வெள்ளி, 11 ஜூலை, 2014

PAIDVERTS:மூன்றாவது பே அவுட் ஆதாரம் 3.18$(ரூ 200)

பேபால் பிரச்சினை சரியான பிறகு PAID VERTS தளம் இருந்த பென்டிங் பேமெண்ட்களை எல்லோருக்கும் வழங்க‌ ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் நான் பெற்ற 3வது பே அவுட் ஆதாரம் 3.18$(ரு 200)க்கான ஆதாரம் இது.

பணி தினம் ஐந்து நிமிட ஆட்ஸ் க்ளிக் மட்டும்தான்.மாதம் இந்த தளக்த்தில் மட்டும் 10$/Month வரை எந்த முதலீடும் இல்லாமல் சராசரியாகச் சம்பாதிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு..


for join click the banner

PaidVerts

ஆன்லைன் ஜாப் என்பது பலசரக்கு கடை போலத்தான்.பல தளங்களிலும் இருக்கும் பணிகளைச் செய்துதான் பணம் சம்பாதிக்க முடியும்.இதற்கு மிகவும் பொறுமை தேவை.உங்களால் முழு நேரமாக இதில் சம்பாதிக்க முடியாவிட்டாலும் இது போன்ற அதிக நேரம் எடுக்காத .ADS CLICKS,RENTAL REFF,பணிகளில் அனுபவம் பெற்றால் கூட பகுதி நேர வருமானமாக பெரும் தொகையினை ஈட்ட முடியும்.இதுதான் ஆன்லைனில் சம்பாதிக்க பாதுகாப்பான வழியும் கூட.அனைத்து முட்டைகளையும் ஒரே கூட்டில் வைக்காதீர்கள் என்பார்கள்.அது ஆன்லைன் ஜாப்பிற்கும் பொருந்தும்.எத்தனையோ ஆன்லைன் ஜாப்பினைக் கண்டு ஏமாந்த அனுபவம் பல‌ருக்கும் இருக்கலாம்.அது பெரும்பாலும்,ஒரு பக்கம் டைப் செய்தால் 50 ரூ தருகிறோம்,சாஃப்ட்வேர் வாங்கி கேப்ட்சா என்ட்ரி செய்தால் 1000 என்ட்ரிக்கு 70 ரூ தருகிறோம்,வெப் டிசைன் செய்யக் கற்றுத்தருகிறோம் என பல வழிகளில் நம்மிடமிருந்து ட்ரெயினிங் ஃபீஸ் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையினைக் கறந்துவிடுவார்கள்.  ஆனால் அவர்கள் கொடுக்கும் பணியினைக் கொண்டு நீங்கள் கட்டிய ட்ரெயின்ங் ஃபீஸைக் கூட சம்பாதிக்க முடியாது.இங்கு நாம் கூறும் பணிகள் அனைத்தும் எளிமையானவைதான்.பல தளங்களில் வேலை செய்வதால் சில தளங்கள் மோசடி செய்தாலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட மாட்டோம் .அது போக புதிய புதிய தளங்களும்,பணி வாய்ப்புகளும் ஆயிரக் கணக்கில் பரவிக்கிடக்கின்றன.கண்டறிந்து பயன்படுத்துவது மட்டுமே நம் வேலை.அதற்கு பொறுமை ஒன்றே நம் முதலீடு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக