வெள்ளி, 4 ஜூலை, 2014

DOLLAR SIGNUP:ஒரே ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம்.

DOLLAR SIGNUP தளத்தில் ஒரே சிங்கிள் கேஷ் பேக் ட்ரெயில் பேமெண்ட் ஆஃபரில் பெற்ற பே அவுட் 4$(ரூ 250) ஆதாரம் இது.

இந்த கேஷ் பேக் ஆஃப்ர்களைச் செய்வது சரியாகச் செய்யாவிட்டால் பெரிய ரிஸ்காகிவிடும் என்பதால் நான் பதிவிடுவதில்லை.ஆனால் சரியாகச் செய்தால் 100ரூ போட்டு 400ரூ எடுக்கும் வித்தை இது.இது போன்ற ஆஃப்ர்கள் ஒவ்வொரு தளங்களிலும் மாதா மாதம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.இந்த ஆஃபரை நான் சரியாகச் செய்தாலும் உடனே க்ரெடிட் ஆகவில்லை.பல ஆதாரங்களுடன் சரியாக நிரூபித்து சப்போர்ட் பகுதிக்கு மீண்டும் மீண்டும் ரிமைன்டர் அனுப்பிதான் க்ரெடிட் ஆனது.இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அனைவரையும் ரிஸ்கிற்கு உள்ளாக்க விரும்பவில்லை.சரியாகச் செய்ய முடியும் என ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ள DOLLAR SIGNUP தளத்திலுள்ள ரெஃப்ர்ல்கள் மட்டும் தங்கள் DOLLAR SIGNUP யூசர் நேமினைக் குறிப்பிட்டு மெயிலில் தொடர்பு கொள்ளவும்.வாழ்த்துக்கள்.

Join by clicking this banner
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக