வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் மாட்ரிக்ஸ் டீம்: மிடில் மேன்/மியூச்சுவல் பெனிஃபிட் தொடர்பு பகுதி.


மாட்ரிக்ஸ் தளத்தின் செயல் பாட்டின் படி நமது டீம் மெம்பர்கள் மிக வேகமாக தங்கள் குறைந்தபட்ச முதலீடான 1.75$(ரூ 130)ஐக் காட்டிலும் பல மடங்கு இலாபத்தினைப் பெற்று வருகின்றனர்.

மாட்ரிக்ஸ் திட்டங்களில் பேய்சா கணக்கிற்கு பணம் அப்லோடிங்க் செய்வதில் இந்திய மெம்பர்ஸ் குறிப்பாக நமது டீம் மெம்பர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.இதனால் அவர்களுடைய ரெஃப்ரல்களை வழி நடத்த சில சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.மற்றும் பேய்சா தளத்தில் வரும் பணத்திற்கு மிக அதிகமான ஃபீஸினை பலிகடா ஆக்க வேண்டியிருக்கிறது.மேலும் அதிலிருந்து உடனுக்குடன் பணத்தினை வித்ட்ராவல் செய்வதும் இந்தியர்களைப் பொறுத்த்வரை மிகக் கடினம்.அல்லது வேறு ஆன்லைன் எக்ஸ்ஞ்சர்களை நம்பிதான் பணத்தினை வித்ட்ராவல் செய்ய வேண்டும்.அவர்களுக்கும் ஒரு ஃபீஸினை பலிகடா ஆக்க வேண்டிவரும்.

பேய்சாவினைப் பொறுத்த வரை இந்திய வங்கிகளுக்கு பணத்தினை வித்ட்ராவல் செய்ய ஒரு பரிமாற்றத்திற்கு 25$ (ரூ 1200) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஸ்கிரில் மூலம் வித்ட்ராவல் செய்ய 500ரூ கமிஷன் ஆகிறது.

அது 50 ரூபாய் பரிமாற்றம் என்றாலும் சரி 50000ரூபாயாக இருந்தாலும் அதே கமிஷன்தான். அவ்வாறு கணக்கிடும் போது சுமார் 500$ நம் பேய்சா கணக்கிலிருந்து வித்ட்ராவல் செய்தால்தான் ந‌மக்கு 25$ கமிஷன் கொடுத்தால் இலாபம்.அந்த 500$ சேர 1 வருடம் கூட ஆகலாம்.இவையெல்லாவற்றினயும் தவிர்க்கவே இந்த மிடில் மேன் சேவை.

இத்தனை பிரச்சினைகளுக்கும் தீர்வாக நமது தளம் இந்த பகுதியில் இரு தரப்பினரும் மியுச்சுவல் பெனிஃபிட் பெரும் வகையில் மிடில் மேன் சேவையினை இந்தப்பகுதியில் துவக்குகிறது.

இதன் படி புதிதாக சேரும் ரெஃப்ரல்கள் அல்லது லெவெல் 2ற்கு அப்க்ரேடிங் செய்ய நினைப்பவரகள் அனைவரும் பேய்சா மூலம் பணப்பரிமாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

நமது தளம் இரு தரப்பினருக்கும் மிடில் மேனாக செயல்பட்டு உங்கள் இலாபத்தினை உடனுக்குடன் உங்கள் வங்கி கணக்கிற்கு பெற்றுத் தரும்.



இதற்கு மிடில்மேன் கமிசன் எதுவும் கிடையாது.இது நீங்கள் அனுப்பும் 200ரூபாய்க்குள் சேவைக் கட்டணத்தினையும் செலுத்தி விடுகிறீர்கள்.

புதியவர்கள் அவருடைய அப்லைன் பெயர் யார் என்பதை ஃஃபீடரில் பார்த்து சொல்ல வேண்டும்.அவர் நம்முடைய டீமில் இருப்பவராக இருக்கும் பட்சத்தில் அவருக்கான தொகையினை நீங்கள் நமது தளத்திற்கு நேரடியாகச் செலுத்திவிட்டு பிறகு உங்கள் தளத்தில் முகப்பு அப்க்ரேட் பகுதியில் கீழே அடிமட்டத்தில் இருக்கும் நாம் சொல்லும் ட்ரான்சாக்ஸன் ஐடி அல்லது நீங்களாகவே எடிட் செய்த பழைய பேய்சா ஐடியினை அதில் கொடுத்து சப்மிட் செய்து விடலாம்.






உங்களிடம் இருந்து பணத்தினை வங்கிக்கு பெற்றுக் கொண்ட பின் நமது தளம் உங்கள் அப்லைன் மெம்பரை தொடர்பு கொண்டு அவரை உங்கள் லெவல் ஆர்டரை கன்ஃபார்ம் செய்யச் சொல்லிவிடும்.அவர் கன்ஃபார்ம் செய்தவுடன் உங்கள் பணம் நமது தளத்தின் மூலம் அவருக்கு அனுப்பபட்டுவிடும்.இதில் யாராவது ஒருவர் மறுத்தாலும் பணம் உரியவருக்கே திருப்பி அனுப்பபட்டுவிடும்.ஏனெனில் இரு தரப்பிலும் உறுதி செய்த பின்னரே பரிமாற்றம் செய்யப்படும்.அன்றாட டாலர் மதிப்பிற்கேற்ப‌ 1.75$க்கான தொகை அவரவர் அப்லைனுக்கு வழங்கப்ப‌ட்டு விடும்.

இந்த சேவை நமது டீமில் இருக்கும் மெம்பர் அப்லைனாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.அப்லைன் பெயர் வேறு டீமில் இருந்தால் அவருக்கு பேய்சா கணக்கு மூலம்தான் அனுப்ப வேண்டி வரும்.பணம் பெற முடியும்.வேறு வழியில்லை.

லெவல்2,3,4,5,6,7,8 வரை அப்க்ரேட் ஆக விரும்புகிறவர்களும் இதே முறையில் பேமெண்ட் செலுத்திவிடலாம்.

இதனால் உங்கள் முதலீடு உடனுக்குடன் உங்கள் வங்கிக் கணக்கிற்கே பல டங்கு இலாபத்துடன் திரும்ப வந்துவிடும்.இடையில் பேய்சா கணக்கில் பணத்தினை உறங்க விட் வேண்டாம்.அவர்களுக்கு அதிகமான ஃஃபீஸ் செலுத்த வேண்டிய அவசியமும் இல்லை.

புதியவர்கள் ஆன்லைன் நெட் பேங்கிங் பற்றி சரிவரத் தெரியாதவர்கள் நேரடியாக குறிப்பிட்ட வங்கிக்கே பணத்தினை அனுப்பி விடுவது நல்லது.ஏனெனில் ட்ரான்சக்சனில் தவறு செய்தால் அது வேறு நபருக்குச் சென்று விடும்.உங்களுடைய தவறுக்கு நமது தளம் பொறுப்பேற்காது.


உங்கள் தொடர்பிற்கான விவரங்களை இங்கே ரிப்லையிலேயே குறிப்பிடலாம்.

Middleman Contact E-Mail

rkrishnan404@gmail.com 


BANK DETAILS

-----------------------------------------------------------------------------------------------
NAME  :  P RADHA KRISHNAN 

BANK NAME : AXIS BANK LTD 

A/C NO   :   258010100029829 

IFSC CODE ;   UTIB0000258 

BRANCH NAME : TIRUNELVELI TOWN 
_________________________________________________________________________

________________________________________________________________________ 

NAME  :  P RADHA KRISHNAN 

BANK NAME : IDBI BANK LTD 

A/C NO   :   0708104000125475 

IFSC CODE ;  IBKL0000708 

BRANCH NAME : TIRUNELVELI 
_________________________________________________________________________


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக