வெள்ளி, 13 ஜூன், 2014

OFFERNATION,DOLLAR SIGNUP:இரட்டைப் பண ஆதாரம் 5$ (ரூ 300)

இன்று OFFERNATION,DOLLAR SIGNUP போன்ற தளங்களிலிருந்து பெற்ற இரண்டு தனித்தனி பே அவுட்டிற்கான ஆதாரம் இது.பல தளங்களின் வேலை செய்வதன் நன்மை இதுதான்.எந்த தளத்தில் எப்போது எந்த வாய்ப்பு வருகிறது என்பதை தேடிப் பார்த்து முடித்தால் எல்லா தளங்களும் கை கொடுக்கும்.அதனை நம் தினசரிப் பணிகளாக செய்ய வேண்டும்.

OFFER NATIONதளத்தில் முழுக்க முழுக்க PTSU ஆஃபர்கள் மூலம் பெற்ற பே அவுட் இது.


DOLLARSIGNUP தளத்தில் ஒரேயொரு சிங்கிள் ஆஃபரில் பெற்ற பணம் இது. போன மாதம் VIDEO STRIPE,FILES FETCHER// என இரட்டை ட்ரெயில் ஆஃப்ரகள் கொடுத்திருந்தார்கள்.இது போக இன்னும் 2 தளங்களில் இதனை முடித்து சுமார் 10$க்கும் மேல் பைசா செலவில்லாமல் சம்பாதித்துள்ளேன்.நம் கிரெடிட் கார்டு விவரங்களை சப்மிட் செய்ய வேண்டும் என்பதால் நான் அதனைப் பதிவிடவில்லை.ஏனெனில் புதியவர்கள் சரியாகச் செய்யாவிட்டால் அது பெரிய நஷ்டத்தினை ஏற்படுத்தி விடும்.ட்ரெயில் கணக்கினை கேன்சல் செய்யா விட்டால்   பெரும் நஷ்டம் ஏற்படும்.ஆனால் சரியாகச் செய்தால் முதலீடே இல்லாமல் ஆஃபரை அள்ளிக் கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்களுக்கு அடுத்த ஆஃப்ரகள் வந்தால் சொல்கிறேன்.காத்திருக்கவும்.

கீழ்கண்ட் ரெஃபரல் பேனர்களைச் சொடுக்கி இணையுங்கள்.ஆஃபர் அப்டேடிஸினைப் பெறுங்கள்.வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக