புதன், 30 ஜூலை, 2014

PAID VERTS: 5வது பே அவுட் ஆதாரம்: 4$(ரூ 230)

PAID VERTS தளத்திலிருந்து பெற்ற 5வது பே அவுட் ஆதாரம் 4$(ரூ 230)இது.இந்த தளத்தில் பணி சற்று வித்தியாசமாக இருக்கும்.முதலில் இணைந்தவுடன் விளம்பரங்கள் கிடைக்காது.தினம் 500 BAPகிடைக்கும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் வரை 5000BAP கிடைக்கும்.அதனை நீங்கள் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும்.அதன் பிறகு தினம் 100 BAP மட்டுமே கிடைக்கும்.பிறகு அதற்குத் தகுந்தார் போல 1 பாயின்ட்ஸிற்கு 0.0005 என்ற மதிப்பில் விளம்பரங்கள் கிடைக்கும்.அதாவதுன் 5$ வரை விளம்ப்ரங்கள் கிடைக்கும்.அதனைக் கொண்டு நீங்கள் 1$ பர்சேஸ் ஆட் பேக்கினை வாங்கிக் கொண்டால் 1.55$ மதிப்புள்ள விளம்பரங்கள் கிடைக்கும்.இவ்வாறு சுழற்சி முறையில் செய்வதால் நல்ல இலாபம் பார்க்கலாம்.அதிகம் சம்பாதிப்பது பற்றிய சிறப்பு பதிவுகள் இங்கே.

இந்த தளத்திலிருந்து மட்டும் இந்த மாதம் நான் பெற்ற மொத்த தொகை 15$ (ரூ 1000 வரை)
கீழ்கண்ட பேனரைச் சொடுக்கி இணைந்து இன்றே உங்கள் ஆன்லைன் ஜாப்பில் பகுதி நேர வருமானத்தினைத் தொடங்குங்கள்.தற்போது பல புதிய தளங்கள் கணிசமான வருமானத்தினை அளிக்கத் தொட்ங்கியிருப்பதால் இந்த ஃபீல்டில் நீங்கள் பெறும் அனுபவம் உங்கள் எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாக அமையும். வாழ்த்துக்கள்.


PaidVerts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக