செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்:முதல் கோல்டன் உறுப்பினர் அந்தஸ்து.

நமது தளத்தின் முதல் கோல்டன் உறுப்பினர் என்ற பெருமையினை திரு.ஜானகிராமன் (USERNAME : jbvyas)அவர்கள் பெறுகிறார்கள்.வாழ்த்துக்கள்.ஃபேஸ்புக் மைக்ரோ ஜாப்ஸ் மூலம் சம்பாதித்த 5000 பாயிண்ட்ஸ் மூலமே இவர் முதல் கோல்டன் உறுப்பினராக தம்மை பதிவு செய்து கொண்டுள்ளார். இதனைத்தான் நமது தளமும் விரும்புகிறது.ஆன்லைனிலேயே சம்பாதித்து அதன் மூலம் வரும் வருமானம் மூலம் கோல்டன் மெம்ப‌ராக தங்களை அப்கிரேடு செய்ய வேண்டிதான் இத்தனை இலவச வாய்ப்புகளையும் கொடுத்துள்ளது.ஒரு ஜாதகம் பார்க்கவே 2000ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தளங்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த மெம்ப்ர்சிப் தொகையினை(ரூ 501 மட்டும்) நமது தளம் நிர்ணயம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் பகுதியில் இணைந்தவுடனே நீங்கள் சம்பாதிக்கும் விதமாக சுமார் 20$(ரூ 1200)க்கும் மேலாக உடனடியாகச் செய்யக் கூடிய  ஆஃபர்ஸ் இருப்பதால் அதற்கான பலனையும் அனுபவிக்கலாம்.எனவே கோல்டன் மெம்பர்சிப் மூலம் பல பலன்களையும் அனுபவிக்கலாம்.

கோல்டன் மெம்பர் பகுதியினை ஆகஸ்ட் 15 முதல்  செய்ய ஏற்பாடு செய்துள்ளதால் வெள்ளிக் கிழமை முதல் கோல்டன் பகுதி கோல்டன் மெம்பர்களுக்கு டிஸ்ப்ளே ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக