் கடந்த ஆறு மாதங்களாக சரியாகப் பேமெண்ட் எதுவும் கொடுக்காமல் தன் மதிப்பை இழந்தது.எனினும் 3 மாதத்திற்குள் எல்லா பிரச்சினைகளையும் சரி செய்து மீண்டு வருவோம் என கூறியிருந்தார்கள்.பலரும் அதனை விட்டு விலகிவிட்ட நிலையில் மீண்டும் பழைய பேமெண்ட் எல்லாவற்றினையும் வழங்க ஆரம்பித்துள்ளது.அந்த வகையில் நான் சுமார் 3 மாதங்களாக நிலுவையில் இருந்த பென்டிங் பேமெண்ட் 5.85$ பணத்தினை இன்று அனுப்பிவிட்டார்கள்.அதற்கான ஆதாரம் இது.எனவே நீண்ட நாட்களாக ஆக்டிவ் இல்லாத நபர்கள் தங்கள் கணக்கினை விளம்பரங்கள் பார்த்து ஆக்டிவேட் ஆக்கிக் கொள்ளலாம்.

புதிய நபர்கள் கீழ்கண்ட பேனர் வழியாக இணைந்து கொள்ளலாம்.தற்போதைக்கு ரென்டல்,அப்கிரேடிங் வேண்டாம்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக