புதன், 11 ஜூன், 2014

NEATCLIX:புதிய தளம் முதல் பேமெண்ட் ஆதாரம்.

88BUX.COM தளத்தின் துணைத் தளமான NEATCLIXலிருந்து இன்று பெற்ற முதல் பண ஆதாரம் இது.ஒரே உரிமையாளர் என்பதால் 88BUX.COM தளத்தின் கணக்கிலிருந்தே பணம் அனுப்பப்பட்டுள்ளது.புதிய தள முயற்சியில் பெற்ற மற்றுமொரு பேமெண்ட் இது.
இந்த இரட்டைத் தளங்களைப் பொருத்தவரை ரென்டல் ஆவரேஜ் நன்றாக உள்ளது.மாதம் 50%க்கு  மேல் கிடைக்கிறது.எனினும் ஒரு விசயத்தினை இங்கு ஓப்பனாகச் சொல்லவேண்டும்.

இந்த தளங்களில் பேபால் மூலம் பே அவுட் எடுக்க மிக அதிகமான ஃபீஸ் சுமத்தப்படுகிறது.சுமார் 35%க்கும் மேல். 2$ பே அவுட் கொடுத்ததில் 1.27$தான் கைக்கு வந்து சேர்கிறது.

இதனால் வெறும் க்ளிக்ஸைக் கொண்டு பே அவுட் வாங்கினால் இலாபம் இல்லை.கொஞ்சம் கொஞ்சமாக ரெஃபரல்களை அக்குமுலேட் செய்து ரென்டல் இன்கம் எடுத்தால்தான் இலாபம் நிற்கும்.கீழ்கண்ட் லிங்க் மூலம் இணைந்து குறைந்த ரிஸ்க்கில் அதிகம் சம்பாதிப்பது பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக