செவ்வாய், 24 ஜூன், 2014

NEATCLIX ; 2வது பேமெண்ட் ஆதாரம் (3$)

NEAT CLIXதளத்திலிருந்து நான் பெற்ற 2வது பேமெண்ட் ஆதாரம் (3$) இது.இந்த தளத்தில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பெறும் 2வது பே அவுட் இது.காரணம் இந்த தளத்தில் கிடைக்கும் அதிக ஆக்டிவான ரெஃப்ரல்கள் விகிதம்தான்.சராசரியாக 2.2க்கு மேல் ரென்டல் சராசரி கிடைக்கிறது.பே அவுட் கொடுத்த 6 மணி நேரத்திற்குள்ளாக பணம் நம் கணக்கிற்கு வந்துவிடுகிறது.இது மற்றும் 88BUX.COM தளம் இரண்டும் ஒரே உரிமையாளர்களால் நடத்தப்படுகிறது.இதனால்  பேமெண்டினைப் பொறுத்தவரை இரண்டும் நம்பிக்கையான தளங்களாகத் தெரிகிறது.

இந்த தளத்தில் இணைய விரும்புகிறவர்களுக்கு நான் ஏற்கனவே CLICK2M.COMதளத்தில் MICROJOBS பகுதியில் ஒரு SIGNUP கொடுத்துள்ளேன்.அதன் மூலமாக இணையலாம் அல்லது கீழ்கண்ட பேனர் லிங்கினைச் சொடுக்கி இணையுங்கள்.வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக