புதன், 4 ஜூன், 2014

ஏழு வருடங்களாக இயங்கி விடைபெற்ற தளங்கள் INCENTRIA,CLICKSIAPTC உலகில் பல தளங்கள் இயங்கி வந்தாலும் நீண்ட காலமாக இயங்கி வரும் தளங்கள் என்பவை கொஞ்சமே.அந்த வகையில் ஏழு வருடங்களாக இயங்கி வந்த  தளங்களான INCENTRIA,CLICKSIA(SAME OWNER)ஆகிய தளங்கள் நஷ்டம் மற்றும் பராமரிக்க முடியாமை காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.காரணமே சொல்லாமல் மாயமாகும் பல தளங்களுக்கு மத்தியில் காரணத்தினை அறிவித்து வெளியேறுவதைப் பாராட்டலாம்.ஆனால் பென்டிங் பேமெண்ட்களை கொடுக்காமல் மூடப்படுவது வாடிக்கையாளர்களுக்கு நஷ்டமே.

விவரங்கள்....


நமது பரிந்துரைகளிலிருந்தும் நீக்கப்படுகிறது.புதியவர்கள் குழம்ப வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக